புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமறைவு குற்றவாளிக்கு அடைக்கலமா? மத்திய ராணுவ மந்திரி வீட்டை சோதனையிட கோர்ட்டு தடை
Page 1 of 1 •
பனாஜி
தலைமறைவு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில், மத்திய ராணுவ மந்திரி வீட்டை சோதனையிட கோவா கோர்ட்டு தடை விதித்து உள்ளது.
தலைமறைவு குற்றவாளி
கோவா மாநிலத்தில் உள்ளாட்சித்துறை மந்திரியாக இருந்தவர் பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோ. கோவா விகாஸ் கட்சியின் தலைவர். பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் கோவாவில் கூட்டணி கட்சியாக உள்ளார்.
கடந்த 2006–ம் ஆண்டு மின்வாரிய என்ஜினீயரை பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோ தாக்கியதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்த கோவா நீதிமன்றம், மந்திரிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. மேலும் அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. உடனே மந்திரி பதவியை ராஜினாமா செய்த பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோ, திடீரென தலைமறைவாகி விட்டார். அவரை தேடும்பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
மந்திரி வீட்டில் சோதனை நடத்த உத்தரவு
இதற்கிடையே தலைமறைவானவரை தேடும் பணியில் கோவா போலீசார் மெத்தனமாக செயல்படுவதாகக்கூறி சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான எயர்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் பனாஜி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், டெல்லி அக்பர் சாலையில் உள்ள மத்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் வீட்டில் பச்சேகோ பதுங்கி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து மத்திய மந்திரி வீட்டை சோதனையிடுவதற்கான உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். மேலும், பச்சேகோவை கண்டுபிடிப்பது குறித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட அனுமதி மறுத்த நீதிபதி, அவரை கைது செய்வதற்கான வாரண்டை வருகிற 27–ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
உத்தரவுக்கு தடை
மத்திய மந்திரி வீட்டில் சோதனையிட கோர்ட்டு உத்தரவிட்டதால் அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதனை எதிர்த்து கோவா அரசு மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வி.சவாய்க்கர், மத்திய மந்திரி பாரிக்கர் வீட்டை சோதனையிடுவதற்கு தடை விதித்து தீர்ப்பு கூறினார்.
-
தினத்தந்தி

Similar topics
» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு
» சீன வீரர்களுடன் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்
» அமெரிக்க ராணுவ மந்திரி பதவி நீக்கம் - டிரம்ப் அதிரடி
» புதிய லோக்பால் மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்
» சோனியாவின் கல்வித் தகுதி என்ன? மத்திய மந்திரி பாய்ச்சல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|