புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 24, 2015 4:38 pm

பரத்பூர்: அன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பஜீரா கிராமத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ''அன்னை தெரசா ஆற்றிய சேவைகள், நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஓர் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. அவர் செய்த சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்தான். மதமாற்றத்திற்காக மட்டுமே அவர் சேவையில் ஈடுபட்டார். மதமாற்றம் குறித்து நான் தற்போது கேள்வி எழுப்பவில்லை.

ஆனால், சேவை என்ற பெயரில் அது நடந்திருந்தால், அந்த சேவை மீதான மதிப்பு குறைகிறது. ஆனால் இங்கு, ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் ஒரே நோக்கமாக உள்ளது" என்றார்.

மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு, பல்வேறு கிறித்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.



தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Feb 24, 2015 4:58 pm

உண்மை தான். இந்தியாவின் மறைக்கப்பட்ட வரலாற்றில் இதுவும் அடங்கும்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 24, 2015 5:00 pm

சிவா wrote:அன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான்...
மேற்கோள் செய்த பதிவு: 1122479

இதிலென்ன சந்தேகம்!

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Feb 24, 2015 5:05 pm

சாமி wrote:
சிவா wrote:அன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான்...
மேற்கோள் செய்த பதிவு: 1122479

இதிலென்ன சந்தேகம்!
மேற்கோள் செய்த பதிவு: 1122489

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Feb 24, 2015 6:36 pm



கண்டிப்பாக மறுக்கிறேன், தெரசா அவர்கள் சேவை செய்யவில்லையெனில் அங்கு எவ்வளவு மக்கள் ஆழ்ந்த கஷ்டத்தில் இருந்திருப்பார்கள்.

ஏன் அப்போது RSS எங்கே போனது.

இன்றும் எனது மாவட்டத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் மூலம் நடத்தப்படும் மனிதாபிமான சேவைகள் அதிகம்,



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Feb 24, 2015 6:39 pm

.

தொழு நோய் பற்றி கேள்விப்பட்டவர்கள் தெரசாவைப் பற்றி இப்படிக் கூற மாட்டார்கள்

மருத்துவத் துறையில் இருப்பவர்களும் கூட



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 24, 2015 7:10 pm

SajeevJino wrote:இன்றும் எனது மாவட்டத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் மூலம் நடத்தப்படும் மனிதாபிமான சேவைகள் அதிகம்,
மறுப்பதற்கில்லை ,

பெரும்பாலான கிறிஸ்தவஅமைப்புகள் மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் பிஞ்சு குழந்தைகளின் மனதில் இந்து மத தெய்வங்கள் என்றால் சாத்தான்கள் என்றும் பேய்கள் என்றும் மூளை சலவை செய்யபடுகிறது.

எங்கள் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்த எனது உறவினர் பெண் சொல்லி நானே கேட்டுள்ளேன்.

இது போன்ற கருத்துகள் , நண்பர்களாக பழகும் அனைத்து சமுதாய மக்களுக்கும் தர்மசங்கடத்தையே ஏற்படுத்தும் , என்ன பண்ணுவது நீங்கள் சொன்னதற்கு பதிலளித்தேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 24, 2015 7:32 pm

அன்னை தெரஸா குறித்து ஆர்.எஸ்.எஸ். தெரிவித்த கருத்திற்கு இந்திய கத்தோலிக்க ஆயர்களின் கூட்டமைப்பு (CBCI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் B5AHOWakQRq1tXMVjtOn+201502241803071280_Church-deplores-RSS-chiefs-comment-on-Mother-Teresa_SECVPF
-
இதுபற்றி இந்திய கத்தோலிக்க ஆயர்களின் கூட்டமைப்பு தலைவர் கார்டினல் மார் பேஸ்லியோஸ் கிளீமிஸ் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தி பின்வருமாறு:-

சேவையை மட்டுமே வாழ்க்கையின் நோக்கமாக கருதி வாழ்ந்த புனிதத்துறவியாக மக்கள் போற்றும் அன்னை தெரஸா பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசை பெற்றவர். அப்படிப்பட்ட ஒருவரை பற்றி அவதூறு பரப்புவது மனிதநேயமற்ற செயல். சாதி, மத தடைகளை தாண்டி அன்னை தெரஸாவை மக்கள் புனிதமானவராக கருதி வருகிறார்கள்.

பிரதமரின் அறிவுறுத்தலின்படி ஆர்.எஸ்.எஸ். இந்த கருத்தை தெரிவித்திருப்பதாக நாம் நினைக்க முடியாது. ஏனென்றால் சிறுபான்மையினரின் மத உணர்வுகள் பாதுகாக்கப்படும் என அவர் ஏற்கனவே நமக்கு உறுதியளித்து இருக்கிறார்.


ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்து இந்தியாவில் நீண்ட காலமாக இருந்து வரும் ஒன்றுபட்ட பாரம்பரியத்திற்கு ஊறுவிளைவிக்கக் கூடியது.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Feb 24, 2015 8:39 pm

ராஜா wrote:
பெரும்பாலான கிறிஸ்தவஅமைப்புகள் மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் பிஞ்சு குழந்தைகளின் மனதில் இந்து மத தெய்வங்கள் என்றால் சாத்தான்கள் என்றும் பேய்கள் என்றும் மூளை சலவை செய்யபடுகிறது.

எங்கள் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்த எனது உறவினர் பெண் சொல்லி நானே கேட்டுள்ளேன்.

இது போன்ற கருத்துகள் , நண்பர்களாக பழகும் அனைத்து சமுதாய மக்களுக்கும் தர்மசங்கடத்தையே ஏற்படுத்தும் , என்ன பண்ணுவது நீங்கள் சொன்னதற்கு பதிலளித்தேன்.


இது போன்ற விஷயங்கள் நடப்பது உண்மை தான் நானும் ஒத்துக்கொள்கிறேன்.

கண்டிப்பாக இது கண்டிக்கதக்க செயல். அடுத்தவர் மதத்தை பற்றி விவாதிப்பது ஒழுக்கக் கேடான செயல்.!! அதுவும் குழந்தைகள் மத்தியில்

இது போன்ற செயல்கள் உண்மையான கிறிஸ்தவத்தின் பெயரை அதிகம் கெடுக்கும்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 24, 2015 9:07 pm

SajeevJino wrote: கண்டிப்பாக மறுக்கிறேன், தெரசா அவர்கள் சேவை செய்யவில்லையெனில் அங்கு எவ்வளவு மக்கள் ஆழ்ந்த கஷ்டத்தில் இருந்திருப்பார்கள்.

ஏன் அப்போது RSS எங்கே போனது.

இன்றும் எனது மாவட்டத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் மூலம் நடத்தப்படும் மனிதாபிமான சேவைகள் அதிகம்,
மேற்கோள் செய்த பதிவு: 1122501


அமெரிக்காவிலுள்ள ஏராளமான கன்னியாஸ்திரீகள் குறித்து வாடிகன் ஓர் ஆராய்ச்சி செய்தது. பெண்ணுரிமை, மதச்சார்பின்மை போன்றவை இவர்களிடம் அதிகம் காணப்படுவது குறித்து வாடிகன் கவலை தெரிவித்திருக்கிறது. வாடிகன் கொடுத்த கேள்வித்தாளை நிரப்புவதற்கு சில அமெரிக்க ‘நன்’கள் மறுத்ததும் வாடிகனை எரிச்சல் கொள்ள வைத்துள்ளது.

‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். வாடிகனின் கொள்கைகளைப் பரப்ப அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை’’ என்று கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

"நகரத்துக்குள் ஒரு நாடு - வாடிகன்" என்ற கட்டுரையிலிருந்து (தெஹிண்டு வில் வந்தது)


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக