புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக “தமிழ் மறவன்’ தேர்வு: அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக “தமிழ் மறவன்’ தேர்வு: அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக “தமிழ் மறவன்’ தேர்வு: அரசு அறிவிப்பு Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram

83 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

130 Posts - 53%

83 Posts - 34%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக “தமிழ் மறவன்’ தேர்வு: அரசு அறிவிப்பு Poll_c10தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக “தமிழ் மறவன்’ தேர்வு: அரசு அறிவிப்பு Poll_m10தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக “தமிழ் மறவன்’ தேர்வு: அரசு அறிவிப்பு Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக “தமிழ் மறவன்’ தேர்வு: அரசு அறிவிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 01, 2019 7:29 am

தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக “தமிழ் மறவன்’ தேர்வு: அரசு அறிவிப்பு Butterfly
-
தமிழகத்தின் மாநில வண்ணத்துப்பூச்சியாக “தமிழ் மறவன்’
வகையை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் அடையாளங்களாக சிலவற்றை மாநில அரசு
அங்கீகரித்துள்ளது. அதன்படி, மாநில விலங்காக வரையாடும்,
பறவையாக மரகதப் புறாவும், மலராக செங்காந்தளும்,
மரமாக பனை மரமும் உள்ளன.

அந்த வரிசையில் தற்போது மாநில வண்ணத்துப்பூச்சியாக
“தமிழ் மறவன்’ என்ற வகை வண்ணத்துப்பூச்சியை தமிழக
அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தமிழகம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும்.
இங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணியாக
விளங்குவது வண்ணத்துப்பூச்சிகளாகும்.

காய், கனிகள் மற்றும் விதைகள் உருவாவதற்கும், அதிக
மகசூல் பெறுவதற்கும் முக்கியக் காரணியாக விளங்குவது
மகரந்த சேர்க்கையாகும். இந்த மகரந்த சேர்க்கைக்கு
உறுதுணையாக விளங்குவது வண்ணத்துப்பூச்சிகள்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஆங்கிலேயர்கள்
வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பை நடத்தினர். இதில்
324 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாக அட்டவணைப்
படுத்தியுள்ளனர்.

இதில் 311 வகை வண்ணத்துப்பூச்சி வகைகளை,
வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் தற்போது கண்டறிந்து
அதனை வகைப்படுத்தியுள்ளனர். மேலும், 13 வகை
வண்ணத்துப்பூச்சிகளைத் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் பல மாநிலங்கள், தங்கள் மாநிலத்தை
வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் வண்ணத்துப்
பூச்சியை தங்களது மாநில வண்ணத்துப்பூச்சியாக
அறிவித்துள்ளன.

அதேபோன்று, தமிழக விவசாயிகளின் நண்பனாக விளங்கும்
வண்ணத்துப்பூச்சியை தமிழக அரசின் பட்டாம் பூச்சியாக
அறிவிக்க வேண்டும் என வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள்

பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, மாநில வண்ணத்துப்பூச்சியைத் தேர்வு
செய்ய வனத் துறையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு
தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. “தமிழ் மறவன்’ மற்றும்
“தமிழ் லேஸ்விங்’ ஆகிய வண்ணத்துப்பூச்சிகள் இறுதியாக
எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதில், “தமிழ் மறவன்’ வகையை மாநில வண்ணத்துப்பூச்சியாக
அறிவிக்க தமிழக அரசுக்கு முதன்மை தலைமை வனப்
பாதுகாலவர் பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று,
வனத் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர்
“தமிழ் மறவன்’ வகையை மாநில வண்ணத்துப்பூச்சியாக
அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளார்.

இதனால் வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக