புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
Page 1 of 1 •
பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி - சுப்பிரமணியசாமி
பிராமணர்கள் மீது திராவிடர் கழகத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறி, தி.க.வை தடை செய்ய வேண்டும். இல்லையேல், சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டதால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில், பிராமணர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராமணர்கள் வீடு புகுந்து, திராவிடர் கழகத்தினர் தாக்குதல் நடத்தி, பூணூலை அறுத்தெறிந்துள்ளனர். இந்து மத சின்னம் மீதான தாக்குதல் இது. இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கக் காரணம், தமிழகத்தில் திறமையற்ற ஆட்சி நடப்பதுதான்.
எனவே, இனிமேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அரசியல் சாசன பிரிவு 256ன் கீழ் தமிழக அரசை கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவோம் என்ற உறுதியான எச்சரிக்கையை மத்திய அரசு விடுக்க வேண்டும். மேலும், திராவிடர் கழகத்தை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும். அந்த அமைப்பை சேர்ந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
சென்னையில் பிராமணர்கள் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132455- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
ஒரு இயக்கத்தை தடை செய்வது மூலம் அவர்களுடைய idealogy ஐ மாற்ற முடியாது, மேலும் வளரவே உதவும். பல முட்டாள்தனமான கொள்கைகள் திராவிட இயக்கங்களுக்கிடையே இருந்தாலும் அவை கடந்த 80 வருடங்களாக நீரூற்றி வளர்க்கப்பட்டுள்ளது. தடை செய்ய வேண்டுமென்றால் ஈரோடு நகரில் பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடித்துக்கொண்டு சென்றாரே அப்போதே தடை செய்திருக்க வேண்டும் இப்போதல்ல. மேலும் திராவிட இயக்கங்களின் எதிர்ப்பாலேயே பிராமணர்கள் கல்வியிலும் அறிவிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கட்டுப்பாடுகளும் குறைந்து கொண்டே வருகின்றன. அரசு அலுவலகங்களில், வக்கீல் தொழிலில், அரசியலில், அரசு சம்பந்தப்பட்ட தொழில்கள் மற்றும் அலுவலகங்களில்(பப்ளிக் செக்டர்) மற்றும் மருத்துவ தொழிலில் கூட அவர்கள் பங்கு குறைந்துகொண்டே போகிறது. இருப்பினும் அவர்களுடைய வாழ்க்கை தரம், நாகரீகம் உயர்ந்துதாநிருக்கிறது. அந்த அளவுக்கு மற்றவர்களும் உயர அவர்கள் அளவுகோலாகவே இருப்பார்கள். ஆனால் திராவிடர் கழகம் பார்ப்பது பிராமணர்களில் வேறு ஒரு பிரிவை பலமற்ற வசதியற்ற பிரிவினர், கோவில்களிலும் அதன் சுற்றுபுரங்களிலும் இருப்பவர்கள். அந்த அப்பாவிகள் மீது கை வைப்பது காட்டுமிராண்டித்தனமான செயல் அதற்க்கு சட்டம் தனது முறையான செயல்களை செய்தால் போதும். சாதாரணமாய் பிராமணர்கள் ஒன்று சேர்வதில்லை இப்போதைய திராவிட கழக செய்கைகள் அவர்களை ஒன்று சேர்க்க பாடுபடும். அவர்கள் ஒன்று சேர்ந்தால் திராவிடர் கழகம் படாத பாடு படும்.
சிவம்
சிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rksivam
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132572மேற்கோள் செய்த பதிவு: 1132455rksivam wrote:ஒரு இயக்கத்தை தடை செய்வது மூலம் அவர்களுடைய idealogy ஐ மாற்ற முடியாது, மேலும் வளரவே உதவும். பல முட்டாள்தனமான கொள்கைகள் திராவிட இயக்கங்களுக்கிடையே இருந்தாலும் அவை கடந்த 80 வருடங்களாக நீரூற்றி வளர்க்கப்பட்டுள்ளது. தடை செய்ய வேண்டுமென்றால் ஈரோடு நகரில் பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடித்துக்கொண்டு சென்றாரே அப்போதே தடை செய்திருக்க வேண்டும் இப்போதல்ல. மேலும் திராவிட இயக்கங்களின் எதிர்ப்பாலேயே பிராமணர்கள் கல்வியிலும் அறிவிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கட்டுப்பாடுகளும் குறைந்து கொண்டே வருகின்றன. அரசு அலுவலகங்களில், வக்கீல் தொழிலில், அரசியலில், அரசு சம்பந்தப்பட்ட தொழில்கள் மற்றும் அலுவலகங்களில்(பப்ளிக் செக்டர்) மற்றும் மருத்துவ தொழிலில் கூட அவர்கள் பங்கு குறைந்துகொண்டே போகிறது. இருப்பினும் அவர்களுடைய வாழ்க்கை தரம், நாகரீகம் உயர்ந்துதாநிருக்கிறது. அந்த அளவுக்கு மற்றவர்களும் உயர அவர்கள் அளவுகோலாகவே இருப்பார்கள். ஆனால் திராவிடர் கழகம் பார்ப்பது பிராமணர்களில் வேறு ஒரு பிரிவை பலமற்ற வசதியற்ற பிரிவினர், கோவில்களிலும் அதன் சுற்றுபுரங்களிலும் இருப்பவர்கள். அந்த அப்பாவிகள் மீது கை வைப்பது காட்டுமிராண்டித்தனமான செயல் அதற்க்கு சட்டம் தனது முறையான செயல்களை செய்தால் போதும். சாதாரணமாய் பிராமணர்கள் ஒன்று சேர்வதில்லை இப்போதைய திராவிட கழக செய்கைகள் அவர்களை ஒன்று சேர்க்க பாடுபடும். அவர்கள் ஒன்று சேர்ந்தால் திராவிடர் கழகம் படாத பாடு படும்.
சிவம்
சிறந்த கருத்தைப் பகிர்ந்துள்ளீர்கள் திரு சிவம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132573பூணூல் அறுப்பு சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பிராமணர் சங்கம் சார்பில், கமிஷனர் அலுவலகத்தில் மனு
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையில் சிலர் திரண்டு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், சென்னை மயிலாப்பூரில் விசுவநாத குருக்கள் என்பவரிடம் பூணூலை அறுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையில் சிலர் திரண்டு வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், சென்னை மயிலாப்பூரில் விசுவநாத குருக்கள் என்பவரிடம் பூணூலை அறுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132575பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு எதிர்ப்பு: இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மயிலாப்பூரில் இந்து அமைப்புகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விசுவநாத குருக்கள் (வயது 76). இவர் நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் விசுவநாத குருவை தாக்கி அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து விட்டு ஓடிவிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்து அமைப்புகள் சார்பில் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள நவசக்தி விநாயகர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. வின் கலை மற்றும் கலாசார அணி சார்பில் சிலர் பங்கு பெற்றனர்.
வன்மையாக கண்டிக்கிறோம்
இதுதொடர்பாக, தேசிய அகில பாரத பிராமணர் சங்க கொள்கை பரப்பு செயலாளர் ராமசுப்பிரமணியன் கூறும்போது, ‘விசுவநாத குருக்களை தாக்கி பூணூலை அறுத்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும், பெரியார் கொள்கைகளை பின்பற்றும் அமைப்பை தடை செய்ய வேண்டும். நாங்கள் ஒன்று சேருவோம். பொங்கி எழுவோம்’ என்றார்.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த ஸ்ரீபிரியா என்பவர் கூறும்போது, ‘இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடுமையான தண்டனை அவர்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் இனிமேல் பொறுத்திருக்க மாட்டோம்’ என்றார்.

#1132577- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் எந்த நாயாக இருந்தாலும்
அதை வெறி நாய் என கருதி அழித்தலே சமூக நன்மை
அதை வெறி நாய் என கருதி அழித்தலே சமூக நன்மை
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132579- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சாதாரணமாய் பிராமணர்கள் ஒன்று சேர்வதில்லை இப்போதைய திராவிட கழக செய்கைகள் அவர்களை ஒன்று சேர்க்க பாடுபடும். அவர்கள் ஒன்று சேர்ந்தால் திராவிடர் கழகம் படாத பாடு படும்.//
ரொம்ப சரி
//ஆர்ப்பாட்டம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த ஸ்ரீபிரியா என்பவர் கூறும்போது, ‘இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடுமையான தண்டனை அவர்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் இனிமேல் பொறுத்திருக்க மாட்டோம்’ என்றார்.//
என்ன பண்ணாலும் சும்மா இருப்பதால் தான் அவர்களுக்கு கொழுப்பு அதிகமாகிவிட்டது ..........இனியும் சும்மா இருக்கக்கூடாது..................... மேலே சிவம் சொன்னதைப்போல ராமர் படத்தை அடித்த போதே தடை செய்திருக்கணும்.............அல்லது தட்டிக்கேட்டிருக்கணும் .நான் நிறைய முறை எங்க தாத்தாவை கேட்டிருக்கேன் ஏன் சும்மா இருந்தீங்க என்று
.
.
பாவம் அந்த 76 வயது தாத்தா .எவ்வளவு மனசு கஷ்டப்பட்டிருப்பார் ?...பிராம்ஹண சமாஜங்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்??????????
ரொம்ப சரி
//ஆர்ப்பாட்டம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த ஸ்ரீபிரியா என்பவர் கூறும்போது, ‘இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடுமையான தண்டனை அவர்களுக்கு வழங்க வேண்டும். நாங்கள் இனிமேல் பொறுத்திருக்க மாட்டோம்’ என்றார்.//
என்ன பண்ணாலும் சும்மா இருப்பதால் தான் அவர்களுக்கு கொழுப்பு அதிகமாகிவிட்டது ..........இனியும் சும்மா இருக்கக்கூடாது..................... மேலே சிவம் சொன்னதைப்போல ராமர் படத்தை அடித்த போதே தடை செய்திருக்கணும்.............அல்லது தட்டிக்கேட்டிருக்கணும் .நான் நிறைய முறை எங்க தாத்தாவை கேட்டிருக்கேன் ஏன் சும்மா இருந்தீங்க என்று
.
.
பாவம் அந்த 76 வயது தாத்தா .எவ்வளவு மனசு கஷ்டப்பட்டிருப்பார் ?...பிராம்ஹண சமாஜங்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்??????????
Re: பிராமணர்கள் மீது தாக்குதல்: தி.க.வை தடை செய்; இல்லையேல் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி
#1132583- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1132577யினியவன் wrote:தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் எந்த நாயாக இருந்தாலும்
அதை வெறி நாய் என கருதி அழித்தலே சமூக நன்மை
ரொம்ப சரி ................
- Sponsored content
Similar topics
» அதிமுக இலக்கிய அணி தலைவர் பழ. கருப்பையா மீது தாக்குதல்
» ‘அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர் அழைப்பு
» காங்கிரஸ் தலைவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 6 நக்ஸல்பாரிகள் கைது
» மதபோதகர் மீது தாக்குதல்: தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மீது வழக்குப் பதிவு
» குடியரசு தினத்தில் டில்லியில் தாக்குதல் நடத்த சதி: உளவுத்துறை எச்சரிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1