புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
1 Post - 6%
Guna.D
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
17 Posts - 4%
prajai
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
9 Posts - 2%
jairam
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
4 Posts - 1%
Rutu
அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_m10அம்மா வரம்.. நீ என் தவம்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா வரம்.. நீ என் தவம்...


   
   
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Dec 03, 2016 8:29 pm

அம்மா காசில்லை
என்று துரத்தும் போது
தங்கை நீட்டும் பத்து ரூபாய்
பல லட்சம்....

அம்மாவிற்கு அடங்காத 
திமிர் கூட..
தங்கை சொல்லில்
தலை கவிழ்ந்து நிற்கும்..

உறவில் புனிதம் 
தங்கைதான்.
வள்ளுவன் கூட 
மூன்றாம் பால் 
பற்றி பேச முடியாது..

பிறக்கும் போது
அழுதேன் எல்லாரும்
சிரித்தார்கள்..
உன்னை பிரியும் போது
அழுகிறேன் ..
எல்லோரும் சிரிக்கிறார்கள்..

நான் எவ்வளவு 
சுயநலவாதி என்பது
தங்கையை மணம்
முடித்தவனுக்கே தெரியும்...

மழலையில் அழுவாய்
மழை வேண்டும் என்று..
இன்று மழை பெய்யும்
போதெல்லாம் உன் மழலை
என்னை நனைக்கிறது...

வானவில் மறைந்ததும்
அழுதாய்...
சமதானம் செய்ய நானும்
அழுதேன்...
இந்த நினைவுகள் எனக்கு
இன்றும் வானவில்..


அம்மாவுக்கு 
முன் கேட்பாள்..
டேய் சாப்டியா என்று
பசி இல்லை என்றாலும்..
ஒரு கை எடுத்து சாப்டுவேன்
அவள் தட்டில்...

அவளிடம் சண்டையிட்டேன்
ஆனால் செயிக்க வில்லை
நான் தோற்றத்தை பார்த்து 
சிரிப்பாள், நான் ரசிப்பேன்..

அம்மா திட்டும்  போது 
அழுவாள்..
நான் அம்மாவை திட்டும்
வரை...

அழுது வழிப்பறி 
ண்ணுவதும்  
சிரித்து கொண்டே 
திருடுவதும்...
நான் கோபபட்டால் 
அழுகையை இயக்குவதும்
என் தங்கையின் அழகு..

அம்மா வரம்..
நீ என் தவம்...

tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Dec 03, 2016 8:30 pm

ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க .. அம்மா வரம்.. நீ என் தவம்... 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 03, 2016 8:40 pm

tamiliyappan wrote:ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க .. அம்மா வரம்.. நீ என் தவம்... 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1228475

தயவு செய்து இதை தவிர்க்கவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 03, 2016 8:43 pm

அருமை.
பாசமிகு மலரும் நினைவுகள் கவிதை.அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016
https://tamiliyappan.blogspot.sg/

Posttamiliyappan Sat Dec 03, 2016 8:53 pm

T.N.Balasubramanian wrote:
tamiliyappan wrote:ரமணியன் ஐயா படிச்சுட்டு சொல்லுங்க .. அம்மா வரம்.. நீ என் தவம்... 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1228475

தயவு  செய்து இதை தவிர்க்கவும்.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1228477

சரி ஐயா...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Dec 04, 2016 7:03 am

நல்லாத்தாதன் இருக்கு அன்பரே>>>>>>>>>>>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக