புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
66 Posts - 48%
heezulia
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
5 Posts - 4%
prajai
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
4 Posts - 3%
Jenila
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
2 Posts - 1%
jairam
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
2 Posts - 1%
kargan86
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
66 Posts - 34%
mohamed nizamudeen
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
9 Posts - 5%
prajai
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
7 Posts - 4%
Jenila
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
4 Posts - 2%
Baarushree
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
3 Posts - 2%
Rutu
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
3 Posts - 2%
jairam
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
2 Posts - 1%
manikavi
பெண்மையின் முழுமை Poll_c10பெண்மையின் முழுமை Poll_m10பெண்மையின் முழுமை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மையின் முழுமை


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon 6 Feb 2017 - 5:30

பெண்மையின் முழுமை

பெண்மையின் முழுமை...
பெண்ணாகப் பிறப்பதிலா?
பெயர்கொண்டு அழைப்பதிலா?
தங்கையாய் வளர்வதிலா?
தமக்கையாய் இருப்பதிலா?

பெண்மையின் முழுமை...
பள்ளிக்கு செல்வதிலா?
பாடம் படிப்பதிலா?
பருவம் அடைவதிலா?
பருக்கள் வருவதிலா?

பெண்மையின் முழுமை...
கல்லூரி செல்வதிலா?
காதல் கொள்வதிலா?
பட்டம் பெறுவதிலா?
பார்ப்போர் மயக்கத்திலா?

பெண்மையின் முழுமை...
வெளியே செல்வதிலா?
வேலை கிடைப்பதிலா?
சம்பளம் பெறுவதிலா?
சம்சாரம் ஆவதிலா?

பெண்மையின் முழுமை...
வீட்டை துடைப்பதிலா?
விருந்து படைப்பதிலா?
துவைத்து தருவதிலா?
துன்பம் சுமப்பதிலா?

பெண்மையின் முழுமை...
கலந்து மகிழ்வதிலா?
கருவை சுமப்பதிலா?
தாய்மை அடைவதிலா?
தாலாட்டு இசைப்பதிலா?

பெண்மையின் முழுமை...
பிள்ளை வளர்ப்பதிலா?
பெருமை சேர்ப்பதிலா?
வீட்டை காப்பதிலா?
வேதனை சுமப்பதிலா?

பெண்மையின் முழுமை...
கருத்தாய் இருப்பதிலா?
காரியம் புரிவதிலா?
திருத்தம் செய்வதிலா?
திட்டுகள் சுமப்பதிலா?

பெண்மையின் முழுமை ...
சேமிப்பு செய்வதிலா?
சேர்த்ததை கொடுப்பதிலா?
வீட்டை கட்டிடவே
துணையாய் இருப்பதிலா?

பெண்மையின் முழுமை...
கண்மணி வளர்ந்ததுமே
கட்டி கொடுப்பதிலா?
பாட்டி ஆவதிலா?
பரலோகம் செல்வதிலா?

பெண்மையின் முழுமை...
மற்றவர் நலம்பெறவே
மங்கை உழைக்கின்றாள்
நம்மின் உயர்வுகண்டு
நங்கை நகைக்கின்றாள்

பெண்மையின் முழுமை...
தனக்கென வாழாது
தன்னையே தருகின்றாள்
உனக்கென வாழ்ந்திடவே
உயிரை விடுகின்றாள்

பெண்மையின் முழுமை...
அவளின் ஆசைகளை
அவளுள் புதைக்கின்றாள்
அவளின் லட்சியத்தை
அலட்சியம் செய்கின்றாள்

பெண்மையின் முழுமை...
தமக்கையின் தேவைகளை
தம்பிகள் செய்திடுவோம்
அவளின் ஆசைகளை
அண்ணன்கள் தீர்த்திடுவோம்

பெண்மையின் முழுமை...
காண விரும்பியதை
காண செய்திடுவோம்
உண்ண விரும்புவதை
ஊட்டி மகிழ்ந்திடுவோம்

பெண்மையின் முழுமை...
பிடித்த படிப்புகளை
படிக்க செய்திடுவோம்
விரும்பிய விளையாட்டை
விளையாட வைத்திடுவோம்

பெண்மையின் முழுமை...
சுற்றி மகிழ்ந்திடவே
சூழல் அமைத்திடுவோம்
சுதந்திர வாழ்வதனை
சுவாசிக்க செய்திடுவோம்

பெண்மையின் முழுமை...
திருமகள் தேர்ந்தெடுத்த
திருவை மணமுடிப்போம்
மணமே வேண்டாமெனில்
மங்கைக்கு துணைநிற்போம்

பெண்மையின் முழுமை...
அவளின் விருப்பப்படி
அவளே வாழட்டுமே
அவளின் வாழ்வதனை
ஆணாய் வாழட்டுமே

ச. சந்திரசேகரன்




பெண்மையின் முழுமை 425716_444270338969161_1637635055_n

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக