புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_c10சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_m10சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_c10சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_m10சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_c10 
1 Post - 20%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_c10சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_m10சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_c10சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_m10சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_c10சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_m10சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 5:04 pm

சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Vikatan%2F2020-08%2F86c6b4d4-3ab1-4cfc-97cc-e44892b0b564%2F384091.jpg?rect=0%2C0%2C4288%2C2412&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

நாளை ரக்ஷா பந்தன் ( ஆகஸ்ட் 3-ம் தேதி ).
ஒரு சகோதரனாக என் பசுமையான நினைவுகளை
இங்கே பதிவுசெய்துள்ளேன்.

``உன்னை முதலில் பார்த்த நாள்
நினைவில் இல்லை,
என்று சொல்லிவிட்டேன்.
அவ்வுளவுதான்
தொடங்கிவிட்டது போர்...

சண்டைக்கு காரணமா தேவை ?
கையும், வாயும்தானே.
அடிக்கும் அளவுக்கு
பலம் இருக்கிறது,
இருவருக்கும்,
மனம் தான் அய்யோ வலிக்குமா? என்கிறது,

இருந்தாலும் சண்டையென்றால்
அடிக்காமல் எப்படி முடிப்பது?

இந்த அடிதடிச் சண்டையில்
அவள் அழாமல் இருந்தால்தான்
வெற்றி எனக்கு...

இளவரசி அழுதுவிட்டாலோ
அவ்வளவுதான்,
விசாரித்து அடிக்க
ஜனநாயக வீடுகளா
இருக்கிறது இங்கே.

ராஜாவும் ராணியும்
விசாரணையன்றி யல்லவா
என்னை அடிப்பார்கள்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 5:05 pm

சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Vikatan%2F2020-08%2Fbb1f43a9-38df-414c-8c33-1df34e423e83%2Fchildren_920131_1280.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-

ஆம், வீட்டில்
அவள் இளவரசி ,
நான் இளவரசன் ,

பள்ளிக்கூடத்தில்
அவள் தங்கை,
நான் அண்ணன் ,

ஊருக்குள் சிலர்,
என்னை "டேய் தம்பி" என்றும்
அவளை இன்னும் "இங்க வா பாப்பா"
அன்பாய் அழைத்து
பேதம் காட்டுகிறார்கள்...

அவள் பல நேரங்களில்
அப்பாவின் உளவாளியாகிவிடுகிறாள்,
சில நேரங்களில்
அம்மாவின் சிநேகிதியாகிவிடுகிறாள்

அந்நேரங்களில்
எங்கே என்னை
குற்றவாளியாக்கி விடுவாளோ என
என்மனம் நான் செய்த
தவறுகளை ஒவ்வொன்றாய்
நினைத்து பதறும் வேளையில்,
அவள் எதையும் கூறாமல்
காத்துவிடுகிறாள்...

அவளுக்கு எது பிடிக்காது என்றே
சிந்தித்து சீண்டிய மனம்,
அவளுக்கு எது பிடிக்கும் என
அறிய முயலும்
வேளையில்,
நான் அண்ணன் ஆகிவிட்டேன்,
அவள் ஒரு முட்டாளின் மனைவியாகிவிட்டால்.

பின் எப்படி சொல்வது,
நடிப்பு முதல் படிப்பு வரை
அவளிடம் தோற்ற என்னை,
ஹீரோ என்கிறாள்
அவனும் நம்புகிறான்.

நீங்களே சொல்லுங்கள் அவன் முட்டாள்தானே..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 5:05 pm

சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Vikatan%2F2020-08%2F9f8e6dbb-d445-4ffd-8843-ab7f33b408e2%2Fphotographer_920128_1280.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
நான் ஒரு மறதிக்காரன , அவள் அப்படியல்ல
அவள் முகம் சரியாக நினைவில் இல்லை,
முதல் வரியில் கூறி சண்டையிட்டதை
மறக்காமல்,
நினைவூட்ட
தன்னை அழகாய் ஒரு பிரதியெடுத்து
கொடுத்திருக்கிறாள் குழந்தை வடிவில்.
அப்போதும் இந்த மறதிக்காரனுக்கு,

எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருக்கிறது,
சரியாக நினைவில் இல்லை.

வெறுத்து போனவள் குழந்தையின்
பிஞ்சு விரலால்
என் ஒற்றை விரலை
பிடித்த நொடியில்
நினைவுக்கு வந்துவிட்டது
முப்பது வருடங்களுக்குப் பிறகு
சண்டைக்காரியின் அந்த முகம்.

குழந்தையவள் வளரும் நாள்களில்,
நான் வளராமல், பின் சென்று
குழந்தையாகவே
மாறிவிட்டேன்.

அவள் வளர்ந்து
இதோ மாமனை அடிக்க வந்துவிட்டாள்
இளம் சண்டைக்காரி,
அடிக்கட்டும் எனக்
காத்திருக்கையில்,
பெரியவர்களை அடிக்கக் கூடாதென்று
காத்து ஓடிவருகிறாள் என் தங்கை...

அடிவாங்கியே தோற்ற நான்
முதல்முறையாக
அடிவாங்காமலே தோற்றுவிடுகிறேன்.
-
சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Vikatan%2F2020-08%2Fdfa0ec36-cbec-4314-b3f3-3ef355467d5f%2Findian_1790799_1280.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
இந்நிகழ்வால் இந்த மறதிக்காரனின்,
நினைவுக்கு வருகிறது
இதிகாசத்திலிருந்து ஒரு சம்பவம்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 5:06 pm

சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு Vikatan%2F2020-08%2Fb4c21689-3531-4210-a67f-87bd31fa089d%2Fchildren_4293465_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
அண்ணன் கண்ணனின்
கையில் வழிகிறது ரத்தம்,
பதறிய தங்கை திரௌபதி
தன் சேலையை கிழித்து
வழியும் ரத்தத்தை தடுத்து
காக்கிறாள்,

சிரவண மாதம் முழுநிலவன்று
நினைவில் நீங்கா இச்சம்பவத்தை
ரக்ஷா பந்தன் என்று
இன்றும் கொண்டாடுவர் வடவர்.

நாமும் வாழ்த்துவோம்,
ஊரடங்கால்
சந்திக்க முடியா சகோதரிகளை மட்டுமல்ல,
உயிரடங்காமல் காக்கும்
செவிலிய சகோதரிகளுக்கும்...

நன்றியுடன், வாழ்த்துக்கள்...
--
- நா.உமாசங்கர்.( விகடன் வாசகர்)
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக