புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
19 Posts - 50%
heezulia
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
1 Post - 3%
Guna.D
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
10 Posts - 2%
prajai
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
9 Posts - 2%
Jenila
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
பட்டினத்தார் நிலையாமை Poll_c10பட்டினத்தார் நிலையாமை Poll_m10பட்டினத்தார் நிலையாமை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினத்தார் நிலையாமை

சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Tue May 02, 2023 3:32 pm

கண்ணிமைக்கும் நேரத்தில்
அதிகாலைக் காலனவன் வீட்டுக்குள் வந்திருக்க...
அஸ்திவாரம் ஆடியது
ஆசைப்பட்டுச் சேர்த்து வைத்த
ஆஸ்தி எல்லாம் கைமாறியது
இன்முக சிரிப்பு மறைந்தது
ஈ, எறும்பு என்னுடலில் ஊர்ந்து செல்கிறது
உரிமையின்றி உள்ளம் ஓரமாய் நிற்கிறது
ஊர்வலமாய் நான் செல்ல ஒய்யாரமாய்  அமரர் ஊர்தி
வாசல் அருகே வருகிறது
என்னை எழுப்பிக் குளிப்பாட்ட உறவுகள் சூழ்கிறது
ஏந்தியப் பிள்ளை தான் எனக்கு எண்ணெய்
வைக்க நிற்கிறது
ஐயோ! என் மனம்
ஓலமிட்டு அழுகிறது
ஒவ்வொருவராய் முகம் பார்க்க  வாருங்கள்  என்று கூக்குரல் கேட்கிறது
ஓங்கி முயற்சி செய்தும் எழ முடியாமல் என்னுடல் கிடக்கிறது
ஔதசியம் எனக்கு ஊற்ற  உறவுகளின் அறைக்கூவல் கேட்கிறது
ஐயகோ!  என்று நெஞ்சம் பதைக்கிறது
கண் விழித்து நான் பார்த்தேன் தீக்கனா என்பதை தான் உணர்ந்தேன்
பெற்றோர், உற்றோர் நிலையல்ல
பேரும், புகழும் நிலையல்ல இளமையும் செல்வமும் நிலையல்ல
ஆஸ்தியும், ஆயுளும் நிலையல்ல
வாழ்க்கையில் எதுவுமே நிலையல்ல...
என்பதை  நித்திரையில் தெளிந்தெழுந்தேன்
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதற்கு வார்த்தைகளாய் வடிவமைத்தேன்.

சரவிபி ரோசிசந்திரா

சிவா, jeevakumar sumithira and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri Nov 10, 2023 12:53 am

ஆஸ்தியும், ஆயுளும் நிலையல்ல
வாழ்க்கையில் எதுவுமே நிலையல்ல...
என்பதை நித்திரையில் தெளிந்தெழுந்தேன்

அருமை உண்மையான வார்த்தைகள் 👌
Anthony raj
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Anthony raj

சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Mon Nov 13, 2023 9:19 pm

Anthony raj wrote:ஆஸ்தியும், ஆயுளும் நிலையல்ல
வாழ்க்கையில் எதுவுமே நிலையல்ல...
என்பதை நித்திரையில் தெளிந்தெழுந்தேன்

அருமை உண்மையான வார்த்தைகள் 👌
மேற்கோள் செய்த பதிவு: undefined நன்றியும் மகிழ்வும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக