புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_c10தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_m10தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_c10தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_m10தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_c10தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_m10தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_c10தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_m10தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_c10தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_m10தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 04, 2021 5:45 am

தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர் Tamil_News_large_2742937
-
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைக்கு
ஏற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தலைமை செயலர்
ராஜீவ் ரஞ்சன் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் 11 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து
வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலர்
ராஜீவ் கவுபா, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ஆலோசனை
நடத்தினார். இதில், தமிழகத்தின் சார்பில் தலைமை செயலர்
ராஜீவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக தலைமை செயலர் வெளியிட்ட அறிக்கை
-
1. தமிழகத்தில் தற்போது, ஆர்டிபிசிஆர் பரிசோதனை தினமும்
50 ஆயிரம் செய்யப்படும் நிலையில், மத்திய அரசின் அறிவுரை
ஏற்று 85 ஆயிரம் பரிசோதனையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

2. தமிழகத்தில் 100 சதவீதமும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மட்டுமே
செய்யப்படுகிறது

3. தமிழகத்தில் நோய்தொற்று ஏற்பட்டவரின் உடனிருப்பவர்கள்
மற்றும் தொடர்பில் உள்ளவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு,
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு , அவர்கள் நோய் தொற்றுக்கு
உள்ளாகி இருந்தால், அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு தேவையான
சிகிச்சை அளிக்கப்படுகிறது.

4. நோய் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள்
அடையாளம் காணப்பட்டு, மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்
பட்ட இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அந்த பகுதி நோய் க
ட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை
எடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று வரை 846 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு
பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 04, 2021 5:47 am

5. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும்
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைக்கு
அதிகமாகவே படுக்கை வசதிகள், பிராணவாயு கருவிகள், மருந்துகள்,
பாதுகாப்பு கவசங்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

மேலும், காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக ‛108'
அவசர கால ஊர்தி செயல்பாட்டில் உள்ளது.

6. தமிழகத்தை பொறுத்தவரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை
ஊடகங்கள், துண்டு பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சுகாதார
ஊழியர்கள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வலியுறுத்தப்படுகிறது.

இந்த நெறிமுறைகளை மீறியவர்களிடம் கடந்த மார்ச் 16 முதல் நேற்று
வரை ரூ.2,58,98,600 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சந்தை, வழிபாட்டு
தளங்கள், திருவிழாக்களில் கொரோனா நிலையான வழிகாட்டு
நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
கண்காணிக்கின்றனர்.

7. தமிழகத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,
மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி
போடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி, தமிழகத்தில்
31,75,349 பேருக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்று வரை
54.78, 720 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்திற்கு வந்துள்ளது.

8. தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவ வல்லுனர்களின்
ஆலோசனைக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
வகுக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும்
சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்றப்படுகிறது.

9. பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்குகிறது.
பொதுமக்கள் மேற்கொண்டு தகவல்கள் பெறவோ தங்கள் குறைகளை
தெரிவிக்கவோ 24 மணி நேரமும் இயங்கும் ‛104' தொலைபேசி
எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

10. நோய் தொற்று குறித்து தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு
வருகிறது. தேவைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக