புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி Poll_c10கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி Poll_m10கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி Poll_c10 
20 Posts - 65%
heezulia

11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி Poll_c10கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி Poll_m10கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி Poll_c10 
62 Posts - 63%

32 Posts - 33%
T.N.Balasubramanian

2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி

Page 1 of 2 1, 2  Next

Kaviya Amlu
Kaviya Amlu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 09/01/2016

PostKaviya Amlu Tue Jan 12, 2016 11:24 am

கவுண்டமணி செந்தில் ஜோக்ஸ் பிடிக்காதவங்க யாரும் இருக்கமாட்டங்க. அதிலும் குறிப்பா கரகாட்டக்காரன் படத்துல வரும் நகைச்சுவைகள் அனைத்தும் மக்களிடையே மிகவும் பிரபலமானவை.அந்த நகைச்சுவை வசனங்களை அப்படியே பதிவாக மாற்றினால் என்ன? என்று நினைத்ததன் விளைவே இந்த காமெடி பதிவுபுன்னகை

ராமராஜன் : ஏன்னே, எனக்கு என்ன கல்யாண ஊர்வலமா நடத்துறிங்க?

கவுண்டமணி : ஊர்வலம் விட்ற நேரம் வந்தாச்சுல,அதான் ஒத்திகை பார்த்துகிட்டு இருக்கோம்.

ராமராஜன் : வண்டிய வித்துடுங்கன்னாலும்,விக்க மாட்றீங்க, மானத்த வாங்குறீங்க!

கவுண்டமணி :அது என்ன தம்பி அப்டி சொல்லிபுட்ட! இந்த கார யார் யார் வச்சிருந்தாங்க தெரியும்ல!

ராமராஜன் : யார் யாரு?

கவுண்டமணி : மால்துரை மஹாராஜா வச்சிருந்தாரு,திருவனந்தபுரம் ஐரஸ் வச்சிருந்தாரு,ஹைதரபாத் நிஜாம் வச்சிருந்தாரு,
அதுக்கப்புறம் ஒரு மந்திரி வச்சிருந்தாரு,எம்.எல்.ஏ வச்சிருந்தாரு,அதுக்கப்புறம் சினிமா கவர்ச்சி நடிகை சொப்பன சுந்தரி வச்சிருந்தா,
அதுக்கப்புறம் இந்த காரை நம்ம வச்சிருக்குறோம்.

செந்தில் : பளீர்,ஆங்க்க்க்

ராமராஜன் : ஏன் அடிச்சீங்க?

கவுண்டமணி : ஏன் அடிச்சேனா! அவன் என்ன கேள்வி கேட்டான்?
ஏண்டா என்னபார்த்து ஏண்டா அந்த கேள்வி கேட்ட?
தள்டா..

அது ஏண்டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட?இத்தனை பேர் இருக்காங்களே கேட்ககூடாதா..தள்றா..

அய்யோ..!!! ஏண்டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட ?

ராமராஜன் : ஏன்னே, அவன அடிச்சிகிட்டே இருக்கிங்க? அப்டி அவன் என்னதான் கேட்டான்?

கவுண்டமணி : என்ன கேட்டானா?

காரை நம்ம வச்சிருக்குறோம்,இந்த காரை வச்சிருந்த சொப்பனசுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கான்னு கேக்குறான்?

அவள யார் யார் வச்சிருக்காங்கன்னு கணக்கெடுக்குறதா என் வேலை?இல்ல இதுக்கு முன்னால அந்த வேலை பார்த்துகிட்டு இருந்தேனா?
ஒரு வித்வான பாத்து கேக்குற கேள்வியாய இது? பாரு கேக்குறதையும் கேட்டுபுட்டு நையா பைசாவுக்கு ப்ரயோஜனம் இல்லாதவன் மாதிரி
நிக்கிறான்..தள்றா...
ராமராஜன் : அத விட்டு தொலைங்க்ன்னேன்,முதல்ல வண்டிய சரி பண்னுங்க!

கவுண்டமணி : என்னத்த சரி பண்றது ,பெட்ரோல் விலை ஏறிப்போச்சேன்னு மண்ணென்னெய் ஊத்தினேன்,மண்ணென்னெய் விலையும் ஏறிப்போச்சேன்னு க்ரூட் ஆயில் ஊத்தினேன்,இப்ப எந்த ஆயில்ல ஓடுதுன்னு அதுக்கும் தெரியல எனக்கும் தெரியல..
அட அதெல்லாம் இருந்தும் நாம ஏன் கார வச்சிருக்கோம்னா,இப்டில்லாம் ஒரு பந்தா வேணும்பா !!
இந்தியாவுலையே ஏன் இந்த வோர்ல்ட்லேயே காரு வச்சிருக்குற கரகாட்ட கோஷ்டி அது நம்ம கோஷ்டிதான் !!

செந்தில் : அதுவும் அம்பாசெட்டர் காரு..

கவுண்டமணி : அடி,அம்பாசெட்ரு காரா இவ்ளோ நீளமா இருக்கு?

செந்தில் : அப்ப லாரி..

கவுண்டமணி : லாரியா? புட்ற அவன

செந்தில் : அய்யோ அடிக்கிறாரே ,அடிக்கிறாரெபுன்னகை

குள்ளமணி : பழைய இரும்புச்சாமான்,ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்,பழைய இரும்புச்சாமான்,ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்.

கவுண்டமணி : டெய் ஏண்டா இந்த வண்டிய பார்த்து பேரிச்சம்பழம்,பேரிச்சம்பழம்னு கத்துற?இந்த வண்டி என்ன பேரீச்சமபழத்துக்கு போடுற மாதிரியா டா இருக்கு?
என்ன கிண்டலா?மூஞ்சிலே குத்துவேன்

குள்ளமணி : அட நீங்க ஒன்னு, நான் ஏன்னே கிண்டல் பன்ன போறேன்? நான் வியாபாரின்னேன்!

கவுண்டமணி : ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி ! போடா..

செந்தில் : அண்ணேன் அன்னேன் பேரிச்சம்பழம் சாப்ட்டு ரொம்ப நாளாச்சுன்னேன்.

கவுண்டமணி : அதுக்காக பேரிச்சம்பழத்துக்கு கார போடலாங்குறியா?
ஆஃப்ட்ரால் ரெண்டு பேரிச்சம்பழத்துக்கு இவ்ளோ காஸ்ட்லியான கார போடலாம்குற

செந்தில் : தள்ள முடியலன்னேன்...!

கவுண்டமணி : அதுக்கு இவங்கிட்ட தள்ளிவிட்றலாம்-குறியா?

ராமராஜன் : என்னன்னேன் வந்த இடத்துல அலம்பல் பண்ணிகிட்டு, நீ போப்பா..

குள்ளமணி : பழைய இரும்புச்சாமான்,ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்,பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்

கவுண்டமணி : டொம்..டங்க்,டொம்...புன்னகை உதைத்து தள்ளுகிறார்.

வசனம் முடிந்ததுபுன்னகை)))))

கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி 1571444738 உங்கள் கவியா

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 12, 2016 4:42 pm

சிப்பு வருது சிப்பு வருது வெகு நாள் கழித்து மறுமடியும்...... சூப்பருங்க

கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:23 pm

கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி 1571444738 உங்கள் கவியா

கவியா இல்லை உரைநடை , வசனமாக உள்ளது ! புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 5:29 pm

T.N.Balasubramanian wrote:
கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி 1571444738 உங்கள் கவியா

கவியா இல்லை உரைநடை , வசனமாக உள்ளது ! புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
அப்ப வசனம் உள்ளவரிடம் தான் சொப்பன சுந்தரி இருக்காங்கன்னு சொல்றீங்களா அய்யா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:31 pm

நா ஒண்ணுமே சொல்லலை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 5:34 pm

T.N.Balasubramanian wrote:நா ஒண்ணுமே சொல்லலை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்

தெறித்து ஓடுவதைப் பார்த்தால் அய்யா மேல டவுட்டு வருதே புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:47 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:நா ஒண்ணுமே சொல்லலை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்

தெறித்து ஓடுவதைப் பார்த்தால் அய்யா மேல டவுட்டு வருதே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187222

தெறித்து ஓடவில்லை .
தெரிந்து ஓடுகிறேன் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 5:49 pm

T.N.Balasubramanian wrote:
தெறித்து ஓடவில்லை .
தெரிந்து ஓடுகிறேன் !

ரமணியன்

அய்யா மேல டவுட்டுன்னு சொன்னது சரிதான் போல புன்னகை
இருக்கும் இடம் தெரிந்து அங்கே ஓடுகிறாரே புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2016 6:42 pm

கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி 103459460
-
கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி OxGSK2WtSTqCtA3nvX36+index.jpgvc
-
கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி RWWSNgfORaG3CxpSdn6t+karakattakaranmovie

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 9:50 am

என்ன இருந்தாலும்
வாழைப்பழ ஜோக்கை மறக்க முடியுமா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக