உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
+4
M.Jagadeesan
ayyasamy ram
Preethika Chandrakumar
சரவணன்
8 posters
Page 1 of 2 • 1, 2 

வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
வால் நட்சத்திரம் (விடி வெள்ளி) பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!!
[You must be registered and logged in to see this image.]
இந்த பெயரை கேட்டாலே நம் நாட்டு அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல் அயல் நாட்டு அரசர்களும் ஒரு கணம் நடுங்குவதுண்டு காரணம், இந்த வால் நட்சத்திரம் பற்றிய பீதி தான். விடிவெள்ளி பற்றிய நம்பிக்கை (மூட நம்பிக்கையாக கூட இருக்கலாம்).
வானில் விடிவெள்ளி அதாவது வால் நட்சத்திரம் தோன்றினால் அந்த நாட்டில் உள்ள மன்னவரின் உயிருக்கு ஆபத்து என்றும், அவர் பதவி இழப்பார் என்றும் சொல்வதுண்டு. இது எந்த அளவிற்கு உண்மை, இது போன்று ஏதாவது நடந்துள்ளதா? வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் தெரிந்தவர்கள் பதியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நம் நாட்டில் வால் நட்சத்திரம் ஒரு முறை நான் பார்த்திருக்கிறேன்..ஆனால் எந்த ஆண்டு என்பது சரியாக ஞாபகம் இல்லை. மிகவும் அழகாக, வெளிர் பச்சை நிறத்தில் இருந்தது. வடக்கு பக்கம் தலை பகுதி, தெற்கு பக்கம் வால் பகுதி இருந்ததாக ஞாபம். இந்திரா காந்தி, அல்லது ராஜீவ் காந்தி இவரில் யாரோ ஒருவர் இறந்த போது கூட விடி வெள்ளி தோன்றியதாக கேள்விப்பட்டேன். உண்மையா ?
Re: வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
மகாபாரதத்தில் இந்த வால் நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. "ஹேலியின் வால்வெள்ளி அல்லது ஹேலியின் வால்மீன்"
வியாச மகரிஷி மகா பாரதத்தில், வால் நட்சத்திரம் தோன்றியதாகவும் இது ஒரு கெட்ட சகுனம் என்றும் கூறியதாக குறிப்புகள் உள்ளன. இந்த வால் நட்சத்திரம் ஒவ்வொரு 77 ஆண்டுக்கு ஒரு முறை தோன்றுமாம்.
மேலும் மகா பாரதத்தில்: பீஷ்மரும், விதுரரும் ஐந்து வால் நட்சத்திரம் வானில் வட்ட மிடுவது போல் காண்பதாகவும், இது இறந்ததாக கருதப்பட்ட பஞ்ச பாண்டவர்கள் உயிருடன் உள்ளதை உணர்த்துவதாகவும் இவ்விருவரும் உரையாடுவது போல் உள்ளது.
இந்த வால் மீன் பற்றிய மேலதிக தகவல்கள்
[You must be registered and logged in to see this link.]
ஆண்டோர் எழுபதைந்தினில் ஒரு முறை மண்ணே அணுகும் வால்மீனைத் தினையின் மீது பனை நின்றாங்கு மணிச் சிறு மீன் மிசை வளர்வால் ஒளிவரக் கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகு தூமகேதுச் சுடரே வாரய்! என்று 1910-இல் ஹேலியின் வால்வெள்ளியைப் பாடியிருக்கிறார் மகாகவி பாரதியார்.

Last edited by சரவணன் on Fri Jun 19, 2015 10:13 am; edited 1 time in total
Re: வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
மேலும் பஞ்சாங்கத்தில் நமக்கு கிடைத்த தகவலையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.
நந்தன வருஷ வெண்பா: (2012 -2013)
நந்தனத்தின் மாரியனும் நாடெங்கும் பஞ்சமிகும்
நந்து முயிர் நோயான் நலியுமே – அந்தரத்தின்
மீனுதிரும் தூமமேழு மிக்கக் கேடுதியுண்டாம்
கொண் மடிவா னென்றே நீ கூறு.
நந்தன வருஷத்தில் மழை குறையும், நாடெங்கும் வறுமை தலை தூக்கும், நோய்கள் பரவும், உயிர்கள் தலிவடையும், வானத்தில் இருந்து நட்சத்திரங்கள் உதிரும், வால் நட்சத்திரம் தோன்றும். பலவித கெடுதிகள் தோன்றும் மன்னவன் மடிவான்.
இங்கே வால் நட்சத்திரம் தோன்றும் என்றும், மன்னவன் மடிவான் என்றும் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து வால் நட்சத்திரத்திற்கும் - மன்னவர் உயிருக்கும் எதோ தொடர்பு உள்ளது புலனாகிறது. (5 January death – K. B. Mallappa, Indian politician, MLA for Arkalgud in the Karnataka Legislative Assembly (1977–1989)

Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மதிப்பீடுகள் : 126
Re: வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
அட கடவுளே!...................Preethika Chandrakumar wrote:புதிய தகவலுக்கு நன்றி!
[You must be registered and logged in to see this image.]

Re: வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
வால்நட்சத்திரம் வேறு விடிவெள்ளி வேறு . சூரியனைச் சுற்றும் ஒன்பது கோள்களில் வெள்ளியும் ஒன்று . பொன்னியின் செல்வன் செல்வன் சரித்திர நாவலில் , ஆதித்த கரிகாலன் கொலையுண்டு இறக்கிறான் . அவனது மரணத்திற்குக் கட்டியம் கூறுவதுபோல , வானத்திலே தோன்றும் வால் நட்சத்திரத்தை , நாவலின் ஆரம்பத்திலிருந்தே ஆசிரியர் கல்கி அவர்கள் காட்டிவருவார்கள். இது ஒரு நம்பிக்கைதான் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
[You must be registered and logged in to see this link.]சரவணன் wrote:நல்ல பின்னூட்டம் நல்ல பின்னூட்டம்ஈகரைச்செல்வி wrote:![]()
![]()

ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
[You must be registered and logged in to see this image.]ஈகரைச்செல்வி wrote:[You must be registered and logged in to see this link.]சரவணன் wrote:நல்ல பின்னூட்டம் நல்ல பின்னூட்டம்ஈகரைச்செல்வி wrote:![]()
![]()
![]()
![]()
Re: வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
[You must be registered and logged in to see this link.]சரவணன் wrote:[You must be registered and logged in to see this image.]ஈகரைச்செல்வி wrote:[You must be registered and logged in to see this link.]சரவணன் wrote:நல்ல பின்னூட்டம் நல்ல பின்னூட்டம்ஈகரைச்செல்வி wrote:![]()
![]()
![]()
![]()

ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மதிப்பீடுகள் : 126
Re: வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
இதுக்கு கூடவாப்பா நன்றி...ஈகரைச்செல்வி wrote:[You must be registered and logged in to see this link.]சரவணன் wrote:[You must be registered and logged in to see this image.]ஈகரைச்செல்வி wrote:[You must be registered and logged in to see this link.]சரவணன் wrote:நல்ல பின்னூட்டம் நல்ல பின்னூட்டம்ஈகரைச்செல்வி wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
Re: வால் நட்சத்திரம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
1968--69 ல் என் சிறுவயதில் வானத்தில் பார்த்ததாக நினைவு. அப்பொழுது செய்தி தாட்களில் விவரம் வெளியிடப்பட்டு இருந்தன
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|