புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
74 Posts - 44%
heezulia
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
71 Posts - 43%
prajai
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
6 Posts - 4%
Jenila
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
2 Posts - 1%
jairam
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
1 Post - 1%
M. Priya
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
10 Posts - 5%
prajai
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
8 Posts - 4%
Jenila
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
4 Posts - 2%
Rutu
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
2 Posts - 1%
jairam
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கதறுதே... காது... Poll_c10கதறுதே... காது... Poll_m10கதறுதே... காது... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதறுதே... காது...


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 12, 2009 5:25 pm

கதறுதே... காது...


இயற்கையுடன்
இணைந்து வாழ்ந்த மனிதர்கள் முன்பெல்லாம் மேகத்தில் ஏற்படும் இடி ஓசைதான்
அதிகம் கேட்டுள்ளனர். இந்த ஓசையால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால்தான் நம் முன்னோர்கள் இடி, மின்னலின் போது வீட்டை விட்டு வெளியே
வரமாட்டார்கள்.

அன்று இடி ஓசையால் பாதிக்கப்பட்ட மனிதன் இன்று அதைவிட பல மடங்கு சப்தத்தைக் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கதறுதே... காது... Ear
ஒரு
பக்கம் யுத்த நாடுகளின் குண்டு சப்தங்கள், மற்றொரு பக்கம் மலை பாறைகளை
உடைப்பதற்காக வைக்கப்படும் வெடி சப்தங்கள். வாகனங்களின் இரைச்சல்கள்,
தொழிற்சாலைகளின் சப்தம் என பலவகையான சப்தங்கள் ....

பொதுவாக காதின் உட்புறச் சவ்வானது மிக மெல்லிய படலமாகும். மனிதனின் காதானது குறைந்த அளவு சப்தத்தையே உள்வாங்கிக் கொள்ளும்.

இப்படி
மென்மையான ஒலியை மட்டும் வாங்கும் காதுகளுக்கு அதிபயங்கரமான ஒலிகளை
எந்நேரமும் கேட்க நேருவதால் காதுகளின் செவிப்பறை கொஞ்சம் கொஞ்சமாக
கேட்கும் சக்தியை இழக்கச் செய்கின்றது.

நம்
முன்னோர்கள் காடுகளையும், ஆங்காங்கே மரங்களையும் அதிகமாக வளர்த்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல இருப்பிடம் கருதி வனங்களை அழித்து கட்டிடக்
காடுகளாக்கிவிட்டனர்.

மரங்கள்
அதிக சப்தங்களை உள்வாங்கிக் கொள்ளும் சக்திகொண்டவை. ஆனால் காங்கிரீட்
கட்டிடங்கள் சப்தங்களை எதிரொலிக்கும் தன்மை கொண்டவை. இதனால் சாதாரணமாக
ஒலிகள் கூட எதிரொலிக்கப்பட்டு மிகையான சப்தமாக வெளிவருகிறது.

மேலும்
நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த
வாகனங்கள் எப்போதும் ஒருவிதமான இரைச்சலுடனேயே செல்கின்றன.

இந்த
சப்தங்களினால் காதுகளின் கேட்கும் சக்தி குறைகின்றது. மேலும் மன அழுத்தம்,
டென்ஷன், இனம்புரியாத ஒருவித எரிச்சல் ஏற்படுகிறது. அதனால் பித்தம்
அதிகரித்து மேல் நோக்கி பாய்ந்து தலைவலியை ஏற்படுத்துகின்றது. இதனால்
இரத்தம் சூடாகி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. ஜீரண மண்டலமும்
பாதிக்கப்படுகிறது.

சிலர்
இரவில் எந்த விதமான சப்தங்களும் இல்லாமல் தூங்கச் சென்றால் தூக்கமின்றி
தவிப்பார்கள். காரணம் அவர்கள் காதுகளில் மின் விசிறி சத்தத்தைக் கேட்டு
தூங்கியதால் இந்த சப்தம் இல்லாதபோது சரியான தூக்கம் இருப்பதில்லை.
செல்போன்களின் மூலம் காதுகளில் ஒலிவாங்கியை மாட்டிக்கொண்டு பாட்டு
கேட்கிறார்கள். இவைகளும் காதுகளுக்கு மேற்சொன்ன பாதிப்புகளை
ஏற்படுத்துகின்றன.

சிலர்
வாகனங்களில் செல்லும்போது அவசரத்திற்கு உபயோகப்படுத்தும் காற்று
ஒலிப்பானை அடிக்கடி உபயோகித்துக் கொண்டே இருப்பார்கள். தேவையில்லாமல்
கூட ஒலி எழுப்புவார்கள். இதனால் வாகனங்களில் முன்னும் பின்னும்
செல்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில்
விபத்துக்கள் கூட ஏற்பட நேரிடுகின்றது.

தீபாவளி
பண்டிகையின்போதும், அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களின் போதும் அதிக அளவு
பட்டாசுகளை வெடித்து அருகில் உள்ளவர்களுக்கு பல இன்னல்களை ஏற்படுத்து
கின்றனர்.

கருவில் வளரும்
குழந்தைகளுக்கு இத்தகைய சப்தங்களால் பல பாதிப்புகள் உண்டாகின்றன. அதிக
சப்தத்தால் கருவை சுமக்கும் தாய் அதிர்ச்சிக்குள்ளாகும் போது அந்த
அதிர்வால் கருவில் வளரும் குழந்தை கேட்கும் சக்தியை இழக்கும் நிலையும்
ஏற்படலாம்.

அதிக சப்தங்களை ஏற்படுத்தும் வாகனங்கள், தொழிற்சாலைகள், பட்டாசுகளுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

இவ்வாறு ஏற்படும் சப்தங்களால் உருவாகும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு வேண்டும்.

ஐம்புலன்களில் காதுகளும் மிக முக்கியமான உறுப்பாகும்.

அதிக
சப்தமுள்ள பகுதிகளில் குடியிருக்காமலும், காதுகளில் அதிக நேரம் செல்போன்
வைத்து பேசாமலும், அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்காமலும் காதுகளுக்கு
தீங்கு விளைவிக்காத அளவில் ஒலியைக் கேட்டு வந்தால் மன அழுத்தமும்
ஏற்படாது. காதுகளும் பாதுகாக்கப்படும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 12, 2009 5:32 pm

கதறுதே... காது... 677196 கதறுதே... காது... 677196 கதறுதே... காது... 677196 கதறுதே... காது... 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக