புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 13:32

» books needed
by Manimegala Today at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
11 Posts - 4%
prajai
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%
jairam
கீதையின் தத்துவம் Poll_c10கீதையின் தத்துவம் Poll_m10கீதையின் தத்துவம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையின் தத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 13 Mar 2009 - 4:25

ஸ்ரீ கிருஷ்ணர் தம் பகவத் கீதையின் மூலம் உலகுக்குச் சொன்ன அருளுரைகள் ஏராளம். ஆன்மீகம் மட்டுமல்லாமல் வாழ்வியல் அறம், மனிதனின் நடத்தை, சமூக நன்னெறிகள் என நமக்கு கீதை தரும் பாடங்கள் நிறைய. மனிதனின் இலட்சியமாகவும், அதற்காக அவன் ஆற்ற வேண்டிய கர்மங்களாகவும் கீதை சொல்லும் தத்துவங்களை அறிந்துணர்வோம்.

* தொழில் செய்யத்தான் மனிதர்களுக்கு அதிகாரம் உண்டு. அதன் பலன்களில் எப்போதுமே மனிதர்களுக்கு அதிகாரம் இல்லை. தொழில் செய்கையில் பலனைக் கருதக்கூடாது. தொழில் செய்யாமலும் இருக்கக் கூடாது.

* மனிதன் சினத்தால், அதாவது கோபத்தால், மயக்கம் அடைகிறான். மயக்கத்தால் நினைவு தவறுகின்றான். நினைவு தவறுதலால் புத்தி நாசம் அடைகின்றான். புத்தி நாசத்தால் அழிகின்றான்.

* கர்மயோகம் என்பது உண்பது, உறங்குவது, இனத்தைப் பெருக்குவது, ஆணவமாக உலவுவது அல்ல. பார்க்கின்ற பொருள் அனைத்திலும் கடவுளையேக் கண்டு, கடவுளுக்குச் சேவை செய்கின்றோம் என்ற எண்ணத்தோடு தன்னலமற்று, பிற உயிர்களுக்கு இயன்ற உதவி செய்து வாழ்வதுதான் கர்ம யோகமாகும்.

* தன்னைத்தான் வென்றவனே, தனக்குத்தான் நண்பன். தன்னைத் தான் வெல்லாதவனே தனக்குத்தான் பகைவன் போல் கேடு சூழ்கின்றான்.


* இறைவன் எல்லா உயிர்களுக்கும் சமமானவன். இறைவனுக்குப் பகைவனும் இல்லை. நண்பனுமில்லை. அதனால் இறைவனைத் தொழு வோர் இதயத்தில் இறைவன் குடிகொண்டிருக்கின்றான்.

* யாரை உலகத்தார் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை யார் வெறுப்பதில்லையோ, யார் மகிழ்ச்சியாலும், பயத்தாலும், கோபத்தாலும், விளையும் கொதிப்புகளினின்றும் விடுபட்டவரோ, அவரே இறைவனுக்கு இனியவராவார்.

* எந்த எந்த பக்தன் நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை வழிபட விரும்புகின்றானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தைக் கடவுள் மேற்கொள்கின்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக