புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 7:52 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” Poll_c10ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” Poll_m10ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” Poll_c10 
34 Posts - 76%
heezulia

11 Posts - 24%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” Poll_c10ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” Poll_m10ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” Poll_c10 
71 Posts - 66%

32 Posts - 30%
T.N.Balasubramanian
ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” Poll_c10ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” Poll_m10ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா”

bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Fri Aug 26, 2022 3:04 pm

முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” நடைபெற்றது. கல்லூரியின் 25 ஆம் ஆண்டு தொடக்க விழாவாகவும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் திட்டமேலாண்மை முதன்மை அதிகாரி ப.அன்னபூரணி அனைவரையும் வரவேற்கும் முகமாக வரவேற்புரை கூறினார். கல்லூரி முதல்வர் முனைவர் த.ஜெயசந்திரன் தலைமையுரை ஆற்றும்பொழுது, “மாணவர்கள் சோம்பேறித்தனத்தைக் கைவிட்டுத் தன்னம்பிக்கையுடன் செயல்படும்பொழுது வாழ்வில் அனைத்தையும் சாதித்து விடலாம். எழுச்சியுடன் எதிர்காலத்தைத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்” என்றார்.

சிறப்பு விருந்தினராக ஜோஹோ நிறுவனத்தின் மனிதவளத்துறையின் முதன்மை அதிகாரி திரு.சார்லஸ் காட்வின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறும்பொழுது” மாணவர்கள் பிறரைத் தனக்கு ஈடாக ஒப்புமைப்படுத்திக் கொண்டு வாழ முயற்சிக்கக் கூடாது. தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் முழு மனதோடு செயலாற்றினால் உயர்ந்த இடத்தை அடைய முடியும். நம் முன்னே வாழ்ந்த பெரியோர்கள் உயர்ந்த இட்த்திற்குச் சென்ற வரலாற்றைத் தேடிப்படிக்கவும் பார்க்கவும் செய்ய வேண்டும்.” என்றார்.

வேல்டெக் கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி ரங்கராஜன் மகாலட்சுமி கிஷோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசும்பொழுது,” வேலைவாய்ப்பை நோக்கிப் படியுங்கள். தொலைபேசியிலிருந்து வெளியே வாருங்கள். அறிவைப் பெருக்குங்கள்.” என்றர்.

துறைத்தலைவர்கள், வேலைவாய்ப்புப் பிரிவு செயல்அலுவலர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டுத்துறை அலுவலர் ஆகியோர்கள் உரையாற்றினர். முன்னாள் மாணவர்கள் கல்லூரியின் தரம் குறித்துப் பேசினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக பேராசிரியர் முனைவர் சசிகலா நன்றியுரை கூறினார். விழாவில் பெற்றோர்கள் பெருமளவு கலந்து கொண்டனர்.
ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” AB8GKaK
ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” NGqTfz4
ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் ”முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா” W8fmsvG

bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக