புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தோஷ தூறல்! Poll_c10சந்தோஷ தூறல்! Poll_m10சந்தோஷ தூறல்! Poll_c10 
3 Posts - 75%
Manimegala
சந்தோஷ தூறல்! Poll_c10சந்தோஷ தூறல்! Poll_m10சந்தோஷ தூறல்! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தோஷ தூறல்! Poll_c10சந்தோஷ தூறல்! Poll_m10சந்தோஷ தூறல்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சந்தோஷ தூறல்! Poll_c10சந்தோஷ தூறல்! Poll_m10சந்தோஷ தூறல்! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
சந்தோஷ தூறல்! Poll_c10சந்தோஷ தூறல்! Poll_m10சந்தோஷ தூறல்! Poll_c10 
11 Posts - 4%
prajai
சந்தோஷ தூறல்! Poll_c10சந்தோஷ தூறல்! Poll_m10சந்தோஷ தூறல்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
சந்தோஷ தூறல்! Poll_c10சந்தோஷ தூறல்! Poll_m10சந்தோஷ தூறல்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சந்தோஷ தூறல்! Poll_c10சந்தோஷ தூறல்! Poll_m10சந்தோஷ தூறல்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சந்தோஷ தூறல்! Poll_c10சந்தோஷ தூறல்! Poll_m10சந்தோஷ தூறல்! Poll_c10 
2 Posts - 1%
jairam
சந்தோஷ தூறல்! Poll_c10சந்தோஷ தூறல்! Poll_m10சந்தோஷ தூறல்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சந்தோஷ தூறல்! Poll_c10சந்தோஷ தூறல்! Poll_m10சந்தோஷ தூறல்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சந்தோஷ தூறல்! Poll_c10சந்தோஷ தூறல்! Poll_m10சந்தோஷ தூறல்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தோஷ தூறல்!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Thu Aug 04, 2016 1:36 am

ஒரு புரையேறல் போதுமே..  
உன் எண்ணத்தில்
நான் இருக்கிறேன்
என்றறிய - உன்னுடைய
ஒரு சிரிப்பு போதுமே..   
என்னை சந்தோஷ
கடலில் திக்குமுக்காட செய்ய
உன்னிடமிருந்து
சிறு அங்கீகாரம் போதுமே..
உழைப்பிற்கு
கிடைத்த பரிசென என்
விடாமுயற்சியை தொடர ....
ஏனோ இன்று
மேகத்தில் மிதக்கும் உணர்வு
காற்றாய் லேசான மனது
கிள்ளி பார்த்துக் கொள்கிறேன்
உண்மையில் இது நிஜமா என்று !
நீ என்னோடு இருக்கையில்
என் வாழ்வில் என்றும்
சந்தோஷ தூறலே !

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 04, 2016 6:26 am

நல்ல கவிதை காயத்தரி.....சந்தோஷம்...........
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 04, 2016 7:28 am

சந்தோஷ தூறல்! 3838410834 சந்தோஷ தூறல்! 3838410834
-
காதலி கடைக்கண் காட்டி விட்டால்
மாமலையும் சிறு கடுகு
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
--

avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Fri Aug 05, 2016 6:31 am

P.S.T.Rajan wrote:நல்ல கவிதை காயத்தரி.....சந்தோஷம்...........
மேற்கோள் செய்த பதிவு: 1217860 மிக்க நன்றி ஐயா

avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Fri Aug 05, 2016 6:32 am

ayyasamy ram wrote:சந்தோஷ தூறல்! 3838410834 சந்தோஷ தூறல்! 3838410834
-
காதலி கடைக்கண் காட்டி விட்டால்
மாமலையும் சிறு கடுகு
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
--
மேற்கோள் செய்த பதிவு: 1217871 மிக்க நன்றி ஐயா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 05, 2016 8:44 am

நன்று

தூறல்ல நனஞ்சு தும்மல் வந்துடாம புன்னகை




Balki1973
Balki1973
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 20/07/2016

PostBalki1973 Fri Aug 05, 2016 12:33 pm

காயத்ரி பன்னீர் சிதறல்கள் தங்கள் சந்தோஷ தூறல் கவிதை .

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 05, 2016 5:13 pm

சந்தோஷ தூறல்! 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Sun Aug 07, 2016 5:48 pm

யினியவன் wrote:நன்று

தூறல்ல நனஞ்சு தும்மல் வந்துடாம புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1217928

புன்னகை நன்றி

avatar
Gaiyathri
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

PostGaiyathri Sun Aug 07, 2016 5:53 pm

Balki1973 wrote:காயத்ரி பன்னீர் சிதறல்கள் தங்கள் சந்தோஷ தூறல் கவிதை .
மேற்கோள் செய்த பதிவு: 1217941

நன்றி மா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக