புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் Poll_c10 பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் Poll_m10 பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் Poll_c10 
16 Posts - 59%
heezulia

11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் Poll_c10 பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் Poll_m10 பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் Poll_c10 
58 Posts - 62%

32 Posts - 34%
T.N.Balasubramanian

2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 12:24 am

 பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் 13a85ce1-fcc2-443e-87e3-f1e723af0894-800x100-bar

குடி குடியைக்கெடுக்கும் என்பது பழமொழி. ஆனால் குடியை கெடுக்கவேண்டும் என்பதற்காகவே மது பானங்களை அரசாங்கமே ஊற்றி ஊற்றி கொடுக்கும் நிகழ்வுகளை 21 ஆம் நூற்றாண்டு கண்கூடாக பார்த்து வருகிறது.

நாட்டில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கும், கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்களுக்கும் குடிபோதை தான் காரணம் என்று எத்தனை அறிக்கைகள் வந்தாலும், அரசு கண்டுகொள்ளப்போவதில்லை. சமீபத்தில் வெளியான 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தில் நிர்பயா என்ற இளம்பெண்ணை கற்பழித்த கொடூரன் அளித்த வாக்குமூலத்தில், குடிபோதையில் இப்படி நடந்துகொண்டோம் என்று கூறியிருப்பதிலிருந்தே, குடிப்பழக்கம் எப்படி மனிதனை மிருகமாக்குகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளமுடியும்.

இன்றைய நாகரிக உலகில் ஒரு சாதாரண குடிமகன் தனது தினக்கூலியில் வாகனத்துக்கான பெட்ரோலுக்கு 29 சதவீதத்தை செலவிடும் அதே நேரத்தில் மது போதைக்காக அதில் 50 சதவீதத்தை செலவிடுகிறான். ஆக மீதி 21 சதவீதத்தை வைத்து அவன் குடும்பம் எப்படி நிம்மதியாக வாழும்.

தமிழகம் 32 மாவட்டங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய மாநிலம். ஆனால் தமிழகத்தின் தலைநகரான சென்னையை போன்று 3 மடங்கு மட்டுமே பெரிதாக உள்ள புதுச்சேரி மாநிலத்தின் மதுக்கடைகளின் எண்ணிக்கையோ ஏறத்தாழ 500-ஐ நெருங்கியுள்ளது. அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு மதுபானக்கடை உள்ளது. அங்கு கடந்த 2013 ஆம் ஆண்டு வரை 373 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை, புதிதாக 90 மதுக்கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டதால் 500-ஐ நெருங்கியது. 2013 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி ஏனாம், மாகேயை தவிர்த்து புதுச்சேரியில் மட்டும் 254 மதுக்கடைகளில் மது விற்பனை செய்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்கள் வந்துவிட்டால் புதுச்சேரி மதுக்கடை உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வாகனங்கள் புதுச்சேரி நோக்கி படையெடுக்கும். குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இதனால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும். அந்தளவுக்கு குடிமகன்களின் படையெடுப்பு நிகழும்.

வார நாட்களை எடுத்துக்கொண்டால், திங்கள் முதல் வெள்ளி வரை கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சாரி சாரியாக படையெடுப்பார்கள். வீட்டில் சாமி கும்பிடும் போது தான் நாமெல்லாம் ஊதுவத்தி ஏற்றுவோம். ஆனால் பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் மாலை ஏழு மணிக்கு மேல் ஊதுவத்தி ஏற்றப்படும். அந்த அளவுக்கு குடிமகன்களால் பஸ்சில் நாற்றம் குடலை பிடுங்கும். ஒரு வேளை அதிகமாக குடித்தால் சீக்கிரம் உனது படத்துக்கு வீட்டில் வத்தி ஏற்றும் நிலை ஏற்படும் என பேருந்து ஓட்டுனர்கள் சூசமாக சொல்கிறார்களோ என்னவோ?

'பாரதி' வாழ்ந்த பூமி இன்று 'பார்'களின் பூமியாக மாறிவிட்டது. அம்மாநிலத்தில் தினம் ஒரு கொலை நடக்க குடிப்பழக்கமே முக்கிய காரணம். அங்குள்ள இளைஞர்களை கல்வியறிவு இல்லாதவர்களாகவும், குடிபோதைக்கு அடிமையானவர்களாகவும் மாற்றிய பெருமை ஆட்சியிலிருந்த, ஆட்சியில் இருக்கும் அரசுகளையே சாரும்.

மதுபான விற்பனையால் அம்மாநிலத்தில் ஆண்டொன்றுக்கு 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுவதாக கூறப்படுகிறது. மதுபானக்கடைகள் நாட்டிற்கே அவமானச்சின்னமாக மாறியுள்ளன. இப்படி சொந்த நாட்டு மக்களையும், அண்டை மாநில மக்களையும் ஏமாற்றி பணம் ஈட்டவேண்டியது தான் ஒரு அரசின் கடமையா? என்பதை அரசுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மாலைமலர்

 பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 13, 2015 9:18 am

தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு அமுலில் இருந்த
போதும் கூட பாண்டிச்சேரியில் கள், சாராயக் கடைகள்
இயங்கிக் கொண்டிருந்தன.
-
அம்மாநிலத்தில் குடிப்பழக்கம் உள்ள எவரும் வீதியில்
தள்ளாடி நடப்பதோ, ரகளையில் ஈடுபடுவதோ மிக மிக
குறைவு
-
அம்மாநில குடிமகன்களை குறைகூறுவது கூடாது..!!
-
தமிழ் நாட்டிலே எல்லாவித சரக்கும் கிடைக்கும்போது,
இங்கிருந்து குடிப்பதற்காகவே வார இறுதியில் மக்கள்
அங்கு செல்வதாக கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது..!!
-

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Mar 13, 2015 12:36 pm

அந்த மாநில குடிமகன்களை காட்டிலும் அண்டை மாநில மக்களே அதிகம் பாதிக்க படுகின்றனர்...
ayyasamy ram wrote:
தமிழ் நாட்டிலே எல்லாவித சரக்கும் கிடைக்கும்போது,
இங்கிருந்து குடிப்பதற்காகவே வார இறுதியில் மக்கள்
அங்கு செல்வதாக கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது..!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1125407

ஆம்..இந்த செய்தி உண்மை தான்...நானும் பத்திரிகையில் படித்துள்ளேன்.

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 13, 2015 5:58 pm

அன்றே, பாரதி பாடினார் " பாருக்குள்ளே நல்ல நாடு "என்று .
நம்மவர்கள் தப்பாக புரிந்து கொண்டு
 "பார்" குள்ளே நல்ல நாடு என்று மாற்றி வருகின்றனர் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 9:24 pm

ayyasamy ram wrote:
தமிழ் நாட்டிலே எல்லாவித சரக்கும் கிடைக்கும்போது,
இங்கிருந்து குடிப்பதற்காகவே வார இறுதியில் மக்கள்
அங்கு செல்வதாக கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது..!!

நீங்கள் இவ்வாறு கேட்பதுதான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது!

இந்தியாவில் கோவாவுக்கு அடுத்து மதுபானங்கள் விலை மலிவாகக் கிடைக்குமிடம் பாண்டிச்சேரி மட்டுமே!

 பாரதி வாழ்ந்த பூமி இன்று பார்-களின் பூமியாக மாறியது - நாட்டிற்கு அவமானச் சின்னமாக விளங்கும் மதுபானக்கடைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக