புதிய பதிவுகள்
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10 
4 Posts - 5%
Rutu
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10 
3 Posts - 3%
Baarushree
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10 
2 Posts - 2%
prajai
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10 
2 Posts - 2%
Jenila
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10 
2 Posts - 2%
viyasan
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_m10சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 6 Aug 2015 - 10:16

சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!  Ugjl27wHQ3yoia7jX4tn+05-walking-400
-
நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு முதுமை காலத்தில் ஏற்படும் மூளை சுருக்க நோய் ஏற்படாது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முதுமையிலும் மூளையின் ஆற்றலை சிறப்பாக மனிதன் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
-
நல்லா நடங்க அமெரிக்க நரம்பியல் அகாடமி(American Academy of Neurology)யின் புதிய கண்டுபிடிப்பு ஒன்று ஒரு வார காலத்தில் ஆறு முதல் ஒன்பது மைல்கள் வரை நடக்கும் முதியோர் தங்கள் நினைவு சக்தியை தக்க வைத்துக் கொள்வதாகக் கூறுகின்றன. அதேபோல் ஃப்ராங்க் லாலிஸ் (Frank Lawlis) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த மனவியல் வல்லுனர் நன்றாக மூச்சுப் பயிற்சியில் ஈடுபடும் முதியவர்கள் உணவு உட்கொள்வதிலும் கவனமாக இருந்தால் மூளைத் திறன் குறையாமல் இருப்பார்கள் என்று தனது ஆராய்ச்சி ஒன்றின் முடிவாகச் சொல்லி இருக்கிறார்.
-
இசையில் மூழ்குங்கள் கான்சாஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ப்ரெண்டா ஹன்னா பேடி என்ற ஆராய்ச்சியாளர் வாழ்நாள் முழுவதும் இசையில் முழுமூச்சாக ஈடுபடும் மனிதர்களின் மூளை சிறப்பாக செயல்படுகிறது என்று கூறுகிறார். புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல பொழுது போக்கு மட்டுமல்ல அது மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.
-
எனவே புத்தகங்கள் படிப்பதும் உதவும். புதுசா கத்துக்கங்க எப்போதும் வழக்கமான செயல்களையே செய்து கொண்டிராமல் புதிய புதிய முயற்சிகளிலும், செயல்களிலும் ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும் இளமையாகவும் திறனுள்ளதாகவும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
-
ஆர்னால்டு ஸீபெல் என்ற ஒரு மூளை ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குனர் புதியனவற்றைக் கற்க அதிக ஆர்வம் காட்டுபவர்களின் மூளை தன் திறனை இழக்காமல் இழக்காமல் பெருமளவு தக்க வைத்துக் கொள்கிறது என்று கண்டுபிடித்துள்ளார் மூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
-
குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள், ஆகியவை மூளைக்கு முறையாக வேலை தந்து அதன் திறனைத் தக்க வைத்துக் கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சுறுசுறுப்பா இருங்க ஜார்ஜ் ரோச்செல்லெ என்ற அமெரிக்க நரம்பியல் மருத்துவர் நல்ல உறக்கம், சுறுசுறுப்பான தன்மை ஆகிய இரண்டும் இருக்கும் முதியவர்களின் மூளைத் திறன் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார்.
-
சுறுசுறுப்பாக இருப்பது போலவே தேவையான அளவு ஓய்வும், உறக்கமும் மூளையின் திறன் குறையாமல் இருக்க மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நல்ல பழக்கங்கள் புகைபிடித்தல் மற்றும் அதிகமாய் மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள் நாளடைவில் மூளைத் திறனை மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
எனவே தீய பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக முக்கியம். இலினாய் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆர்ட் க்ரேமர் என்ற விஞ்ஞானியும், பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்த கிர்க் எரிக்சன் என்ற விஞ்ஞானியும் இணைந்து நடத்திய ஆய்வில் மனிதர்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும் மூளையின் ஆற்றலைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர்.
-
ஓயாத கவலை, மன அழுத்தம், அதிகமாகக் குடித்தல் ஆகியவை மூளையின் செயல்பாட்டுத் திறனைப் பெருமளவு குறைத்து விடுவதாகக் கூறுகின்றனர். பயணம் செய்யுங்கள் உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத் தவிர்ப்பதும் நல்லது. அடிக்கடி பயணிப்பது, பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வது, அதிகமாய் கவலைப்படாமல், பதட்டப்படாமல் இருப்பது, போன்றவையும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது என்கின்றன விஞ்ஞான ஆராய்ச்சிகள்.
-
வயதாக வயதாக மனிதன் சில பல செயல்களில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதும், வயதாகி விட்டதால் சில செயல்பாடுகள் முன்பு போல் இருக்க முடியாது என்று நம்ப ஆரம்பிப்பதும் மூளையின் ஆற்றல் குறைய முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே மனதளவில் முதுமையடைந்து விடாமல் இருந்தால் மூளை என்றும் முதுமை அடைந்து விடுவதில்லை, அதன் ஆற்றல் குறைவதில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
tamil.boldsky.com

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 6 Aug 2015 - 17:13

அது இருந்தா தானே சுறுசுறுப்பா இயங்குறதுக்கு,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 6 Aug 2015 - 22:01

நல்ல பயனுள்ள தகவல்கள் .
வயதாகி விட்டது என்று சும்மா உட்காராமல் ,
நடைபயிற்சி , குறுக்கெழுத்துப் போட்டிகள் போன்ற மூளைக்கு வேலை தரும்
விஷயங்களில் ஈடுபடவேண்டும்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 6 Aug 2015 - 22:29

பாரதி சொன்னதுபோல , " இன்று புதிதாய்ப் பிறந்தோம் " என்று எண்ணினாலே மூளையின் திறன் மூன்று மடங்கு அதிகமாகும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu 6 Aug 2015 - 23:08

நல்ல பதிவு அன்பரே. சுறுசுறுப்புக்கு நல்ல சூப்பருங்க மாத்திரை சொன்னது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 7 Aug 2015 - 2:28

நல்ல பகிர்வு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக