புதிய பதிவுகள்
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
57 Posts - 40%
mohamed nizamudeen
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%
bala_t
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
288 Posts - 41%
heezulia
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_m10வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 19 Jun 2015 - 11:01

வால் நட்சத்திரம் (விடி வெள்ளி)  பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!!

[You must be registered and logged in to see this image.]

இந்த பெயரை கேட்டாலே நம் நாட்டு அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல் அயல் நாட்டு அரசர்களும் ஒரு கணம் நடுங்குவதுண்டு காரணம், இந்த வால் நட்சத்திரம் பற்றிய பீதி தான். விடிவெள்ளி பற்றிய நம்பிக்கை (மூட நம்பிக்கையாக கூட இருக்கலாம்).

வானில் விடிவெள்ளி அதாவது வால் நட்சத்திரம் தோன்றினால் அந்த நாட்டில் உள்ள மன்னவரின் உயிருக்கு ஆபத்து என்றும், அவர் பதவி இழப்பார் என்றும் சொல்வதுண்டு. இது எந்த அளவிற்கு உண்மை, இது போன்று ஏதாவது நடந்துள்ளதா? வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் தெரிந்தவர்கள் பதியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நம் நாட்டில் வால் நட்சத்திரம் ஒரு முறை நான் பார்த்திருக்கிறேன்..ஆனால் எந்த ஆண்டு என்பது சரியாக ஞாபகம் இல்லை. மிகவும் அழகாக, வெளிர் பச்சை நிறத்தில் இருந்தது. வடக்கு பக்கம் தலை பகுதி, தெற்கு பக்கம் வால் பகுதி இருந்ததாக ஞாபம்.  இந்திரா காந்தி, அல்லது ராஜீவ் காந்தி இவரில் யாரோ ஒருவர் இறந்த போது கூட விடி வெள்ளி தோன்றியதாக கேள்விப்பட்டேன். உண்மையா ?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 19 Jun 2015 - 11:12

மகாபாரதத்தில் இந்த வால் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. "ஹேலியின் வால்வெள்ளி அல்லது ஹேலியின் வால்மீன்"

வியாச மகரிஷி மகா பாரதத்தில், வால் நட்சத்திரம் தோன்றியதாகவும் இது ஒரு கெட்ட சகுனம் என்றும் கூறியதாக குறிப்புகள் உள்ளன. இந்த வால் நட்சத்திரம் ஒவ்வொரு 77 ஆண்டுக்கு ஒரு முறை தோன்றுமாம்.

மேலும் மகா பாரதத்தில்: பீஷ்மரும், விதுரரும் ஐந்து வால் நட்சத்திரம் வானில் வட்ட மிடுவது போல் காண்பதாகவும், இது இறந்ததாக கருதப்பட்ட பஞ்ச பாண்டவர்கள் உயிருடன் உள்ளதை உணர்த்துவதாகவும்  இவ்விருவரும் உரையாடுவது போல் உள்ளது.

இந்த வால் மீன் பற்றிய மேலதிக தகவல்கள்

[You must be registered and logged in to see this link.]

ஆண்டோர் எழுபதைந்தினில் ஒரு முறை மண்ணே அணுகும் வால்மீனைத் தினையின் மீது பனை நின்றாங்கு மணிச் சிறு மீன் மிசை வளர்வால் ஒளிவரக் கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகு தூமகேதுச் சுடரே வாரய்! என்று 1910-இல் ஹேலியின் வால்வெள்ளியைப் பாடியிருக்கிறார் மகாகவி பாரதியார்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 19 Jun 2015 - 11:36

மேலும் பஞ்சாங்கத்தில் நமக்கு கிடைத்த தகவலையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

நந்தன வருஷ வெண்பா: (2012 -2013)

நந்தனத்தின் மாரியனும் நாடெங்கும் பஞ்சமிகும்
நந்து முயிர் நோயான் நலியுமே – அந்தரத்தின்
மீனுதிரும் தூமமேழு மிக்கக் கேடுதியுண்டாம்
கொண் மடிவா னென்றே நீ கூறு.

நந்தன வருஷத்தில் மழை குறையும், நாடெங்கும் வறுமை தலை தூக்கும், நோய்கள் பரவும், உயிர்கள் தலிவடையும், வானத்தில் இருந்து நட்சத்திரங்கள் உதிரும், வால் நட்சத்திரம் தோன்றும். பலவித கெடுதிகள் தோன்றும் மன்னவன் மடிவான்.

இங்கே வால் நட்சத்திரம் தோன்றும் என்றும், மன்னவன் மடிவான் என்றும் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து வால் நட்சத்திரத்திற்கும் - மன்னவர் உயிருக்கும் எதோ தொடர்பு உள்ளது புலனாகிறது. (5 January death – K. B. Mallappa, Indian politician, MLA for Arkalgud in the Karnataka Legislative Assembly (1977–1989)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri 19 Jun 2015 - 11:47

புதிய தகவலுக்கு நன்றி!
[You must be registered and logged in to see this image.]

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 19 Jun 2015 - 11:50

Preethika Chandrakumar wrote:புதிய தகவலுக்கு நன்றி!
[You must be registered and logged in to see this image.]
அட கடவுளே!................... அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81956
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 19 Jun 2015 - 12:27

வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! 103459460

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 20 Jun 2015 - 13:19

வால்நட்சத்திரம் வேறு விடிவெள்ளி வேறு . சூரியனைச் சுற்றும் ஒன்பது கோள்களில் வெள்ளியும் ஒன்று . பொன்னியின் செல்வன் செல்வன் சரித்திர நாவலில் , ஆதித்த கரிகாலன் கொலையுண்டு இறக்கிறான் . அவனது மரணத்திற்குக் கட்டியம் கூறுவதுபோல , வானத்திலே தோன்றும் வால் நட்சத்திரத்தை , நாவலின் ஆரம்பத்திலிருந்தே ஆசிரியர் கல்கி அவர்கள் காட்டிவருவார்கள். இது ஒரு நம்பிக்கைதான் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 20 Jun 2015 - 20:06

நல்ல தகவல் அய்யா, நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sat 20 Jun 2015 - 20:41

வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! 103459460 வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! 103459460

மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat 20 Jun 2015 - 20:46

ஈகரைச்செல்வி wrote:வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! 103459460 வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! 103459460
நல்ல பின்னூட்டம் நல்ல பின்னூட்டம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக