புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி' - கிடைக்குமா?
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அந்த காலத்தில் ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆனந்தி ' கதையை, புத்தகத்தில் வாராவாரம் படிக்கும்போதே குலை நடுங்கும், இரவு எப்போ மல்லிப்பூ வாசம் வந்தாலும் பூண்டு மணம் வந்தாலும் 'திக்' என்று இருக்கும்............ .............இப்போ மீண்டும் படித்துப் பார்க்கணும் , அவ்வளவு பயம் வருதா என்று
உறவுகளே உங்கள் யாரிடமாவது இருக்கிறதா அந்த புத்தகம்? ........இருந்தால் தயவுசெய்து இங்கு பகிருங்கள்!

மேற்கோள் செய்த பதிவு: 1201474krishnaamma wrote:அவருடைய போட்டோ
அடடா பட்டணத்தில் பூதம் இதுல இவரை நன்கு தெரியும் ஆனா இவர் பேர் அப்பொழுது தெரியாது இவர்தான
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201354krishnaamma wrote:அந்த காலத்தில் ஜாவர் சீத்தா ராமன் எழுதின 'உடல் பொருள் ஆவி' கதையை, புத்தகத்தில் வாராவாரம் படிக்கும்போதே குலை நடுங்கும், இரவு எப்போ மல்லிப்பூ வாசம் வந்தாலும் பூண்டு மணம் வந்தாலும் 'திக்' என்று இருக்கும்............ .............இப்போ மீண்டும் படித்துப் பார்க்கணும் , அவ்வளவு பயம் வருதா என்று
உறவுகளே உங்கள் யாரிடமாவது இருக்கிறதா அந்த புத்தகம்? ........இருந்தால் தயவுசெய்து இங்கு பகிருங்கள்!
" உடல் பொருள் ஆனந்தி " என்பதுதான் சரியான பெயர் , க்ரிஷ்ணாம்மா !
உடல் பொருள் ஆவி ...கிறிஸ்துவ பாடல் தொகுப்பு
இதை படிக்கும் போது தான் மாயா மாலவா கெளள ராகம் பற்றி அறிந்தேன்
ரமணியன்
ஆமாம்மா யா, இங்கிருந்து போனதும் நினைவுக்கு வந்தது, அதனால் தான் வந்ததும் மாற்றினேன் ...நீங்கள் சொன்னதுக்கு மிக்க நன்றி !..........
.
.
.ஐயோ நான் வீணை கத்துக்கும்போது, இந்த ராகமும் கத்து கொடுத்தா, எனக்கு கை காலெல்லாம் உதறல் எடுத்துக்கொண்டது, நான் நாளைக்கு ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடி வந்தவள் தான்....
.
.
.
சும்மா சொன்னேன், சங்கீதம் கற்றுக் கொள்ளாதவர்களுக்குக்கூட 'ஸரிகமபதநிஸா' என்ற பாலபாடம் புரியும். கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ளும் எவரும், 'ஸரிகமபதநிஸா-ஸாநிதபமகரிஸா' என்ற ஸ்வரங்களுடன் துவங்கும் மாயாமாளவ கௌளை இராக சரளி வரிசையிலிருந்து தொடங்காமலிருக்க முடியாது. கீதம் வரை அதே ராகம் நம்மைத் தொடரும் ...மிக எளிமையான ராகம் அது ..நான் கீதம் முடித்து கொஞ்சம் கீர்த்தனைகள் கற்றுக்கொண்டேன்
..........வேறு காரணங்களுக்காக நான் வீணையை தொடரவில்லை.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201410T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )
ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .
ரமணியன்
விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .
மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .
அட , ஆமாம்....ஆனால் நான் போட்ட போட்டோ சரி தானே ஐயா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[quote="balakarthik"][quote="krishnaamma"]எனக்கு இந்திரா சௌந்தரராஜன் கதைகள் அவ்வளவு பயமாய் இல்லை
எங்க சொந்தக்காரர் ஆக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1201477
இந்திரா சௌந்தரராஜன் கதைகளில் பயத்தை விட சஸ்பென்ஸ் நல்லா இருக்கும்
எங்க சொந்தக்காரர் ஆக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1201480krishnaamma wrote:M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201410T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )
ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .
ரமணியன்
விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .
மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .
அட , ஆமாம்....ஆனால் நான் போட்ட போட்டோ சரி தானே ஐயா?
நீங்க போட்டா சரியாகத்தான் இருக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கர்நாடக சங்கீதத்தில் மாயா மாளவ கௌளையில் அமைந்த பாடல் ஒன்று சொல்லுங்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201480krishnaamma wrote:M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201410T.N.Balasubramanian wrote:ஆம் .அந்த ஜாக்சன் தான் இவர் .
s பாலசந்தரின் ,"அந்த நாள்" ,சினிமாவில் இன்ஸ்பெக்டராக வருவார் .
ஏழைப் படும் பாடு என்ற சினிமாவில் ஜாவர் என்ற இன்ஸ்பெக்டராக வருவார்.
அதனால் தான் அந்த ஜாவர் பட்டம் .( உறுதி செய்து சொல்கிறேன் )
ஏழைப் படும் பாடு--லே மிசரப்ளே என்ற விக்டர் ஹ்யுகோ எழுதிய நாவலை தழுவியது .
ரமணியன்
விக்டர் ஹ்யுகோ எழுதிய Less Miserable என்ற நாவல்தான் ஏழைபடும் பாடு என்ற பெயரில் திரைப்படம் ஆனது என்று நினைக்கிறேன் .
மேலும் கட்டபொம்மன் படத்தில் ஜாவர் பானர்மேன் வேடத்தில் நடித்திருப்பார்; ஜாக்சன் துரை அல்ல . பார்த்திபன் என்ற நடிகர்தான் ஜாக்சன் துரையாக நடித்திருப்பார் .
அட , ஆமாம்....ஆனால் நான் போட்ட போட்டோ சரி தானே ஐயா?
நீங்க போட்டா சரியாகத்தான் இருக்கும் .
.அப்படியெல்லாம் சொல்லக் கூடாது ஐயா, யாரானாலும் சரி என்றல் சரி தப்பு என்றால் தப்பு தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201491M.Jagadeesan wrote:கர்நாடக சங்கீதத்தில் மாயா மாளவ கௌளையில் அமைந்த பாடல் ஒன்று சொல்லுங்கள் .
இதோ ஐயா, அந்த ராகம் பற்றிய குறிப்பும் பாடலும்
கர்நாடக சங்கீதம் படிப்பவர்களுக்கான பால பாடங்கள் மாயா மாளவ கௌளை ராகத்தில்தான் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.உடல் பொருள் ஆனந்தி என்றொரு நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த ராகம் வீணையில் வாசிக்கப்படுவது எப்படி உள்ளத்தை உருக்கும் விதம் உள்ளது என்று விலாவாரியாக விவரித்திருப்பார்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் 'ஸ்ரீ நாதாதி குரு குஹோ 'என்று இந்த ராகத்தில் தான் தன் முதல்பாடலை இயற்றினார்.தியாகய்யர் 'துளசி தளமுலசே' என்று ஒரு இனிமையான கீர்த்தனை அமைத்திருக்கிறார்.முத்துத்தாண்டவர் இயற்றிய 'ஆடிக்கொண்டார் ' என்ற தமிழ்பாடலும் மிகப் புகழ்பெற்றது.
நன்றி : ராம் சைகியற்றிஸ்ட் ப்ளாக் ஸ்போட்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4