புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
18 Posts - 62%
heezulia
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
60 Posts - 63%
heezulia
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_m10நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாமா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 10:42 am

உன் அருமை தெரியாத சபையில், தாராளமாக உன் பெருமைகளை எடுத்துக் கூறு; இதில் தவறில்லை...' என்று, நம் பண்டைய இலக்கண, இலக்கியங்கள் நமக்கு ஏற்கனவே, உரிமம் தந்து விட்டன.
இந்த அளவிற்குப் போகாவிட்டாலும், நம் முதுகை நாம் தட்டிக் கொள்ளலாம் தான்!

என்னுடன், பாட்மிண்டன் விளையாடும் சக ஆட்டக்காரர் ஒரு நல்ல பாயின்ட்டை எடுத்து விட்டால், 'கிரேட் ரா...' என்று தன் பெயரையும் சேர்த்து, பெரிதாகக் கத்துவார்.

குளுக்கோஸ் ஊசி ஏற்ற ஆள் கிடைக்கா விட்டால், குளுக்கோஸ் டி, 'பாக்கெட்' ஒன்றை வாங்கி வாயில் போட்டுக் கொள்வது எப்படி தவறில்லையோ, அப்படித் தான் இதுவும்!

நாம் செய்த தவறுகளை எண்ணி, மணிக்கணக்கில் வருந்துகிறோம்; நாள் கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுகணக்கில் வருந்துபவர்களும் உண்டு. ஆனால், நாம் செய்த கெட்டிக்காரத்தனமான செயல்களுக்காக, அறிவார்ந்த முடிவுகளுக்காக, எவ்வளவு பேர், சுயமாக மனதிற்குள் பாராட்டிக் கொள்கிறோம்?
ஆங்கிலத்தில், 'செல்ப் எஸ்டீம்' என்று ஒரு சொல் உண்டு. இதன் பொருள், சுய கவுரவம், சுய மதிப்பீடு. இவற்றை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இப்படிச் செய்யா விட்டால், நம் இதயத்தை, நம் தவறுகளால், கவலைக் குச்சிகளால் குத்திப் பார்க்கத் தெரிந்த நமக்கு, அந்த இதயத்தை வேறு ஒரு வகையில் ஒத்தடம் கொடுக்கத் தவறிட்டோம் என்று பொருள்!
நம்மை நாமே பீற்றிக் கொள்வது, நம் நெஞ்சைத் தாண்டி, வெளிப்படையாகவும், பிறர் கேட்கும்படியும் நடக்கும் போது தான், கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.

மேடையில் பேசி விட்டு, கீழே இறங்குகிறவர், கீழே தன்னைச் சந்தித்தவர்களிடம், 'எப்படி இருந்தது என் பேச்சு...' என்று கேள்வி கேட்டால் கூட, அது தவறாகி விடுகிறது.

இக்கேள்வியின் உட்பொருள் என்ன தெரியுமா... 'ஊம்... என்னைப் பாராட்டுங்கள்; நாலு நல்வார்த்தை கூறுங்கள்...' என்பது தான்! ஆக, வெறும் கேள்வியிலேயே, 'நான் பாராட்டும்படி பேசி விட்டேன்...' என்கிற உட்பொருள் உண்டாகி விட்டது என்றால், 'சூப்பராப் பேசிட்டேன் இல்லே...' என்று சுயமாகப் பாராட்டிக் கொண்டு விட்டால், அப்புறம் கேட்கவா வேண்டும்!

'நல்லாத்தான் பேசினீங்க... ஆனா, பாருங்க...' என்று எதிராளி ஒரு குட்டு வைக்க ஆரம்பித்து விடுவான். ஆனால், உண்மையான பாராட்டு எது தெரியுமா? தேர்வு எழுதி விட்டு வெளிவரும் மாணவனுக்கே தெரியும். 'நான் மிக நன்றாக, ஓரளவு நன்றாக எழுதி விட்டேன்...' என்று!

இதைப் போன்றது தான், மேடையில் பேசியவரின் நிலையும். நன்றாகப் பேசியிருந்தால், இவருக்கு எந்தக் கொம்பனும் மதிப்பெண் போட வேண்டியதில்லை. இந்நிலையில், எவரது இடித்துரைப்பும் இவரை ஒன்றும் செய்யாது. இதேபோல், பிறரது பாராட்டும், மரத்துப் போனது போல்தான் தெரியுமே தவிர, அது, இவரை ஒன்றும் செய்யாது.

'சூப்பராப் பேசினீங்க சார்...' என்று எவரேனும் வலிய முன் வந்து கூறினால், அது இவரது எண்ணத்திற்கு வலுவூட்டி, உரமூட்டும் செய்தியே தவிர, புதிய ஒன்றே அல்ல. பேச்சு சரியில்லாத போதும், நம்மைப் பிறர் பாராட்டினால் அது கிண்டல் ரகம்; ஊக்கப்படுத்தும் முயற்சி; முகமன் கூறல் ஆகிய, ஏதேனும் ஒன்றினுள் அடக்கி விடலாம்!

எனவே, நம் செயல்பாடுகளின், படைப்புகளின், நம் வெளிப்பாடுகளின் முதல் விமர்சகராக நாம் ஆகி விடுவது எல்லா வகையிலும் நல்லது!

அதேநேரத்தில், நம் இதயம் தேடும் சுய பாராட்டுகளை, அடியோடு புறக்கணித்து, தங்களைத் தாங்களே குறை கூறிக் கொண்டே இருப்பவர்கள், தங்கள் இதயத்திற்கு, நல்ல நண்பனாக விளங்க முடியாது.
நம் சிறந்த முடிவுகளுக்காக, நல்ல செயல்களுக்காக உலகம் நம்மை பாராட்ட முன்வருமுன், முதல் முதுகுத் தட்டை, நாம், நமக்கு வழங்கிக் கொள்ளும் புதுப்பழக்கம், இன்று முதலேனும் அரங்கேறட்டும். நம் சுயமதிப்பீடுகளை உயர்த்திக் கொள்ள இப்பழக்கம் வெகுவாக உதவும்.

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 11:10 am

நம் செயல்பாடுகளின், படைப்புகளின், நம் வெளிப்பாடுகளின் முதல் விமர்சகராக நாம் ஆகி விடுவது எல்லா வகையிலும் நல்லது!

அதேநேரத்தில், நம் இதயம் தேடும் சுய பாராட்டுகளை, அடியோடு புறக்கணித்து, தங்களைத் தாங்களே குறை கூறிக் கொண்டே இருப்பவர்கள், தங்கள் இதயத்திற்கு, நல்ல நண்பனாக விளங்க முடியாது.
நம் சிறந்த முடிவுகளுக்காக, நல்ல செயல்களுக்காக உலகம் நம்மை பாராட்ட முன்வருமுன், முதல் முதுகுத் தட்டை, நாம், நமக்கு வழங்கிக் கொள்ளும் புதுப்பழக்கம், இன்று முதலேனும் அரங்கேறட்டும். நம் சுயமதிப்பீடுகளை உயர்த்திக் கொள்ள இப்பழக்கம் வெகுவாக உதவும்.


ஹை, நல்லா இருக்கே இது புன்னகை............. அருமையிருக்கு ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக