புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_m10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_m10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_m10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10 
11 Posts - 4%
prajai
தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_m10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10 
9 Posts - 4%
Jenila
தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_m10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_m10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_m10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10 
2 Posts - 1%
jairam
தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_m10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_m10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_m10தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 11, 2016 5:55 pm

தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  2TR8X2FQgi2qgwTAI1Ek+Tamil_News_large_1475604

சென்னை: சட்ட.சபை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். கூட்டணிக்காக யாருடனும் பேரம் பேசவில்லை எனவும் விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் தேமுதிக சார்பில் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த், வரும் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என கூறினார். மேலும் கூட்டணிக்கு அழைத்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொளகிறேன். தேமுதிக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டணி குறித்த எவ்வித குழப்பமும் இலலை, தெளிவாகவே தேமுதிக உள்ளது. கட்சியை நடத்தி செல்வது குறித்த பாடம் கற்பிக்க வேண்டாம் எனவும் பேசினார்.

இந்த அறிவி்பபின் மூலம் தேமுதிக குறித்து நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தது. கூட்டணி குறித்த பரபபரப்பும் கொஞ்சம் அடங்கியுள்ளது.


தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Mar 11, 2016 8:20 pm

விஜயகாந்து எந்த அணிக்கு சென்றாலும் அங்கு கிங்கு ஆகா இருக்க முடியாது என்பதால் , முதலிலேயே கிங்கு ஆக ஆயிடுவோம் அதன் பிறகு சங்குகளை சேர்த்துகொள்ளலாம் என்று திட்டம் போட்டுள்ளார் போல புன்னகை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 12, 2016 6:00 am

மூன்று மாதங்கள் எல்லா கட்சியினரையும் டென்ஷனாக இருக்கவைத்தார் . இனி அந்த டென்ஷன் இருக்காது; காற்று இருக்கும்வரைதான் பலூனுக்கு மதிப்பு; காற்று போய்விட்டால் பலூனைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் . விஜயகாந்த் காற்றுப்போன பலூன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 9:09 am

தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  JbUY6vAQkVj8ER51Jzgk+IMG-20160311-WA0011

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 14, 2016 1:14 am

ayyasamy ram wrote:தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு!  JbUY6vAQkVj8ER51Jzgk+IMG-20160311-WA0011
மேற்கோள் செய்த பதிவு: 1197329

எல்லோரும் இப்படி சொல்லி, சொல்லி, ஓட்டுகளை பிரிக்கப் போகிறார்கள்.அவ்வளவே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக