புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
Page 1 of 1 •
சென்னை மாநிலக் கல்லூரி தேர்தலை தொடர்ந்து, நேற்று மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி மோதலில் ஈடுபட்டனர். 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 5 பட்டாக்கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மாணவர் பேரவை தேர்தல்
சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. அன்று மாலையே தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், விடுதியில் தங்கி படிக்கும், மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்த மாணவர் ஞானகார்த்தி 1487 வாக்குகள் பெற்று மாணவர் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக ஆ.சதீஷூம், பொதுச் செயலாளராக கு.பிரபாகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகளிர் செயலாளர் பதவிக்கு எம்.மல்லிகா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று மாலையே வெற்றி பெற்ற மாணவ நிர்வாகிகளின் அணியினர் வெற்றியை கொண்டாடினார்கள். தோல்வியடைந்த அணியினர் கல்லூரி மீது கல்வீசி தாக்கினார்கள்.
திடீர் விடுமுறை
இந்த பிரச்சினையை தொடர்ந்து, கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் கல்லூரி திறப்பதாக இருந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் கல்லூரி வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 பட்டாக்கத்திகளையும், 2 கம்பிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கல்லூரி வளாகத்தில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டிருந்ததால், மாணவர்களிடையே மோதல் உருவாகக்கூடும் என்று அஞ்சப்பட்டது. இதற்கிடையே, அந்த கல்லூரியில் படித்த பி.காம். 2-ம் ஆண்டு மாணவியான பெருங்களத்தூரை சேர்ந்த செவ்வந்தி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கல்லூரிக்கு திடீர் விடுமுறை விடப்பட்டது.
பேச்சு வார்த்தை
ஆனால், வழக்கம்போல் மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். பாரதி சாலையில் வந்த 2 அரசு பஸ்களின் மேற்கூரையில் நின்றபடி கல்லூரி தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். அதே நேரத்தில், தேர்தலில் தோற்ற மாணவர் அணியினர் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்தனர். 2 பஸ்களும் காமராஜர் சாலை சந்திப்புக்கு வந்தபோது, 2 தரப்பு மாணவர்களும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து, சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
அதேநேரத்தில், கல்லூரி வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 பட்டாக்கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் கல்லூரி முதல்வர் சபாநாயகம் தலைமையில் 2 தரப்பு மாணவர்களையும் அழைத்து, கல்லூரி துறை பேராசிரியர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.
3 பேருக்கு கத்திக்குத்து
அதனைத் தொடர்ந்து, நேற்று கல்லூரி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் திறக்கப்பட்டது. ஆனால், கல்லூரிக்குள் அமைதியாக சென்ற மாணவர்கள், காலை 11.45 மணிக்கு திடீரென அடிதடி மோதலில் ஈடுபட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள், தேர்தலில் தோல்வியடைந்த மாணவர்களை பார்த்து கிண்டல் செய்ததால், இந்த மோதல் நடந்துள்ளது.
அப்போது, பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் பெருமாள், பி.எஸ்.சி. விலங்கியல் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் கார்த்திக், பி.ஏ. அரசியல் அறிவியல் படிக்கும் சதீஷ்குமார் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும், சிலரும் உருட்டுக் கட்டையால் தாக்கியதில் காயம் அடைந்தனர். உடனடியாக, காயம் அடைந்த மாணவர்கள் சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
5 பேர் கைது
கல்லூரி மாணவர்கள் மத்தியில் மோதல் நடந்ததால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அடிதடி மோதல் சம்பவம் தொடர்பாக, 25 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில், அடிதடி மோதலுக்கு காரணமான, அதே கல்லூரியில் பி.ஏ. புள்ளியியல் படிக்கும் சதீஷ்குமார் (19), சசிக்குமார் (19), தங்க சாலையை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் சுரேஷ்குமார் (19), லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் பாலாஜி (19), திருவொற்றிïரை சேர்ந்த அருண்குமார் (19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 5.30 மணிக்கு, சென்னை எழும்பூர் 13-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்னிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதற்கிடையே நேற்றும் கல்லூரி வளாகத்தில் இருந்து 5 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாணவர்கள் மத்தியில் மோதல் ஏன்?
சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாணவர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பஸ்களில் படிக்க வருகின்றனர். சில பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் ஒரே பஸ்சில் கல்லூரிக்கு வருகிறார்கள். பஸ்சில் வரும் மாணவர்கள் சேர்ந்து குழுவாகவே இயங்குகின்றனர். அதன் அடிப்படையிலேயே, மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்த ஆண்டு ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை இயக்கப்படும் 27-எச் பஸ்சில் வரும் மாணவர்களும், திருவொற்றிïர் டோல்கேட்டில் இருந்து பெசன்ட்நகர் வரை இயக்கப்படும் 6-டி பஸ்சில் வரும் மாணவர்களும் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டுள்ளனர்.
காரனோடையில் இருந்து பிராட்வே வரை இயக்கப்படும் 57-எப் பஸ்சில் வரும் மாணவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், 27-எச் பஸ்சில் வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். அதனால், 6-டி பஸ்சில் வரும் மாணவர்கள், தங்கள் தோல்விக்கு 57-எப் பஸ்சில் வரும் மாணவர்கள் தான் காரணம் என்று நேற்று மோதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினத்தந்தி

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழ் நாட்டு மாணவர்கள் திருந்தவே மாட்டார்களா?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிகிட்டு செத்து போங்கடா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரிண்ணே! ஓகே!யினியவன் wrote: ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிகிட்டு செத்து போங்கடா
- asaswinபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009
இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டி மற்றும் தண்டிக்கபட வேண்டியது. இவர்கள் அனைவரையும் தனி சிறையில் அடைத்து தினமும் 8 மணிநேரம் கடும் உடல் வேலையும், கட்டாயம் தங்கள் படிபில் 80 சத மதிப்பெண் பெற்றால் மட்டுமே விடுதலை எனவும் தண்டிக்க வேண்டும். அதன் பின் இவர்களை போன்றோற் தவறு செய்யமாட்டர்.
asaswin wrote:இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டி மற்றும் தண்டிக்கபட வேண்டியது. இவர்கள் அனைவரையும் தனி சிறையில் அடைத்து தினமும் 8 மணிநேரம் கடும் உடல் வேலையும், கட்டாயம் தங்கள் படிபில் 80 சத மதிப்பெண் பெற்றால் மட்டுமே விடுதலை எனவும் தண்டிக்க வேண்டும். அதன் பின் இவர்களை போன்றோற் தவறு செய்யமாட்டர்.
சரியான தீர்ப்பு யுவர் ஆனர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தீர்ப்பு சரிதான் கூட இன்னொரு தண்டனையும் தரனும். இந்த மாரி சண்ட போடரவனுங்களுக்கெல்லாம் கச அடிச்சி விடனும்னு கூடுதல் தண்டன தருனும். என்ன சொல்லுரீங்க மாமா அங்கள்.
- Sponsored content
Similar topics
» மதுரை காமராஜர் பல்கலை., மாணவர்கள் மோதல் : 3 பேருக்கு கத்திக்குத்து
» சேலத்தில் நீதிபதி மீது கத்திக்குத்து: அலுவலக உதவியாளர் கைது
» இனி, மருத்துவ படிப்பு கானல் நீர் அல்ல: திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் 25 பேருக்கு இடம் கிடைத்தது
» புத்தாண்டு போதை மாணவர்கள் கைது
» ஒரே நிலத்தை 4 பேருக்கு விற்ற கணவன், மனைவி, மகன் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1