புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/06/2024
by mohamed nizamudeen Today at 20:27

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:23

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Today at 19:46

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 17:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 15:42

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 15:36

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 15:16

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:51

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:43

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Today at 14:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:33

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Today at 14:32

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Today at 14:30

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Today at 14:27

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Today at 14:24

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:18

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:37

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 11:02

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 11:01

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 11:00

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 10:09

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 10:08

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 10:07

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 10:06

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 10:04

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 10:02

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 10:00

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 9:56

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 21:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 21:18

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:15

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 20:57

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 20:51

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 20:45

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 19:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 12:36

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:26

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 8:24

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 8:22

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 0:59

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:30

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:26

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:24

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:23

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Poll_c10அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Poll_m10அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Poll_c10 
68 Posts - 54%
heezulia

38 Posts - 30%
Dr.S.Soundarapandian

6 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 2%
Barushree

Geethmuru

1 Post - 1%
JGNANASEHAR

cordiac

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Poll_c10அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Poll_m10அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Poll_c10 
195 Posts - 54%

121 Posts - 34%

15 Posts - 4%

13 Posts - 4%

6 Posts - 2%

4 Posts - 1%
Srinivasan23
அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Poll_c10அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Poll_m10அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82504
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 13 Jun 2017 - 18:27

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! P7eDBZUeTm2VsgWU27k9+shutterstock_631554317_15098
-
நிலவு கண்டு
அல்லி மலரும்
ஓஹோ... அதனால்தான்
அவள் கூந்தலில்
வைத்தபோது மட்டும்
வாடுகிறதோ?
-
- கவிதைகளிலும் போற்றப்பட்டிருப்பதுபோல சங்க இலக்கியங்களிலும்
அல்லி மலர் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. மாணிக்கவாசகர்
தம் திருவாசகத்தில், `பூ அல்லி கொய்யாமோ' என்று சிவபெருமானின்
பெருமைகளைப் பாடியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கிணற்றில் மலர்ந்த
அல்லி மலரில் பேயாழ்வார் தோன்றினார் என்பது வரலாறு.
இத்தகைய பழம்பெருமைகள் வாய்ந்த இந்த மலரானது குளம்,
பொய்கை (நீர் நிலை), நீர்ச்சுனை, மெதுவாக ஓடும் ஆறுகளில்
வளரக்கூடிய ஒரு கொடியாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82504
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 13 Jun 2017 - 18:27

அல்லிப்பூ... ஆண்களின் தேக ஆரோக்கியம், பலம் கூட்டும் மூலிகை! IbGuCQv6Sbu9K8rvGs8m+shutterstock_631874552_15537
-

தாமரை மலர் போன்று காணப்படும் இது. ஆனால், தாமரை காலையில்
மலர்ந்து இரவில் அதன் இதழ்கள் மூடிக்கொள்வதுபோல அல்லியின்
இதழ்கள் இரவில் மலர்ந்து காலையில் இதழ் மூடிக்கொள்ளும்.

எகிப்தில் உள்ள நைல் நதியில் உள்ள வெள்ளை நிற அல்லி காலையில்
மலர்ந்து இரவில் தன் இதழ் மூடும்.

நீரில் மிதக்கக்கூடிய அகன்ற நீள்வட்ட இலைகளும் மெல்லிய குழலையும்
கொண்ட அல்லி வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கொண்டது. அல்லியின்
இலை, பூ, விதை, கிழங்கு மருத்துவக்குணம் நிறைந்தவை.

அல்லியில் அதன் பூக்களுக்குத்தான் மருத்துவக்குணம் அதிகம்.
பூவின் சாற்றுடன் சிறிதளவு செந்தூரம் (நாட்டு மருந்துக்கடைகளில்
கிடைக்கும்) சேர்த்து 20 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,
உடல் சூடு தொடர்பான பிரச்னைகள் தீரும்.

வெள்ளை அல்லிப்பூவையும் ஆவாரம்பூவையும் சம அளவு எடுத்து
நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் காய்ச்ச வேண்டும். நன்றாகக் கொதித்துக்
கூழ் போல ஆனதும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி ஆற வைத்து காலை,
மாலை பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நீர்ச்சுருக்கு,
சொட்டு மூத்திரம் மற்றும் சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும்.

மேலும் உடல் சூடு தணிவதோடு ரத்தக்கொதிப்பு சமநிலைக்கு வரும்.
வெள்ளைப்படுதல், வெட்டை நோய் மற்றும் சூட்டினால் வரக்கூடிய
கண் நோய்களும் குணமாகும். கண் சிவத்தல், கண் எரிச்சல்,

நீர் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு வெறும் அல்லி இதழ்களைக்
கண்களின்மீது வைத்துக் கட்டி வந்தாலே குணம் கிடைக்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82504
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 13 Jun 2017 - 18:28

சர்க்கரை நோயாளிகள், இதன் இதழ்களை மட்டும் நீர் விட்டுக்
காய்ச்சி 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம்
கிடைக்கும்.

இதழ்களை நிழலில் காய வைத்துப் பொடியாக்கி பால், தேனில் கலந்து
சாப்பிட்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்க முடியும்.
விதையைத் தூளாக்கிப் பாலுடன் சேர்த்துக் குடித்து வர ஆண்களுக்குத்
தேகப் பலம் கிடைப்பதோடு கல்லீரல், மண்ணீரல் பலம்பெறும்.

விதையுடன் ஆவாரம் விதை சேர்த்துப் பொடியாக்கி 1 முதல்
2 கிராம் அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை பலம்
கிடைப்பதோடு சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

அல்லி மலர்

அவுரி இலைச்சாறு, மருதாணி இலைச்சாறு தலா 100 மில்லி அளவு
எடுத்து 100 கிராம் அல்லிக்கிழங்குடன் 35 கிராம் தான்றிக்காய் சேர்த்து
அரைத்து 500 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்துக் காய்ச்சி
தைலப்பதம் வந்ததும் இறக்கி வைத்துக்கொள்ளவும். இதைத் தலைக்குத்
தேய்த்து வந்தால் இளநரை மறைவதோடு, தலைமுடி செழித்து வளரும்.
பித்தக்கோளாறுகளும் சரியாகும்.

இதயப் பலவீனம், இதயப் படபடப்பு,
ரத்தசோகை உள்ளவர்கள் சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப்
பூ இதழ்களைச் சேர்த்துக் காய்ச்சி கசாயமாக்கி குடித்து வந்தால் பலன்
கிடைக்கும்.

இதைக் காலை, மாலை டீக்குப் பதிலாகக் குடித்து வரலாம். இதை சர்பத்
செய்தும் அருந்தலாம்.

இலையை நீர் விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் புண்கள்
விரைவில் ஆறும். அல்லி மலரில் காணப்படும் மகரந்தப்பொடியை காய
வைத்து நீர் விட்டுக் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எரிச்சல், ரத்த மூலம்,
மாதவிடாயின்போது வரக்கூடிய பிரச்னைகள் சரியாகும்.
-
------------------------------
எம்.மரிய பெல்சின்
விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35000
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 13 Jun 2017 - 20:16

முதல் பகுதி மட்டுமே கொண்டிருந்த ,அல்லிப்பூ.........
பதிவு  நீக்கப்படுகிறது ayyasami  ram  .
பின் பதிவில் முழுதும் இடம் பெற்றுள்ளன.

ரமணியன்

(நீக்கப்பட்ட பதிவு http://www.eegarai.net/t137725-topic#1244461 )

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக