புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/06/2024
by mohamed nizamudeen Today at 6:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Today at 6:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Today at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய கேரள மாணவி...! வியக்கும் ஓவியங்களின் நாயகி...! Poll_c10ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய கேரள மாணவி...! வியக்கும் ஓவியங்களின் நாயகி...! Poll_m10ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய கேரள மாணவி...! வியக்கும் ஓவியங்களின் நாயகி...! Poll_c10 
68 Posts - 54%
heezulia

38 Posts - 30%
Dr.S.Soundarapandian

6 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 2%
Barushree

Geethmuru

1 Post - 1%
JGNANASEHAR

cordiac

இந்த மாத அதிக பதிவர்கள்

195 Posts - 54%

121 Posts - 34%

15 Posts - 4%

13 Posts - 4%

6 Posts - 2%

4 Posts - 1%
Srinivasan23

2 Posts - 1%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய கேரள மாணவி...! வியக்கும் ஓவியங்களின் நாயகி...!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82504
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 05, 2019 3:52 pm

ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய கேரள மாணவி...! வியக்கும் ஓவியங்களின் நாயகி...! 201906031457469065_Kerala-IAS-aspirant-with-rare-bone-disorder-appears-for-UPSC_SECVPF
-
ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய கேரள மாணவி...! வியக்கும் ஓவியங்களின் நாயகி...! 201906031457469065_Latheesha001._L_styvpf
-
கேரளாவில் எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்
லதீஷா, ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வு
எழுதும் புகைப்படம் சமூகவலைதளங்களில்
பாராட்டுகளுடன் பகிரப்பட்டு வருகிறது.

24 வயதாகும் லதீஷா அன்சாரி கேரளாவின் கோட்டயம்
மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் பிறக்கும் போதே அரிதான
எலும்பு நோய் பாதிப்பில் அவதிப்பட்டார். அவரை மிகவும்
சிரமத்துடனே பெற்றோர்கள் வளர்த்தனர்.

லதீஷா பள்ளிக்கு செல்லும் போது அவருடைய தந்தை மிகவும்
உதவியாக இருந்தார். லதீஷாவுக்கு நுரையீரல் உயர் இரத்த
அழுத்த பாதிப்பு உள்ளது, எனவே ஆக்ஸிஜன் சிலிண்டர்
இல்லாமல் அவரால் எந்தவொரு செயலையும் செய்ய முடியாது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ்
முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)
நடந்தது. தேர்வை லதீஷா திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி
ஒன்றில் எழுதினார்.

வழக்கமான சக்கர நாற்காலியின் பின்புறத்தில் ஆக்ஸிஜன்
சிலிண்டர் பொறுத்தப்பட்ட நிலையில் லதீஷா தேர்வு எழுதினார்.
லதீஷாவுக்கு இது முதல் தேர்வாகும். அவர் எம்.காம் வணிகவியல்
பட்டம் பெற்றுள்ளார். விருப்ப மொழியாக மலையாளம் தேர்வு
செய்துள்ளார்.

தேர்வு அறையில் தேவையான உதவிகளை செய்து கொடுத்த
கோட்டயம் மாவட்ட ஆட்சியர் பிஆர் சுதீர் பாபுவுக்கு நன்றியை
தெரிவித்துள்ளார். மாணவி லதீஷாவுக்கு தேவையான
உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக செய்துக்
கொடுத்துள்ளார் ஆட்சியர் சுதீர் பாபு.

கடந்த ஒன்றரை ஆண்டாக தேர்வுக்காக படித்துள்ளேன்,
எனக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முடிவுகள் வரும் என
நம்பிக்கை இருக்கிறது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ல
தீஷா.

அரிதான மரபணு கோளாறு கொண்ட குழந்தைகளுக்காக
பணியாற்றி வரும் சமூக ஆர்வலர் லதா நாயர் பேசுகையில்,
லதீஷா போன்றவர்களுக்கு மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) உதவிகளை செய்ய வேண்டும்.

லதீஷாவிற்கு மருத்துவ உதவிகளுக்கு மட்டும் மாதம்
ரூ. 25 ஆயிரம் தேவைப்படும் எனக் கூறியுள்ளார். முயற்சி
இருந்தால் மட்டுமே மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற
முடியும் என்று நம்பிக்கையுடன் தேர்வை எழுதியுள்ள லதீஷா
வெற்றிப்பெற பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து
வருகின்றனர்.

லதீஷா சிறந்த ஓவியரும் கூட. வியக்க வைக்கும்
ஓவியங்களை வரைந்து, பல வண்ணங்களை தீட்டியுள்ளார்.
அவருடைய ஓவியங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக
உள்ளது.

இணையதளம் மூலமாகதான் இதனைக் கற்றுக்கொண்டேன்
என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக