புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_m10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_m10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_m10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_m10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10 
11 Posts - 4%
prajai
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_m10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10 
9 Posts - 4%
Jenila
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_m10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_m10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_m10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_m10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_m10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_m10டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jan 16, 2010 11:31 am

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! V141padmapoosani

ஒரு தடவ நம்ம சிவா அண்ணாத்த ஒரு மனநல காப்பகத்துக்கு ஒரு வேலையா போயிருந்தப்போ அவருக்கு ஒரு டவுட் வந்து டாக்டர பாத்து இப்பிடி கேட்டாரு:

சிவா அண்ணாத்தே: டாக்டர், இப்போ ஒரு பேஷண்டுக்கு நல்லா சரியாப் பூடுச்சுன்னு எப்டி கண்டுகுவீங்க?

டாக்டர்: அதுவா? ஒரு பாத்டப் (bathtub) நிறைய‌ தண்ணிய ரொப்பிடுவோம். அப்புறம் பேஷண்டுக் கிட்ட ஒரு ஸ்பூன், ஒரு கப், ஒரு பக்கெட் மூணையும் கொடுத்து அந்த டப்‍பில் இருக்கும் தண்ணீரை காலி பண்ண சொல்லுவோம்.

சிவா அண்ணாத்தே: ஆங்..! புரிஞ்சிகினேன். பேஷண்டுக்கு சரியாப் பூட்டிருந்துதுன்னா பக்கெட்டால தண்ணிய காலி பண்ணுவாரு. ஏன்னா அதான் மத்த ரெண்டையும் விட பெருசு.

*

*

*

*

டாக்டர்: இல்லே தவறு உங்களை ஜெனரல் வார்டுல அட்மிட் பண்ண சொல்லட்டுமா இல்ல ஸ்பெஷல் ரூம் வேணுமா?

***
***

***

என்னா, டெஸ்ட்ல நீங்க பாஸ் பண்ணீங்களா, இல்ல உங்களுக்கும் எனக்கு பக்கத்து வார்ட்ல ஏற்பாடு பண்ணிடலாமான்னு பதில சரீயா சொல்லுங்க தலீவா..!



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jan 16, 2010 11:41 am

இப்படி ஒரு மொக்கை கேள்வி கேட்டா அவன் கண்டிப்பா டாக்டர் தான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jan 16, 2010 11:45 am

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Folding_Cot_fc300

சரீ... மானிக் ஒரு பெட் ரெடியா இருக்கு...!



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 16, 2010 11:49 am

தமிழன் ஜி உங்களுக்கு நடந்ததா அல்லது சிவா அண்ணனுக்கு நடந்ததா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 16, 2010 11:51 am

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! 502589 டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! 502589 டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! 502589



டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Uடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Dடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Aடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Yடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Aடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Sடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Uடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Dடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Hடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jan 16, 2010 11:53 am

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Bharath01

சிவாக்கு நடந்த தான் சொல்லிகிட்டு இருக்கேன்...!
ஏன் விடை தெரியலயா சரீ மானிக் பக்கத்து பெட் காலியாதான் இருக்கு...?



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 16, 2010 11:57 am

பாத் டப்புல ஒரு திருகு இருக்குமே, அத திருகினா தண்ணி எல்லாம் போய்டுமே. சரியா தமிழன்.



டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Uடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Dடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Aடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Yடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Aடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Sடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Uடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Dடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Hடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 16, 2010 11:59 am

பாத்டாப் -ல் உள்ள நாப் திறக்கவேண்டியதுதான்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jan 16, 2010 12:01 pm

டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Persona-1

சரியா சொல்லிடுச்சு சுதா அதனாலே ஸ்பெஷல் வார்டுலிந்து டிசார்ஜ் செஞ்சுடுங்க..!



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 16, 2010 12:06 pm

அட பாவி, நீங்க ஸ்பெசல் வார்டுல இருக்கிறது போதாதுன்னு, மத்தவங்களையும் அங்க வர வச்சுடுவீங்க போல‌



டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Uடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Dடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Aடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Yடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Aடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Sடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Uடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Dடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! Hடாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக