புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
12 Posts - 2%
prajai
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
9 Posts - 2%
jairam
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_m10நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 18, 2016 8:56 am

17-4-2016
-
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் ApIu9YoIRPKlKLrQw5F7+starcricket444
-
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் APdIvxqeQtO9DxM9DmMr+starcricket2
-

சென்னை;
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம்
கட்ட நிதி திரட்டுவதற்காக நடைபெற்றுவரும் நட்சத்திர
கிரிக்கெட் போட்டியை ரஜினி கமல் துவங்கிவைத்தனர்.

8 மணிகள் பங்கெற்கும் இந்த கிரிக்கெட் போட்டி
சேப்பாக்கம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று
வருகிறது.

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக, தமிழ் திரைப்பட முன்னணி
நடிகர்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை
ரஜினி - கமல் இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர்..

நட்சத்திர கிரிக்கெட். முன்னதாக இரு அணிகளின்
வீரர்களையும் ரஜினி சம்பிரதாயமான அறிமுகம் செய்து
வைத்தனர். இதனால் இளம் நட்சத்திரங்கள் மிகவும்
உற்சாகமடைந்தனர்.

ரஜினி போட்ட டாஸை வென்ற சூர்யா பந்துவீச்சை தேர்வு
செய்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட்டின்
முதல் ஆட்டத்தில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் -
சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணிகள் மோதின.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 18, 2016 8:57 am

நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் Wa57G5uTt6Cs4YKtaFfl+starcricket6001
-
நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் IaIZcG7TKOFtWnEBq3Mn+starcricket6003
-


இதில் முதலில் விளையாடிய திருச்சி டைகர்ஸ் 62 ரன்கள்
எடுத்தது. அதை சேஸ் செய்த சென்னை சிங்கம்ஸ் 63 ரன்கள்
எடுத்து வெற்றி பெற்றது.

மொத்த 8 அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட்
போட்டியில் அடுத்ததாக நடந்த போட்டியில் ராம்நாட் ரைனோஸ்
அணியும் கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் ஆடிய ராம்நாட் அணி 2 விக்கெட் இழபபிற்கு
71 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆட வந்த கோவை கிங்ஸ் அணி ஒரு விக்கெட்
இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் ராம்நாட் ரைனோஸ்
அணி வெற்றிபெற்றது.

தொடர்ந்து மற்ற அணிகள் மோத இருக்கின்றன.
தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் இதில்
பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------------
விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 9:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2016 10:25 am

கூட்டம் கம்மின்னு கேள்விபட்டேன் எவ்வுளவு கலெக்ஷன் ஆச்சுனு எதுலயாவது போட்ருக்கானா



ஈகரை தமிழ் களஞ்சியம் நட்சத்திர கிரிக்கெட்; கலகல களமான சேப்பாக்கம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக