புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
74 Posts - 46%
heezulia
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
65 Posts - 41%
prajai
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
5 Posts - 3%
Jenila
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
2 Posts - 1%
jairam
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
108 Posts - 50%
ayyasamy ram
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
9 Posts - 4%
prajai
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
8 Posts - 4%
Jenila
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
2 Posts - 1%
jairam
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சினி துளிகள்!  Poll_c10சினி துளிகள்!  Poll_m10சினி துளிகள்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 11, 2020 7:05 pm

'சிக்ஸ்பேக் ஹீரோ' ஆகும், புரோட்டா சூரி!

சினி துளிகள்!  E_1602334984
வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில், 'ஹீரோ'
அவதாரம் எடுக்கிறார், புரோட்டா சூரி. அதுவும்
சாதாரண, 'ஹீரோ' அல்ல, 'சிக்ஸ்பேக் ஹீரோ!'

இதற்காக, பயிற்சியாளர் மூலம், சில மாதங்களாக
கடினமான பயிற்சி எடுத்து, இப்போது,
'சிக்ஸ்பேக் கெட் - அப்'பில் புரூஸ்லியாக உருமாறி
நிற்கிறார்.

அதோடு, 'ஹீரோவாக, 'என்ட்ரி' கொடுக்கும் முதல்
படத்திலேயே, 'மாஸ் ஹீரோ'கள் அளவுக்கு, கைக்கு,
பத்து பேரை அலாக்காக துாக்கி அடித்து, பந்தாடி
அதகளப்படுத்தப் போகிறேன்...' என்கிறார், சூரி.

— சினிமா பொன்னையா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 11, 2020 7:06 pm


குஷ்பு நிராகரிப்பு!

ரஜினியுடன், அண்ணாத்த படத்தில் நடித்து வரும், குஷ்பு,
வேறு சில இயக்குனர்களிடமும், நடிப்பதற்கு வாய்ப்பு
கேட்டபோது, கதைக்கு முக்கியத்துவம் இல்லாத,
'டம்மி'யான வேடங்களில் நடிக்க அழைத்தனர்.

அதையடுத்து, அந்த இயக்குனர்களுக்கு, தன் கடந்த கால
சினிமாவை, 'ரிப்பீட்' செய்து காட்டிய, குஷ்பு,
'தமிழக ரசிகர்கள், எனக்கு கோவிலே கட்டினர். அப்படிப்
பட்ட என்னைப் போய் கொசுறு கேரக்டர்களில் நடிக்க
சொல்றீங்களே... புலி பசித்தாலும் புல்லை தின்னாது...'
என்று, தம் கட்டி பேசி, அந்த படங்களை நிராகரித்து
விட்டார்.

ஆளை ஆள் அறிய வேண்டும்; மீனை புளியங்காய்
அறிய வேண்டும்!

— எலீசா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 11, 2020 7:08 pm

நிவேதா பெத்துராஜை உரிக்கும், டோலிவுட்!
-
சினி துளிகள்!  201805090121417669_Actress-Nivedha-PethurajFurious_SECVPF
ஆந்திரா ஆவக்காய் ஆகிவிட்ட, தமிழக நடிகையான,
நிவேதா பெத்துராஜை, அங்குள்ள இயக்குனர்கள்,
படத்துக்குப் படம் கவர்ச்சியாக நடிக்க வைக்கிறார்கள்.

ஆனால் அம்மணிக்கோ, உடம்பைக் காட்டுவதை விட,
நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவது தான்,
கொலப் பசியாக உள்ளதாம். அதனால்,
கொஞ்சம் நடிக்கிறதுக்கும் வாய்ப்பு கொடுத்தா
நல்லாருக்கும்...' என்று நாசுக்காக கேட்டுள்ளார், நிவேதா.

ஆனபோதும், 'நீயெல்லாம், அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே...
இதுக்குத்தான் சரிப்பட்டு வருவே...' என்று, சொல்லி
விட்டார்களாம், டோலிவுட் இயக்குனர்கள்!

அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம்
போனாலும் விதி இல்லை!

— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 11, 2020 7:08 pm



* காஞ்சனா படத்தை ஹிந்தியில், லட்சுமிபாம் என்ற
பெயரில், 'ரீ - மேக்' செய்துள்ள, ராகவா லாரன்ஸ்,
அடுத்தபடியாக, தமிழில் தான் இயக்கிய, 'ஹிட்'
படங்களை, ஹிந்தியில், 'ரீ - மேக்' செய்யப் போகிறார்.

* தன் சம்பளத்தை, 100 கோடி ரூபாயாக உயர்த்தி,
இந்திய நடிகர்களை அதிர வைத்துள்ளார், பாகுபலி
நாயகன், பிரபாஸ்.
--------------
நன்றி-வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 11, 2020 7:09 pm


மனைவிக்கு, ஆர்யா கொடுக்கும் பயிற்சி!


ஆர்யாவின் மனைவியான, நடிகை சாயிஷா,
'சோஷியல் மீடியா'வில், தான் உடற்பயிற்சி செய்வது,
நடனம் ஆடுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு
வந்தவர், சமீபத்தில், ஆர்யாவுடன் சேர்ந்து, 'பாக்ஸிங்'
பயிற்சி எடுக்கும் வீடியோவையும் வெளியிட்டு அதிர
வைத்துள்ளார்.

காரணம், அடுத்தபடியாக, 'ஆக் ஷன்' கதைகளில்
நடிக்க திட்டமிட்டுள்ளாராம். சாயிஷாவின் இந்த
வீடியோவால், திருமணத்திற்கு பிறகும், அவரிடம்
வெளிப்பட்ட, 'பவர்புல் எனர்ஜி'யைப் பார்த்து,
சக நடிகையர், மிரண்டு நிற்கின்றனர்.

கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!
-
— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 11, 2020 7:09 pm

அடுத்த எம்.ஜி.ஆர்., விஜய்?

இதுவரை, விஜயை, வருங்கால முதல்வர், நாளைய
முதல்வர் என்று, 'போஸ்டர்' வெளியிட்டு வந்த,
அவரது ரசிகர்கள், தற்போது, அடுத்த எம்.ஜி.ஆராக
சித்தரித்து வருகின்றனர்.

அந்த வகையில், மதுரைக்கார விஜய் ரசிகர்கள்,
தலைமை செயலக பின்னணியில், எம்.ஜி.ஆர்., 'கெட் -
அப்'பில் அவரது, 'போஸ்டர்'களை வெளியிட்டனர்.

அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி
விஜய் ரசிகர்களும், அதேபோன்ற, 'போஸ்டர்'களை
வெளியிட்டு, 'அடுத்த எம்.ஜி.ஆர்., எங்கள்
தளபதி தான்...' என்று, உரக்க குரல் கொடுத்து
வருகின்றனர்.

இதையடுத்து, இந்த விவகாரம், ஆளும் கட்சி
வட்டாரங்களில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

— சினிமா பொன்னையா.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக