புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Poll_c10எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Poll_m10எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Poll_c10 
15 Posts - 88%
Manimegala
எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Poll_c10எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Poll_m10எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Poll_c10எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Poll_m10எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Poll_c10 
130 Posts - 49%

98 Posts - 37%
mohamed nizamudeen
எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Poll_c10எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Poll_m10எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82085
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 02, 2020 4:25 am

எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Tamil_News_large_2492029
-
சென்னை:
கருத்து சுதந்திரம்என்ற பெயரில் ஜாதி மோதலை
உருவாக்கும் வகையில் திரைப்படங்கள் தயாரிப்பது
வீண் பிரச்னையை கிளப்பத் துவங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக கருத்து சுதந்திரம்
என்ற பெயரில் சர்ச்சையான படங்களை இயக்குவதிலும்
தயாரிப்பதிலும் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

சர்ச்சை

குறிப்பிட்ட ஜாதி பற்றி பேசுவதாக சொல்லப்படும்
கர்ணன் என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். தாணு
தயாரிக்கும் இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு சிலஜாதி அமைப்புகளிடம் இருந்து கடும்
எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

'இப்படம் வெளியானால் தென் மாவட்டத்தில் கலவரம்
வெடிக்கும்' என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்

.'பழைய சம்பவத்தை மீண்டும் வெளிச்சம் போட்டு
காட்டும்போது தேவையற்ற சர்ச்சை உருவாகும்'
என்கின்றனர். படத்திற்கு எதிர்ப்பு இருந்தாலும் இறுதி
கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இதற்கு முன் மாரி செல்வராஜ் இயக்கிய
'பரியேறும் பெருமாள்' படம் பலரது பாராட்டையும்
வரவேற்பையும் பெற்றாலும் சில வரம்பு மீறிய
காட்சிகளுக்கு கண்டனமும் கிடைத்தது.
-
எதிர்ப்பு

அதேபோல 1955ம் ஆண்டு எழுதப்பட்ட ஹிந்து திருமணச்
சட்டம் குறித்து பேசியுள்ள திரெளபதி படத்தை மோகன்
இயக்கியுள்ளார். இப்படம் ெவளியாகி உள்ளது.

இதில் வட மாவட்ட மக்களின் வாழ்வியலை கதைக் களமாக
வைத்து உள்ளனர். படத்தின் 'டிரெய்லர்' வெளியானதில்
இருந்தே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.'இப்படத்திற்கு
மூட நம்பிக்கையை எதிர்ப்பவர்களிடம் இருந்து பிரச்னை
வர வாய்ப்பு உள்ளது'என இயக்குனர் கூறியுள்ளார்.
-
எங்கே செல்லும் இந்த பாதை: சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள் Gallerye_081432988_2492029

விஜய் இயக்கியுள்ள தலைவிபடத்திலும் ஜெயலலிதா
சோபன்பாபு குறித்த சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக
கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை
விட சினிமா தொடர்பான காட்சிகள் இதில் அதிகம் இடம்
பெற்றுள்ளதாக தெரிகிறது.

இப்படம் வெளியாகும்போது அ.தி.மு.க.வினர் கொந்தளிக்க
வாய்ப்பு உள்ளது.

சர்ச்சை படங்கள் குறித்து தமிழ் திரையுலகினர் கூறியதாவது:

தங்களை பற்றி பெரிதாக பேச வேண்டும்;ஒரே நாளில்
'டிரெண்டிங்' ஆக இதுபோன்ற படங்களை இயக்குகின்றனர்.
உண்மை.

கமல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்த இப்பயணம்
இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கருத்து சுதந்திரம்
இருக்கிறது என்பதற்காக மக்களை பாதிக்கும் படங்களை
எடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

மக்களை மகிழ்விப்பதற்காகவே சினிமா. உண்மை சம்பவம்
என்றபெயரில் வரலாற்றை அவர்களுக்கு ஏற்றவாறு திரிப்பதை
அனுமதிக்க கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 02, 2020 10:38 am

Code:

கமல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்த இப்பயணம்
இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கருத்து சுதந்திரம்
இருக்கிறது என்பதற்காக மக்களை பாதிக்கும் படங்களை
எடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

மக்களை மகிழ்விப்பதற்காகவே சினிமா. உண்மை சம்பவம்
என்றபெயரில் வரலாற்றை அவர்களுக்கு ஏற்றவாறு திரிப்பதை
அனுமதிக்க கூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த மாதிரி படங்கள் சாதிக் கலவரங்கள் தோன்ற வழிவகுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக