புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
47 Posts - 51%
heezulia

37 Posts - 40%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

239 Posts - 48%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

4 Posts - 1%
Jenila

jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 11:45 am

குற்றங்களே நடைமுறைகளாய் !

நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வாசகன் பதிப்பகம் 167, AVR வளாகம், அரசு கலைக்கல்லூரி எதிரில்,
சேலம் 636 007. பேச 98429 74697.

224 பக்கங்கள் விலை ரூ. 150.

******

நூலாசிரியர் ப. திருமலை அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர், புகழ் பெற்ற இதழ்களில் பணிபுரிந்தவர். வணிக இதழ்களின் சமரசத்திற்கு உடன்படாமல் வெளியேறி, மனதில் பட்டதை துணிவுடன் எழுதி வரும் எழுத்தாளர். அவருடைய எழுத்தில் வலிமை உண்டு. ஆனால், ஓங்கிப் பேசாத பண்பாளர், எளிமையானவர். இனிமையானவர். பெரிய எழுத்தாளன் என்ற கர்வம் இல்லாதவர். மகாகவி பாரதியின் கோபத்துடன், அறச்சீற்றத்துடன் சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும் என்ற ஆவலுடன் எழுதுகோலால் மவுன யுத்தம் நடத்தி வரும் தனிநபர் இராணுவம்.

இந்நூலுக்கு சாகித்ய அகதெமி விருதாளர் பொன்னீலன் அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரை பொன்னாலான மகுடமாக ஒளிர்கின்றது. இனிய நண்பர் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை சிந்திக்க வைத்தது. சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல நூலை பதிப்பித்தமைக்கு பாராட்டுகள். விரைவில் பதிப்பிக்க உள்ளோம் என்பதை அலைபேசியில் முன்பே தெரிவித்து இருந்தார்.

நூலாசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் என்னுரையில் குறிப்பிட்டதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

“நான் சார்ந்திருக்கும் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் என் அடிமனதில் எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் என்னால் என்ன செய்துவிட முடியும்? என்ற வினாவும் எனக்குள் எழாமல் இல்லை. அப்போதுதான் எழுத்து என்னும் ஆயுதம் என்னுள் இருப்பதை நண்பர்கள் உணர்த்தினார்கள். இந்த மண்ணும் மக்களும் பயனுற ஏதாவது எழுதியாக வேண்டும் என்ற உந்துதலே “குற்றங்களே நடைமுறைகளாய் என்னும் தலைப்பிலான இந்த நூலிலுள்ள 25கட்டுரைகள் உருவாவதற்குக் காரணமாயிற்று”

தினமலர், குங்குமம், பாவையர் மலர் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். இதழ்கள் வந்த போது கட்டுரைகளாகவே படித்து இருக்கிறேன். அலைபேசியில் அழைத்துப் பாராட்டியும் இருக்கிறேன். மொத்தமாக நூலாகப் படித்ததும் இனிமையான அனுபவம். படித்துவிட்டு மறந்துவிடும் சராசரி நூல் அல்ல இது. படித்தால் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நூல் இது. நூல் ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

கல்வி குறித்து 6 கட்டுரைகள், குழந்தை பற்றி 3 கட்டுரைகள், பெண்கள் பற்றி 2 கட்டுரைகள், சமூகம் பற்றி 7 கட்டுரைகள், வேளாண்மை பற்றி 3 கட்டுரைகள், நீர் பற்றி 2 கட்டுரைகள், சுற்றுச்சூழல் பற்றி 2 கட்டுரைகள், மொத்தம் 25 கட்டுரைகள்.

தேசப்பிதா காந்தியடிகள் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தினார். ஆனால் இன்று தமிழ்வழிக் கல்விக்கு மூடு விழா நடத்தி வரும் அவலத்தை விளக்கி உள்ளார்.

“குழந்தைகளுக்குத் தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்றும், தாய்மொழி வழிக் கல்வியின் வழியாக மட்டுமே ஒரு குழந்தையின் சிந்திக்கும் திறன் சீரிய முறையில் வளர இயலும்”. முற்றிலும் உண்மை.

அக்னி சிறகுகள் விரித்த, அப்துல் கலாம் தொடங்கி, இளைய கலாம் சந்திரயான் அனுப்பிய மயில்சாமி அண்ணாதுரை வரை தமிழ்வழியில் ஆரம்பக் கல்வி பயின்று வென்றார்கள் என்பதை சமுதாயம் உணர வேண்டும். தனியார் பள்ளிகளின் தரம் பற்றியும் ஒரு கட்டுரையில் விளக்கி உள்ளார். ஆங்கிலக் கல்வி மோகம் அழிந்து தாய்தமிழ்க் கல்வி பரவ வேண்டும் என்பதற்காக பல புள்ளிவிபரங்- களுடன் அரசுப்பள்ளி மாணவர்களின் சாதனைகள் பற்றி விளக்கியும் கட்டுரை வடித்துள்ளார்.

நூலாசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை அவர்கள் எந்த ஒரு கட்டுரையையும் நுனிப்புல் மேய்வது போல மேலோட்டமாக எழுத மாட்டார். எழுத வேண்டிய தலைப்பு தொடர்பான புள்ளி விபரங்கள், ஆய்வு முடிவுகள், வினளவுகள், சாதனைகள், இழப்புகள் என அனைத்தையும் திரட்டி வைத்துக் கொண்டு சான்றுகளுடன் கட்டுரை வடிப்பார். படிக்கும் வாசகர்கள் மறுப்பு ஏதும் சொல்ல முடியாத அளவிற்கு கட்டுரையில் உண்மைத்தன்மை வெளிச்சமாக இருக்கும். கல்வி தொடர்பான 6 கட்டுரைகளும் கல்வித்துறைக்கு அறிவொளி விளக்கு ஏற்றும் விதமாக உள்ளது.

தமிழகத்தில் அரசு நடத்த வேண்டிய கல்வித்துறை தனியாரிடமும், தனியார் நடத்த வேண்டிய மதுக்கடை அரசிடமும் இருக்கும் அவலத்தையும், தனியார் கல்வி நிறுவனங்கள் அடிக்கும் அளவில்லாக் கொள்ளை பற்றியும் மனக்குமுறலுடன் பதிவு செய்துள்ளார்.

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக் காரணம் என்ன? ஏன் ஆகக் கூடாது எனத் தீர்வும் எழுதி உள்ளார். பிரச்சனைகளை எழுதுவதோடு நின்று விடாமல் அதற்கான தீர்வையும் எழுதுவார். அந்தத்துறை தொடர்பான வல்லுநர்களின் கருத்தை அறிந்து அதையும் மேற்கோள் காட்டி மிக நுட்பமாக ஒவ்வொரு கட்டுரையும் வடித்துள்ளார். கூர்நோக்கு இல்லங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியவை என்று அது பற்றிய விளக்கமான கட்டுரை உள்ளன. செய்தித்தாளைத் திறந்தால் தினமும் மாணவ, மாணவியர் தற்கொலை. அதுபற்றிய கட்டுரை விழிப்புணர்வு விதைக்கின்றது.

சிறைவாசிகளின் பின்னாலும் குடும்பம் இருக்கிறது என்ற கட்டுரையில் மனிதாபிமானத்துடன் சிறையில் நடக்கும் மரணங்கள் பற்றியும் விளக்கி உள்ளார்.

இறந்து போன மனைவியை தோளில் தூக்கிச் சென்று இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிகழ்வு பற்றியும், மனித நேயமா? அப்படின்னா? கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

ஈழத்தமிழர்களின் சோகம் தீர்ந்தபாடில்லை. அவர்களின் வாழ்வில் விடியல் இன்னும் வரவே இல்லை. அகதி முகாம்களில் அடையும் துன்பம் குறித்து விளக்கி உள்ளார். “ராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் துவங்கினால், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குக் குறைந்த செலவில் செல்ல முடியும்” உண்மைதான் விரைவில் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கிட அரசுகள் முன்வர வேண்டும்.

சென்னையில் மழையின் காரணமாக ஏற்பட்ட பெருந்துன்பம் பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. “மழை நீர் சேகரிப்பு மன்னன் இராஜராஜன் (கி.பி. 10ம் நூற்றாண்டு) காலத்தில் தஞ்சையில் துவங்கியது”

ஒவ்வொரு கட்டுரையிலும் சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சுட்டி, அதற்கான தீர்வுகளையும் எடுத்து இயம்பி, படிக்கும் வாசகர் மனதில் விழிப்புணர்வை விதைத்து உள்ளார். நெஞ்சில் உரத்துடன் நேர்மை திறத்துடன் வடித்திட்ட முத்தான கட்டுரைகள். இந்நூலில் புனைவுகள், கற்பனைகள் ஏதுமில்லை. நடந்த நிகழ்வுகளை வைத்து வடிக்கப்பட்ட நூல். பாராட்டுகள். வாழ்த்துகள்.

View previous topic View next topic Back to top

Similar topics
» நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக