புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  Poll_c10 
56 Posts - 46%
heezulia

54 Posts - 44%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

3 Posts - 2%
Shivanya

1 Post - 1%
prajai

D. sivatharan

சண்முகம்.ப

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  Poll_c10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  Poll_m10ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  Poll_c10 
249 Posts - 48%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%

11 Posts - 2%

9 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Baarushree

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:21 pm

அந்த காலத்தில் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி ' கதையை, புத்தகத்தில் வாராவாரம் படிக்கும்போதே குலை நடுங்கும், இரவு எப்போ மல்லிப்பூ வாசம் வந்தாலும் பூண்டு மணம் வந்தாலும் 'திக்' என்று இருக்கும்...........புன்னகை. .............இப்போ மீண்டும் படித்துப் பார்க்கணும் , அவ்வளவு பயம் வருதா என்று புன்னகை

உறவுகளே உங்கள் யாரிடமாவது இருக்கிறதா அந்த புத்தகம்? புன்னகை........இருந்தால் தயவுசெய்து இங்கு பகிருங்கள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Thu Apr 07, 2016 2:15 pm

அம்மா 
தங்களுக்காக 
http://www.mediafire.com/download/4ydh89ormvb5r37/udal+-porul+aananthi%28OrathanaduKarthik.blogspot.com%29.படப்

நன்றி
ஒரத்தநாடு கார்த்திக்
krissrini
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krissrini

ஸ்ரீனிவாசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 07, 2016 2:46 pm

அது ஒரு சுவாரஸ்யமான காலம் .
குமுதம் வரவுக்காக காத்திருந்து ,படித்த தொடர்கதை .
ஜாவரின் திறமையான எழுத்தாளுமை .
அது வந்த சமயம் நான் எந்தன் 20 /22 இல் .
சிறுவயதில் இருந்தே (கதை ) படிப்பில் நாட்டமா உங்களுக்கு க்ரிஷ்ணாம்மா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Apr 07, 2016 2:53 pm

ஜாவர் சீதாராமன் தானே ஜாக்சன் துறையாக கட்டபொம்மன் படத்தில் வந்தது

ஈகரை தமிழ் களஞ்சியம் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 07, 2016 3:16 pm

ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 07, 2016 4:13 pm

இந்த நாவல் குறித்து
மகேஷ்வரன் இருளப்பன் என்பவர் 2007-ல்
எழுதிய ஒரு கட்டுரை:

-
(பகிர்தலுக்காக)
-
திகில் தளத்தில் இந்திரா சௌந்தர்ராஜனுக்கெல்லாம்
குருவான திரு. ஜாவர் சீதாராமன் 60களில் எழுதிய
இந்த நாவல் இன்றைக்கும் விறுவிறுப்பு குறையாமல்
Oven-ல் இருந்து எடுத்தது போல சூடாக, ஃப்ரஷ்ஷாக
இருக்கிறது.
-
நான் 'காற்று காற்று உயிர்' படித்த அனுபவத்தை
எழுதியிருந்தேன். அதை பார்த்துவிட்டு எனது நண்பர்
பிரபு இந்த நாவலை பற்றி சொன்னார். இந்த நாவலை
பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், இந்த முறை
அதை படித்துவிடவேண்டும் என்ற் தோன்றியது.
-
அதிர்ஷ்டவசமாக நான் கோவையில் அள்ளிய புத்தகங்களில்
இதுவும் இருந்தது. இது ஜாவர் சீதாராமன் 60களில் எழுதிய
இந்த புத்தகம் ஒரு முறை டி.டி-1ல் தொடராக வந்திருந்தது
தெரியும்.
-
ஆனால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பார்க்கும்படி
நேர்ந்தது. அதை comedy போல எடுத்திருந்தார்கள்.
நடிகர் சத்தியராஜ் ஒரு பேட்டியில் தனது கனவு பாத்திரமாக
இந்த நாவலில் வரும் திலீபனை கூறியிருந்தார்.
இதை முழுவதுமாக படித்து முடித்தபோது தான் அந்த
பாத்திரம் நடிப்புக்கு எவ்வளவு scope உள்ளது என்று புரிந்தது.
-
துரதிர்ஷ்டவசமாக இந்த நாவலை திரைப்படமாக்க மேற்
கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் நிறைவேறவில்லையாம்.
-
இந்த நாவல் நம் கற்பனை திரையில் உருவகப்படுத்திக்
கொள்ளும் வகையில், திரைக்கதை பாணியில் அமைந்துள்ளது.
நாவல் ஒரு மழைக்காலத்தில், ராமநாதனின் மனதில் ஏற்படும்
மோதல்களை பிரதிபலிப்பது போல இடியும், மின்னலும்,
சூறாவளியும் நிறைந்த இரவில் தொடங்குகிறது.
-
ராமநாதன் திலீபனை கொல்ல புறப்படுகின்றான். வழியில் அவன்
தாயார் மீனாக்ஷி அம்மாளையும், காதலி சீதாவையும் பார்த்து
குற்ற உணர்வில் புழுங்கியபடி காரியத்தில் இறங்குகின்றான்.
-
அதே நேரத்தில் ஆஸ்பித்திரியில் அடைக்கப்பட்டிருக்கும் திலீபன்
டாக்டரை கெஞ்சி, கொஞ்சி, தப்பிக்க முயற்சிக்கிறான்.
ஜாவரின் இந்த பாணி நம்மில் 'சரியான நேரத்தில் ராமநாதன்
போவானா? ராம்நாதன் ஏன் இப்படி செய்கிறான்? பிறகு என்ன
நடக்கும்?' என்று பல கேள்விகள் எழுப்புகின்றன.
-
அதை ஃப்ளாஷ் பேக் முறையில் விவரித்து, புயலுக்கு பின்பு
அமைதிபோல, இயல்பான கதைக்குள் இழுத்துக்கொண்டு
போகின்றார்.
-
மொத்தத்தில் திரைப்படத்தில் பெயர் போடும் முன்பாக ஒரு
பரபரப்பான துவக்கம் போல அட்டகாசமாக ஆரம்பிக்கிறது கதை.
-
ஜாவர் சீதாராமன் 'லாஜிக்கே இல்லாமல் ஒரு மேஜிக்' கதையை
சொல்லியிருக்கின்றார். அதை எண்டமூரியை போலவோ,
இந்திராவை போலவோ எந்த இடத்திலும் அறிவார்த்தமாக
விவரிக்க முயற்சிக்கவில்லை. அதே நேரம் 'இப்படியெல்லாம்
நடக்குமா என்ன?' என்று நம்மை யோசிக்கவிடாமல், அடுத்து
என்ன நடக்கும் என்றே கவனமாக இருக்கும்படி காட்சிகளை
அமைத்து இருக்கிறார்.
-
ஒருவகையில் இந்த unapologetic approach தான்
இந்த படைப்பை காலம் கடந்து நிற்க வைத்திருக்கிறதா?
Hypnotism பற்றி பேசுகிறார் ஆனால் அதன் ஆழத்துக்கு
போகவில்லை. Mind Frequency tuning, அலையும்
ஆத்மாக்கள் என்று மேம்போக்காக கதைக்கு தேவையான
அளவுக்கு மட்டுமே தொட்டுக்கொண்டு, விறுவிறுப்பு மட்டுமே
எனது லட்சியம் என்று வீறுநடை போடுகிறார்.
-
இந்த நாவலின் பாராட்டும்படியான அம்சம் ஜாவர் சளைக்காமல்
போட்டுக்கொண்டே இருக்கும் மர்ம முடிச்சுக்கள்.
திலீபனின் கதாபாத்திரம் மிருகத்தன்மைக்கும், மென்மைக்கும்
இடையே ஊசலாடும் காட்சிகள் பின்பு ஆராயப்படும்போது
நமக்கு 'அட! இது நமக்கு தோனாம போச்சே?' என்று
ஆச்சரியத்தையும், 'ஓ! அதனால் தானா இப்படி நடந்தது' என்ற
வியப்பையும் எற்படுத்த தவறவில்லை.
-
குறிப்பாக அந்த உச்சக்கட்டம் படு வேகம். சிறிது கவனம்
தவறினாலும் அந்த கடைசி 15 பக்கத்தை மீண்டும் படித்தால்
தான் என்ன நடந்திருக்கிறது என்று புரியும். இந்த நாவல் திரை
இயக்குனர்களை வசீகரித்ததில் வியப்பேதும் இல்லை.
-
ஆனால் இத்தனை complex-ஆன கதையை, சாமானியரும்
புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக முழுவதுமாக கொணர
முடியுமா? அந்த வேகத்தை திரைக்கு transfer செய்ய
முடியுமா என்பதில் அவர்களுக்கு ஏற்பட்ட பயம் நியாயமானதே.
-
கதையை ராமநாதனின் பார்வை மூலம் நகர்த்திக்கொண்டு
போயிருப்பது நல்ல யுக்தி. ராமநாதனின் கவலைகள், குழப்பங்கள்
என்று நமது மனநிலை ஒரு curiousity-யில் குடிகொள்கிறது.
இந்த மனநிலையே நம்மை அடுத்து என்ன நடக்குமோ என்று
எதிர்பார்க்க வைக்கிறது. மேலும் இந்த perspective-ல்
திலீபனும், ஆனந்தியும், ஒரு புதிராகவே இருக்கிறார்கள்.
-
அதுபோல கதையோட்டத்தில் எப்போதோ வந்துபோன பெயர்கள்
எல்லாம் முடிவில் முக்கியமான கதாபாத்திரங்களாக மாறுவதில்
ஜாவரின் யுக்தி நம்மை சபாஷ் போட வைக்கிறது.
-
நான் ஆரம்பத்தில் ஒரு 60-70 பக்கங்கள் படித்திருந்த நிலையில்
வைத்தியிடம் சொன்னேன் -
'It is not as eerie as it was made out'.
ஆனால் கதையின் வேகம் அதற்கு பிறகு தான் சூடு பிடிக்கிறது.
திலீபன் அந்த வீட்டில் நுழைவது, அதன் பின்னணி எல்லாம்
நம்மை மெதுவாக கதைக்கு தயார் செய்கிறது. கதையின் நாயகன்
ராமநாதனோ என்று நினைக்கவைத்து,
-
மெல்ல மெல்ல திலீபனின் பாத்திரத்தை develop செய்து,
முடிவில் அவனையே நினைவில் நிற்கும் கதாபாத்திரமாக
மாற்றியிருக்கிறார் ஜாவர் சீதாராமன்.
Now I take my statement back partially.
-
கதை பயமூட்டுவதை விட பரபரப்பூட்டுவதே நிறைய.
முன்பே சொன்னது போல முடிச்சுகள் அவிழ்வதும், ஆரம்பமும்
படு வேகம்.
-
அதேபோல ஆனந்தி தாமதமாகத்தான் கதைக்குள் நுழைகிறாள்.
முடிவில் நம் பரிதாபத்தையும் சம்பாதித்துகொள்கிறாள். நாயகியான
சீதாவை முழுவதுமாக overshadow செய்து, கதையின் சுவாசமாக
தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறாள்
-
ஆனந்தி. உடல் பொருள் ஆவி என்ற சொற்றொடரில் 'உடல் பொருள்
ஆனந்தி'யாக ஏன் வந்தாள் என்பது சற்று மூலையை கசக்கினாலும்
யூகிக்க முடிந்ததே என்றபோதிலும், நம்மை யூகிக்காமல் கதையில்
கவனம் செலுத்த வைத்திருப்பதே ஜாவரின் சாமர்த்தியம்.
-
ஆயிரம் தான் தகவல் தொழில்நுட்பங்கள் வந்தாலும்,
புத்தகத்தில் படிப்பதற்கு ஈடு இணையில்லை என்ற என் நம்பிக்கையை
மீண்டும் நிரூபிக்க வந்துள்ளது இந்த 'உடல் பொருள் ஆனந்தி'.
-
மேலும் 'காற்று.. காற்று.. உயிர்'க்கு ஏதோ வகையில் 'inspiration'
-ஆக இருந்திருப்பது இந்த 'உடல் பொருள் ஆனந்தி' என்பதை இந்திரா
சௌந்தர்ராஜனும் கூட ஒத்துக்கொள்வார் என்று நினைக்கிறேன்.
-
---------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 07, 2016 7:04 pm

T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )

ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201410

Inspector Javert ஆக நடித்து ,முத்திரை பதித்தால் , ஜாவர் பட்டம் கிடைத்தது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 07, 2016 7:21 pm

krishnaamma wrote:அந்த காலத்தில் ஜாவர் சீத்தா  ராமன் எழுதின 'உடல் பொருள் ஆவி' கதையை, புத்தகத்தில் வாராவாரம் படிக்கும்போதே குலை நடுங்கும், இரவு எப்போ மல்லிப்பூ வாசம் வந்தாலும் பூண்டு மணம் வந்தாலும் 'திக்' என்று இருக்கும்...........புன்னகை. .............இப்போ மீண்டும் படித்துப் பார்க்கணும் , அவ்வளவு பயம் வருதா என்று புன்னகை

உறவுகளே உங்கள் யாரிடமாவது இருக்கிறதா அந்த புத்தகம்? புன்னகை........இருந்தால் தயவுசெய்து இங்கு பகிருங்கள்! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மேற்கோள் செய்த பதிவு: 1201354

" உடல் பொருள் ஆனந்தி " என்பதுதான் சரியான பெயர் , க்ரிஷ்ணாம்மா !
உடல் பொருள் ஆவி ...கிறிஸ்துவ பாடல் தொகுப்பு  

இதை படிக்கும் போது தான்  மாயா மாலவா கெளள ராகம் பற்றி அறிந்தேன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 7:26 pm

krissrini wrote:அம்மா 
தங்களுக்காக 
http://www.mediafire.com/download/4ydh89ormvb5r37/udal+-porul+aananthi%28OrathanaduKarthik.blogspot.com%29.படப்

நன்றி
ஒரத்தநாடு கார்த்திக்
மேற்கோள் செய்த பதிவு: 1201393

மிக்க நன்றி ஸ்ரீநி! ........... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நான் தலைப்பு தப்பாய் போட்டிருந்தேன்,( இப்போ திருத்தி விட்டேன் புன்னகை ) என்றாலும் அதை பொருட் படுத்தாமல் புத்தகம் தந்து விட்டீர்கள் ...............ரொம்ப தேங்க்ஸ்!........... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 7:37 pm

T.N.Balasubramanian wrote:அது ஒரு சுவாரஸ்யமான காலம் .
குமுதம் வரவுக்காக காத்திருந்து ,படித்த தொடர்கதை .
ஜாவரின் திறமையான எழுத்தாளுமை .
அது வந்த சமயம் நான் எந்தன் 20 /22 இல் .
சிறுவயதில் இருந்தே (கதை ) படிப்பில் நாட்டமா உங்களுக்கு க்ரிஷ்ணாம்மா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1201402

ஆமாம் ஐயா, நிறைய புத்தகங்கள் படிப்பேன், முன்பே சொல்லி இருக்கேனே, எங்க அப்பா 2 - 3 பீரோ நிறைய பலதரப்பட்ட புத்தகங்கள் வைத்திருந்தார், அவர் ஒரு புத்தகப் பிரியர்....அதனால் எனக்கும் படிப்பதில் ஆர்வம் வந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக