புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10 
213 Posts - 52%
ayyasamy ram
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10 
8 Posts - 2%
jairam
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_m10ஆடிக்கிருத்திகைக்கு விரதம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடிக்கிருத்திகைக்கு விரதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 05, 2018 11:00 am

ஆடிக்கிருத்திகைக்கு விரதம் 201808040851440655_aadi-krithigai-viratham-doing-method_SECVPF

முருகனுக்கு உகந்த விரதங்களுள் ஆடிக்கிருத்திகை விரதம்
மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை
விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி
செய்வார்கள்.

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக
முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான
தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும்
பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான
ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள்.
ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை
வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக
பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை
வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா
நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை
பூர்த்தி செய்வார்கள்.

விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான
விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும்
கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை
முக்கியமாய்க் கருதுகின்றனர்.

உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை
விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும்,
உயர்வாகவும் கருதப்படுகிறது.

ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக்
கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும்,
விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம்
என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள்
அதனாலேயே நடத்தப்படுகிறது.

தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே
சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து
தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து
தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும்
விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை
பயக்கும்.
-
-------------------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக