புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» ரெண்டு, மூணு வேஷங்கள்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 14/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:15 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 13, 2024 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 13, 2024 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 13, 2024 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 13, 2024 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 13, 2024 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 13, 2024 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Thu Jun 13, 2024 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 13, 2024 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Poll_c10கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Poll_m10கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Poll_c10 
90 Posts - 52%
heezulia

39 Posts - 23%
Dr.S.Soundarapandian

21 Posts - 12%
T.N.Balasubramanian

6 Posts - 3%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Poll_c10கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Poll_m10கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Poll_c10 
217 Posts - 54%

122 Posts - 30%

21 Posts - 5%

17 Posts - 4%

15 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82526
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 26, 2020 10:18 am

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Vikatan%2F2020-02%2F66dd1353-7ade-4fab-9eae-0e6ac245608f%2Fvavvaalkal
-
கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Vikatan%2F2020-02%2F371acbfc-a695-49df-a72c-23a68bcd1ccc%2Fvavvaalkal_1
-

இந்தக் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் பத்துக்கும்
மேற்பட்ட புளிய மரங்களும், வேப்ப மரங்களும் இருக்கின்றன.
இந்த மரங்களில்தான், ஆயிரக்கணக்கான பழம்தின்னி
வௌவால்கள் பகல் பொழுது முழுவதும், மரக்கிளைகளில்
தொங்கியபடி வாழ்ந்து வருகின்றன.

பொதுவாக, பறவைகள் மரங்கள் நிறைந்த பகுதிகளில்தான்
வாழும். அதுவும் குறிப்பாக, பழம் உண்ணும் வௌவால்கள்
பழம் தரும் மரங்கள் அடர்ந்த இடங்களில்தான் வாழும்.

ஆனால், தமிழகத்திலேயே அதிக வெயில் அடிக்கும் பகுதியில்,
அதுவும் பழ மரங்களே இல்லாத ஓர் ஊரை ஆயிரக்கணக்கான
வௌவால்கள் தங்கள் வாழ்விடமாக வைத்திருக்கிறது என்பது
ஆச்சர்யம்தான்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கோடந்தூர்
கிராமம்தான் வவ்வால்களின் விருப்பத்துக்குரிய பகுதியாக
மாறியிருக்கிறது.

க.பரமத்தி, கடந்த 3 வருடங்களாக வேலூரைப் பின்னுக்குத்
தள்ளிவிட்டு அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக, தமிழக
அளவில் முதலிடம் பிடித்துவருகிறது.

இந்தப் பகுதியில் பசுமையான மரங்களைப் பார்ப்பதே அரிது.
இந்த ஊரையொட்டியிருக்கிற கோடந்தூர் கிராமத்தின்
முகப்பில் இருக்கிறது, ராஜலிங்கமூர்த்தி கோயில்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82526
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 26, 2020 10:20 am

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Vikatan%2F2020-02%2Fa049652d-a95e-441d-b675-e49f0e40a6a9%2Fvavvaal_2
-
கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Vikatan%2F2020-02%2F09f02393-aafc-4174-a449-a8f00344e9c9%2Fvavvaal_1
-

இந்தக் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் பத்துக்கும்
மேற்பட்ட புளிய மரங்களும், வேப்ப மரங்களும் இருக்கின்றன.
இந்த மரங்களில்தான், ஆயிரக்கணக்கான பழம்தின்னி
வௌவால்கள் பகல் பொழுது முழுவதும், மரக்கிளைகளில்
தொங்கியபடி வாழ்ந்து வருகின்றன.

இந்த வௌவால்களைப் பற்றிச் சொல்வதற்கு அந்த ஊர்
மக்களிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. ஓர்
அதிகாலையில், அந்தக் கிராமத்துக்குப் பயணமானோம்.

ஊர் முகப்பில் உள்ள ராஜலிங்கமூர்த்தி கோயிலை
நெருங்கியதுமே, இருள் விலகியும் விலகாததுமான அந்த
அதிகாலை பொழுதில் வானத்தில் வட்டமிட்டப்படி எண்ணற்ற
வௌவால்கள் சுற்றிக்கொண்டிருந்தன.
-
கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Vikatan%2F2020-02%2Febc025fb-4548-4d74-8b2a-35023c33add4%2Fshanmygavel
-

ரம்மியமான அந்தக் காட்சிகளை உள்வாங்கியபடி,
கோயிலை வலம் வந்தோம். அதற்குள் நாம் வந்திருப்பதை
அறிந்த அந்தக் கோயிலின் நிர்வாகி எம்.என்.சண்முகவேல்,
"இன்னைக்கு நேத்தியில்லை, 600 வருஷங்களுக்கு முன்னால
இந்தக் கோயில் அமைஞ்சப்ப இருந்தே, இந்த வௌவால்களும்
கூட்டம் கூட்டமா இருந்திருக்கு.
எதனால் அதுங்களுக்கு எங்க ஊர் புடிச்சுச்சுங்கிற காரணம்
தெரியலை.

எங்க ஊர் அப்ப இருந்தே வறட்சியான ஊரா, வானம் பார்த்த
பூமியாதான் இருந்திருக்கு. பழ மரங்களும் எங்க ஊர்ல இல்லை.
ஆனா, பகல் முழுவதும் இந்த வௌவால்கள் கோயிலுக்கு
உள்ளேயும், வெளியேயும் இருக்கும் மரங்களில் தங்கும்.

மாலை ஆறு மணிக்கெல்லாம், 300 கிலோமீட்டர்களுக்கு
அப்பால் உள்ள கொடைக்கானல் மலைகளுக்கு இரைக்காகப்
பறந்து போய்விடும். விடியக்காலை அஞ்சு மணிக்கெல்லாம்
மறுபடியும் எங்க ஊருக்கு வந்துவிடும்.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னாடி, யாரோ வெளியூர்
ஆள் எங்க ஊர் மக்களை கேட்காமல், வைத்தியத்துக்காக
வௌவால் ஒன்றை வேட்டையாடிட்டார். அதனால், எல்லா
வௌவால்களும் மறுநாள் எங்க ஊருக்கு வராம
கோச்சுக்கிட்டுப் போய், நாமக்கல் மாவட்டத்துல உள்ள
நஞ்சை இடையார்ங்கிற ஊர்ல போய் தங்கிவிட்டதாம்.

இதனால், பரிதவித்துப்போன எங்க ஊர் மக்கள் எல்லோரும்
சேர்ந்து போய் வௌவால்கள்கிட்ட மன்னிப்பு கேட்டதோடு,
மேளதாளம் வைத்து, அதுங்களை மறுபடியும் எங்க ஊருக்கு
அழைச்சுக்கிட்டு வந்திருக்காங்க.

அஞ்சு மணியில் இருந்து ஆறு மணி வரை வர்ற
வௌவால்கள் எல்லாம், கோயிலுக்கு உள்ளே உள்ள
மரங்களில் அடையும். ஆறு மணிக்குப் பிறகு வர்ற
வௌவால்கள், கோயிலுக்கு வெளியே உள்ள மரங்களில்
தங்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82526
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 26, 2020 10:21 am

கோபித்துக்கொண்டு ஊர் மாறிய வௌவால்கள்... மேளதாளத்தோடு அழைத்து வந்த மக்கள்... கோடந்தூர் ஆச்சர்யம்! Vikatan%2F2020-02%2F7ca66304-8f13-4b19-8bd2-3aad2bc9f6be%2Frasappan__poosari_
-

ராஜலிங்கமூர்த்தி கோயிலின் பூசாரி ராசப்பனிடம்
பேசினோம்.

"பழ மரங்களே இல்லாத எங்க ஊர்ல இவ்வளவு
வௌவால்கள் தங்குவதற்கு காரணம், ராஜலிங்கமூர்த்திதான்.
அதனால், 'ராஜலிங்கமூர்த்தியும், வௌவால்களும்
வேறில்லை'னு நெனச்சு, இந்த வௌவால்களை சாமியா
வணங்குறோம். வௌவால்களுக்கு நாங்க எந்த இடைஞ்சலும்
கொடுக்கமாட்டோம்.

அறுபது வருஷத்துக்கு முன்னாடி வரை, கோயில் பிராகாரத்துல
உள்ள கருப்பண்ணசாமிக்கு கொடையின்போது, அதிர்வேட்டுப்
போடுவோம்.

அந்தச் சத்தம் வௌவால்களுக்கு இடைஞ்சலா இருந்ததால்,
அப்படி வெடி போடுறதை நிறுத்திட்டோம். அதேபோல், தீபாவளி
போன்ற பண்டிகை காலம், கோயில் திருவிழா காலம், வீடுகளில்
நடக்கும் விசேஷங்களின்போதும் வெடி போடுறதை நாங்க
அனுமதிக்கிறதில்லை.

எங்க ஊரை மத்த கிராம மக்கள், 'வௌவால் கிராமம்'னுதான்
சொல்லுவாங்க. பழ சீசன் காலத்துல, 3000 க்கும் மேற்பட்ட
வௌவால்கள் பெருகிடும். ஆனா, கோடைக்காலங்களில்
வௌவால்களின் எண்ணிக்கை கணிசமா குறைஞ்சுரும்.

இந்த வௌவால்கள் வாழும் மரங்களை நாங்க எந்தக்
காரணத்துக்காவும் வெட்டமாட்டோம்'னு உறுதி
எடுத்திருக்கிறோம்.

வௌவால்கள் இயற்கையா இறக்க நேர்ந்தா, ஊரே சேர்ந்து
அதை அடக்கம் பண்ணுவோம். பழம்தின்னி வௌவால் கறி
குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான், டி.பி நோய்களுக்கு
நல்ல மருந்துனு சொல்லிட்டு, சிலர் எங்க கிராமத்துக்கு வந்து,
'ஒரு வௌவாலை அடிச்சுக்கிறோம்'னு கேட்பாங்க.

ஆனா, அவங்களை திட்டி விரட்டிவிட்டிருவோம். எங்க
காலத்துக்குப் பிறகும் இந்த வௌவால்களை சாமியா நெனச்சு
பாதுகாக்க, அடுத்தடுத்த தலைமுறையையும் அறிவுறுத்தியே
வளர்க்கிறோம்" என்றார்.
-
--------------------------
துரை.வேம்பையன்
புகைப்படம் - நா.ராஜமுருகன்
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக