புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! Poll_c10வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! Poll_m10வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! Poll_c10வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! Poll_m10வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப

Guna.D

Shivanya

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

189 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%

10 Posts - 2%

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 18 Jul 2016 - 19:26

வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! P24a

நமக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. நம் சொந்த வீட்டுக் கனவை வீட்டுக் கடன் திட்டங்கள் நிஜமாக்கியுள்ளன. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மற்ற கடன்களைக் காட்டிலும் குறைவாக இருப்பதோடு, வரிச் சலுகைகளும் தரப்படுவது கூடுதல் சந்தோஷம்.  

கடந்த பத்து வருடங்களில் இந்தியாவில் வீட்டுக் கடன் பெற்றோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் தினமும் ஏராளமானவர்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, நம்முடைய தேவைக்கு ஏற்ற சரியான கடன் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியமான ஒன்று.

வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் நம்முடைய தேவைக்கேற்ப பல வகைகளில் கடன்கள் தரப்படுகின்றன. அவை என்னென்ன, அவற்றுக்கான வட்டி விகிதங்கள் எவ்வளவு என்பதைப் பார்க்கலாம்.

1. இடம் வாங்குவதற்கான கடன்!

வீடு கட்டுவதற்கு முதலில் நமக்கு ஒரு இடம் தேவை. சொந்தமாக வீடு கட்டுவதற்கான இடத்தை வாங்க வங்கிகள் மூலம் கடன் வாங்கிக் கொள்ள முடியும். இடத்தின் மதிப்பில் பொதுவாக 60 முதல் 75 சதவிகிதம் வரை பெரும்பாலான வங்கிகள் கடனாக வழங்குகின்றன. மீதத் தொகையை இடம் வாங்கும் நபரே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இடம் வாங்கி முதலீடு செய்வதற்கும் இந்தக் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், வீடு கட்டினால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும்.

2. வீடு வாங்கக் கடன்!

ஏற்கெனவே கட்டப்பட்ட புதிய அல்லது பழைய வீட்டை வாங்குவதற்கான கடன்தான் வீட்டுக் கடன். இதற்கும் வீட்டின் சந்தை மதிப்பில் 85 சதவிகிதத்துக்குக் கடன் கிடைக்கும்.

3. வீட்டு கட்டுமானக் கடன்!

ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டை வாங்காமல், தமக்குச் சொந்தமான இடத்தில் தங்களின் விருப்பத்துக்கேற்ப வீடு கட்டிக்கொள்ள வாங்கும் கடன் வீட்டு கட்டுமானக் கடன் ஆகும். கட்டுமான மதிப்பில் 85% வரை இந்தக் கடன் கிடைக்கும். ஒரு வருடத்துக்குள் மனை வாங்கி இருந்தால் அதன் மதிப்பும் கட்டுமானச் செலவில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அதிக கடன் வழங்கப்படும். இந்த நடைமுறை வங்கிகளுக்கு வங்கி மாறுபடும்.  

4. வீட்டு மேம்பாட்டுக் கடன்!

ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டை மேலும் மேம்படுத்த இந்தக் கடன் வழங்கப்படுகிறது. வீட்டை உள்ளே மற்றும் வெளியே அழகுபடுத்த, வீட்டைப் புதுப்பிக்க, பழுது பார்க்க, வாட்டர் ஃப்ரூப்பிங் செய்ய, தரையை மேம்படுத்த, மின்சார மற்றும் மர வேலைப்பாடுகள், குழாய் பராமரிப்பு, சமையல் அறையை வசதியாக மாற்ற என பல தேவைகளுக்காக இந்தக் கடன் வழங்கப்படும்.

5. வீட்டு விரிவாக்கக் கடன்!

ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள வீட்டை விரிவுபடுத்த இந்த வகைக் கடன் வழங்கப்படுகிறது. அதாவது, கூடுதலான தளங்கள் அல்லது அறைகள் கட்ட, பால்கனி, கார் பார்க்கிங், குளியல் அறை போன்ற விரிவாக்கப் பணிகளுக்கான செலவுக்கு இந்தக் கடன் தரப்படும்.

6. டாப்-அப் லோன்!

ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கி அதற்கான வட்டியை முறையாக குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி வருகிறவர்களுக்கு கடன் வாங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த டாப்-அப் கடன் வழங்கப்படும். ஃபர்னிச்சர், கம்ப்யூட்டர் வாங்க, மற்றும் பிள்ளைகளின் படிப்பு, மருத்துவ சிகிச்சை போன்ற அவசரத் தேவைகளுக்கு இந்தக் கடனை வாங்கலாம். அதுமட்டுமல்லாமல் பிற கடனை அடைக்கவும் இந்த டாப் -அப் கடனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டுக் கடன் வாங்கி ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை என்றால், ஏற்கெனவே வாங்கிய மொத்தக் கடன் தொகையில் 10%, ஓராண்டுக்கு மேல் இரண்டு ஆண்டுகள் வரை 20%, அதற்கு மேற்பட்ட காலத்தில் 75% வரை கடனாகப் பெறலாம். இது வீட்டின் தற்போதைய சந்தை மதிப்பைப் பொறுத்து மாறுபடலாம். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் ஏற்கெனவே வாங்கி உள்ள வீட்டுக் கடனுக்கான வட்டியைவிட 0.5 முதல் 1.5 சதவிகிதம் கூடுதலாக இருக்கும்.

7. குறுகிய கால பிரிட்ஜ் லோன்!

இப்போதுள்ள வீட்டை விற்றுவிட்டு, பெரிய வீட்டை வாங்க விரும்பினால், பழைய வீட்டை அவசரமாக விற்க வேண்டிய நிலை வரும். அப்போது வீட்டை வாங்குபவர் குறைந்த விலைக்குக் கேட்கக்கூடும். அதுபோன்ற சூழ்நிலையில் புதிய வீட்டை வாங்குவதற்கு போதுமான பணம் இல்லாதபட்சத்தில் கைதருவதுதான் குறுகிய கால பிரிட்ஜ் லோன் (ஹோம் ஷார்ட் டேர்ம் பிரிட்ஜ் லோன்). புது வீட்டின் மொத்த மதிப்பில் 80 - 85 சதவிகிதம் கடனாகத் தரப்படும். இதற்கான வட்டி விகிதம் வழக்கமான வீட்டுக் கடன் வட்டியைவிட சுமார் 0.5 சதவிகிதம் அதிகம். இந்தக் கடனை அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! P27a

8. ட்ரான்ஸ்ஃபர் லோன்!

தற்போதுள்ள வங்கியில் வீட்டுக் கடனுக்கு வட்டி அதிகமாக இருக்கிறது எனில் வட்டி குறைவாக இருக்கும் வேறு வங்கிக்கு கடனை மாற்றிக்கொள்ள, கடன் மாற்றுக் கடன் வழங்கப்படுகிறது. நடப்பில் இருக்கும் பாக்கிக் கடன் தொகை அல்லது சொத்தின் மதிப்பில் சுமார் 80 சதவிகிதம் வரை இந்த வகைக் கடனில் தரப்படும்.

9. வாடகை வருமானக் கடன்!

சொந்த வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும்பட்சத்தில் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் வாங்கும் கடன் இது. பணத்தேவைக்கு இந்தக் கடனை வாங்கிக்கொள்ளலாம். ஒப்பந்தக் காலத்துக்கான மொத்த வாடகையில் 70 - 80 சதவிகிதம் வரை கடனாகக் கிடைக்கும். இதற்கான வட்டி விகிதம் 13.5 - 15 சதவிகிதம். இதனை சுமார் 10 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

10. ரிவர்ஸ் மார்ட்கேஜ்!

சொந்த வீடு இருக்கும் வருமானம் எதுவும் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்களுக்கு அந்த வீட்டை அடமானமாகக் கொண்டு இந்தக் கடன் தரப்படும். அந்த வீட்டின் மதிப்பில் 50-65 சதவிகிதம் வரை கடனாக வழங்கப்படும். இந்தத் தொகையை அவர்களின் ஆயுள் முழுக்க ஒவ்வொரு மாதமோ அல்லது மொத்தமாகவோ பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வட்டி விகிதம் 12-13.5 சதவிகிதம் ஆகும். இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. அந்தத் தம்பதிகளின் இறப்புக்குப் பிறகு கடன் வழங்கிய வங்கி அல்லது நிறுவனம் அந்த வீட்டை விற்றுக் கடன் தொகையை வட்டியுடன் எடுத்துக்கொள்ளும். அப்போது, மீதம் ஏதேனும் தொகை இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும். வாரிசுகள் விரும்பினால் வட்டியுடன் முழுத்தொகையைக் கட்டி வீட்டை மீட்டுக் கொள்ளலாம்.

11. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான வீட்டுக் கடன்!

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் இடம் அல்லது வீடு வாங்க விரும்பினால் அதற்கு வழங்கப்படும் கடன்தான் இது. இது நம் நாட்டவர்களுக்கு அளிக்கப்படும் கடன் போன்றதுதான் என்றாலும் இதற்கான ஆவண நடைமுறைகளில் மட்டும் கூடுதல் வேலை இருக்கும். பெரும்பாலும் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் இந்தக் கடனை வழங்குகின்றன. இந்தக் கடன் மூலம் கட்டப்பட்ட வீட்டிலிருந்து கிடைக்கும்  வாடகை வருவாய்க்கு வரிச்சலுகைப் பெற முடியும்.

தங்களின் தேவைக்கு ஏற்ப சரியாகத் திட்டமிட்டு சரியான கடனைப் பெறுவதன் மூலம் வாழ்கையை வளமாக்கி கொள்ளுங்கள்..!

வீட்டுக் கடன் வட்டி எவ்வளவு?

வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! P26a

தற்போது வீட்டுக் கடனுக்கான மாறும் வட்டி விகிதம் சுமார்  9.4-10.5% ஆக உள்ளது.  பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் நிலையான வட்டியில் கடன் வழங்குவதை தவிர்த்து வருகின்றன. காரணம், தற்போதைய நிலையில் நிலையான வட்டி என்பது 2, 3, 5 ஆண்டுகள் என வங்கிகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகின்றன. நிலையான வட்டியை விட, ஃப்ளோட்டிங் வட்டி சுமார் 1 சதவிகிதத்துக்கு மேல் குறைவாக நிர்ணயிக்கப்படுவதால், பெரும்பாலோர் ஃப்ளோட்டிங் வட்டியைத் தேர்வு செய்கிறார்கள். இதனால், நிலையான வட்டியைத் தேர்வு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த விகிதத்தில் வங்கிகள் கடன் வழங்குவதை நிறுத்திவிட்டன.
ந.விகடன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon 18 Jul 2016 - 22:49

வீட்டு கடன் வாங்கு வோருக்கு நல்ல பயனுள்ள தகவல் பதிவு அன்பரே >>>>>>>

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 19 Jul 2016 - 13:45

P.S.T.Rajan wrote:வீட்டு கடன் வாங்கு வோருக்கு நல்ல பயனுள்ள தகவல் பதிவு அன்பரே >>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1216478

நன்றி ..நல்ல கட்டுரை அதனால் பதிவு இட்டேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 19 Jul 2016 - 17:29

மிக உபயோகமான பகிர்வு பாலாஜி புன்னகை...........நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 19 Jul 2016 - 19:32

ப்ளோட்டிங் வட்டி சில நேரங்களில் சுமார் இரண்டு
சதவீதம் உயரக்கூடும்...!
-
பொதுவாக கடன் வாங்கி கட்டினாலும், ஊதியம் வாங்குபவர்கள்
அவ்வப்போது வரும் கூடுதல் வருமானத்தை ...

ஓராண்டில் ஒரு முறை ஊதிய உயர்வும், இரண்டு முறை
பஞ்சப்படி உயர்வும் , வழங்கப்படுவதின் மூலம் கிடைக்கும்
உபரி வருமானத்தை

அசலில் வைத்து
கடனை அடைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும்...
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 20 Jul 2016 - 0:02

ayyasamy ram wrote:ப்ளோட்டிங் வட்டி சில நேரங்களில் சுமார் இரண்டு
சதவீதம் உயரக்கூடும்...!
-
பொதுவாக கடன் வாங்கி கட்டினாலும், ஊதியம் வாங்குபவர்கள்
அவ்வப்போது வரும் கூடுதல் வருமானத்தை ...

ஓராண்டில் ஒரு முறை ஊதிய உயர்வும், இரண்டு முறை
பஞ்சப்படி உயர்வும் , வழங்கப்படுவதின் மூலம் கிடைக்கும்
உபரி வருமானத்தை

அசலில் வைத்து
கடனை அடைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1216684

ரொம்ப சரி, முதல் 7 வருடங்களில் இப்படி செய்வதால் நமக்கு நிறைய லாபம் கிடைக்கும்.......அதாவது நீங்கள் 1 லட்சம் கட்டினாலே, அது 4 -5 லட்சங்கள் கட்டியது போல EMI மாதங்கள் குறையும்........மாதாமாதம் கட்டுவது குறையாது...............அதனால் பலரும் இப்படி செய்ய தயங்குவார்கள்.ஆனால், இதன் மூலம் உங்களுக்கு பலவருடங்கள் முன்பாகவே கடன் அடைந்து விடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed 20 Jul 2016 - 0:32

மிக அவசியமான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி பாலாஜி.

வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Wed 20 Jul 2016 - 0:36

krishnaamma wrote:
ayyasamy ram wrote:ப்ளோட்டிங் வட்டி சில நேரங்களில்  சுமார் இரண்டு
சதவீதம் உயரக்கூடும்...!
-
பொதுவாக  கடன் வாங்கி கட்டினாலும், ஊதியம் வாங்குபவர்கள்
அவ்வப்போது வரும் கூடுதல் வருமானத்தை ...

ஓராண்டில்  ஒரு முறை ஊதிய உயர்வும், இரண்டு முறை
பஞ்சப்படி உயர்வும் , வழங்கப்படுவதின் மூலம் கிடைக்கும்
உபரி வருமானத்தை

அசலில் வைத்து
கடனை அடைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும்...
-
ரொம்ப சரி, முதல் 7 வருடங்களில் இப்படி செய்வதால் நமக்கு நிறைய லாபம் கிடைக்கும்.......அதாவது நீங்கள் 1 லட்சம் கட்டினாலே, அது 4 -5  லட்சங்கள் கட்டியது போல EMI  மாதங்கள் குறையும்........மாதாமாதம் கட்டுவது குறையாது...............அதனால் பலரும் இப்படி செய்ய தயங்குவார்கள்.ஆனால், இதன் மூலம்    உங்களுக்கு பலவருடங்கள் முன்பாகவே கடன் அடைந்து விடும் புன்னகை
எங்கே...? அதுக்கும் ஒரு செலவு முதல்லையே காத்துட்டு இருந்தா... என்ன பண்ணமுடியும்...! சோகம்

வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக