புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதி என்றும் வெல்லும்; குறுக்கு வழிகளால் அதைத் தடுக்க முடியாது! - ஜெ., வழக்கு குறித்து கருணாநிதி
Page 1 of 1 •
நீதி என்றும் வெல்லும்; குறுக்கு வழிகளால் அதைத் தடுக்க முடியாது! - ஜெ., வழக்கு குறித்து கருணாநிதி
#1125391நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது! என்று ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருடைய மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதம் கடந்த 6ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதி என்றும் வெல்லும்; எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது என்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள முகநூல் பதிவு கீழே:
உடன்பிறப்பே,
தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது. பொறுத்திருப்போம்; நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது!
குற்றவாளிகள் மீது கூறப்பட்டுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் காட்டப்படவில்லை என்பதால் இதைப் பொய் வழக்கு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்;
ஒரு ரூபாய் மாத ஊதியமாகப் பெற்ற ஜெயலலிதா வுக்கு 66 கோடி ரூபாய் சொத்து உள்ளது என்பதை லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்புத் துறை உறுதிப் படுத்தியுள்ளது என்றும்;
தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலை தான் நிலவுகிறது என்றும்;
65க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை தேவையில்லாமல் சுட்டிக்காட்டியும் கூட, 20 சதவிகித அளவுக்குக் கூட எதிர்த் தரப்பில் ஆதாரங்களோடு வாதாட வில்லை என்றும்;
இறுதியில் உண்மைகளை ஆராய்ந்து அதற் கேற்றபடி தீர்ப்பு வழங்குவேன் என்றும்; குற்றச் சாட்டு பொய் என நிரூபிக்கும் எந்த ஆவணத்தையும், ஆதாரத்தையும் எதிர்த் தரப்பினர் தாக்கல் செய்யவில்லை என்றும்;
டி.வி.ஏ.சி., பொய் வழக்கு போட்டுள்ள தாகச் சொல்வதற்குத் தேவையான ஆதாரத்தைக் கேட்டும் கொடுக் காமலேயே எதிர்த் தரப்பினர் வாதத்தை நிறைவு செய்துள்ளார்கள் என்றும்;
அரசுத் தரப்பில் 259 சாட்சிகளின் வாக்குமூலமும், புகார்கள் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2,341 ஆவணங்கள் தாக்கல் செய்து உறுதிப் படுத்தியுள்ளனர் என்றும்;
நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த தீர்ப்பையே தானும் கொடுக்க வேண்டி வரும் என்றும்;
கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி அவர்கள் அடுக்கடுக்காக எடுத்துச் சொன்ன காரணங்களையும் கருத்துக்களையும்தான் இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறேன்.
தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது. பொறுத்திருப்போம்;
நீதி என்றும் வெல்லும்;
நிச்சயமாக வெல்லும்!
எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது!
https://www.facebook.com/Kalaignar89

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீதி என்றும் வெல்லும்; குறுக்கு வழிகளால் அதைத் தடுக்க முடியாது! - ஜெ., வழக்கு குறித்து கருணாநிதி
#1125462- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தகவலுக்கு நன்றி............
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
Re: நீதி என்றும் வெல்லும்; குறுக்கு வழிகளால் அதைத் தடுக்க முடியாது! - ஜெ., வழக்கு குறித்து கருணாநிதி
#1125467May 13, 2010-ல் ஜெயல்லிதா சொன்னது:
-
தர்மத்தை கடைபிடித்து வரும் எனக்கு இதுவரை
இறைவன் அருளால் 12 வழக்குகளில் விடுதலை
கிடைத்திருக்கிறது.
13-வது வழக்கை ஆதாரம் இல்லை என்று வாபஸ்
பெற்ற கருணாநிதி, என்னைப் பற்றி அவதூறாகப்
பேசுவது கேலிக்கூத்து என்று தெரிவித்துள்ளார்
-
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
-
அப்போதெல்லாம் நீதி வெல்லாமல் போனது ஏன்..?
-
அந்த 12 வழக்குளும் பொய்யாக
ஜோடித்தவைதான் போலும்..!!
Re: நீதி என்றும் வெல்லும்; குறுக்கு வழிகளால் அதைத் தடுக்க முடியாது! - ஜெ., வழக்கு குறித்து கருணாநிதி
#1125480- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இரண்டு பேருமே ஊழல் பெருச்சாளிகள் தான்
இதுல எப்படி அம்மா ஊழல் பன்னாதவங்கன்னு மக்கள் நம்புறாங்களோ - செம காமடி தான்
இதுல எப்படி அம்மா ஊழல் பன்னாதவங்கன்னு மக்கள் நம்புறாங்களோ - செம காமடி தான்
Re: நீதி என்றும் வெல்லும்; குறுக்கு வழிகளால் அதைத் தடுக்க முடியாது! - ஜெ., வழக்கு குறித்து கருணாநிதி
#0- Sponsored content
Similar topics
» நான் திமுகவில் சேர முடிவெடுத்தால் யாரும் அதைத் தடுக்க முடியாது - வடிவேலு
» சமூக நீதி குறித்து கருணாநிதி பேசக் கூடாது-ராமதாஸ்
» என்றும் விளம்பர ஒளிவெள்ளத்தில் கருணாநிதி!
» ஆண்டவனால் கூட கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க முடியாது: உ.பி. கவர்னர்
» ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1