புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
61 Posts - 74%
heezulia
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
226 Posts - 76%
heezulia
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
8 Posts - 3%
prajai
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
2 Posts - 1%
nahoor
மனித மனம் இது தான்! Poll_c10மனித மனம் இது தான்! Poll_m10மனித மனம் இது தான்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மனம் இது தான்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 06, 2015 8:37 am

சில பேர், சில உறவுகளுடன் மிக நெருக்கமாக பழகி விட்டு,
சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேரிடும் போது, பலவிதமான
மன கஷ்டங்களுக்கு ஆளாகின்றனர்.

என் தங்கை வீட்டில், அவள் கணவரின் உறவு பையன், மூன்று
ஆண்டுகளாக தங்கிப் படித்தான். இவளும், தன் பிள்ளை போல்
வளர்க்க, வேலை கிடைத்து அவன், வெளியூர் செல்ல வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டது.
-
இவள் ஒவ்வொரு விஷயத்திலும் அவனையே குறிப்பிட்டு பேச,
அவனோ தன் புது சூழ்நிலைக்கு, புது நட்புகளுக்கு ஏற்றவாறு
தன்னை மாற்றிக் கொண்டான். வந்தது புது பிரச்னை...
-
என்னமோ அவன் தன்னை ஏமாற்றி விட்டது போல், இவள்
புலம்ப ஆரம்பித்து விட்டாள்.
-
காரணம், வீட்டில் அனைத்து விஷயங்களையும்,
பிரச்னைகளையும், சந்தோஷங்களையும் பகிர்ந்து, வெளியில்
எங்கு சென்றாலும் கூடவே அழைத்துச் சென்று, ஆண் பிள்ளை
இல்லாத குறையை அவன் மூலம் தீர்த்திருக்கிறாள்.
-
திடீரென்று அந்தப் பையன், எதிலும் கலந்துக் கொள்வதில்லை
எனும் போது, இவளால் அதை லேசாக எடுத்துக் கொள்ள முடிய
வில்லை.
-
நம் பிள்ளைகளின் நட்பு, பழக்கவழக்கங்களை பற்றி நன்றாகப்
புரிந்து கொண்டால், இதுபோன்ற பிரச்னைகள் எழாது.
மேலும், 40 வயதுக்கு மேல், ஒவ்வொருவருக்கும், தன் சிறு வயது
நினைவுகள், மனதில் மீண்டும் மேலெழும்பும். அப்போது,
பாசமிகுந்தவர்களின் நினைவு, நிச்சயமாய் நம்மை
ஆக்கிரமிக்காமல் இருக்காது.
-
மனித மனம் இப்படி இருக்கையில், எதைக் கண்டும் பொருமுவதில்
அர்த்தம் இல்லையே!
-
--------------------------------------
- பாவைமதி
தினமலர் நாயகி செய்திகள்:

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக