புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_m10தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 24, 2015 4:38 pm

First topic message reminder :

பரத்பூர்: அன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பஜீரா கிராமத்தில் உள்ள ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ''அன்னை தெரசா ஆற்றிய சேவைகள், நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால், அது ஓர் நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டது. அவர் செய்த சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம்தான். மதமாற்றத்திற்காக மட்டுமே அவர் சேவையில் ஈடுபட்டார். மதமாற்றம் குறித்து நான் தற்போது கேள்வி எழுப்பவில்லை.

ஆனால், சேவை என்ற பெயரில் அது நடந்திருந்தால், அந்த சேவை மீதான மதிப்பு குறைகிறது. ஆனால் இங்கு, ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் சேவை செய்ய வேண்டும் என்பது தான் ஒரே நோக்கமாக உள்ளது" என்றார்.

மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு, பல்வேறு கிறித்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Feb 24, 2015 10:17 pm

சாமி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122501

அமெரிக்காவிலுள்ள ஏராளமான கன்னியாஸ்திரீகள் குறித்து வாடிகன் ஓர் ஆராய்ச்சி செய்தது. பெண்ணுரிமை, மதச்சார்பின்மை போன்றவை இவர்களிடம் அதிகம் காணப்படுவது குறித்து வாடிகன் கவலை தெரிவித்திருக்கிறது. வாடிகன் கொடுத்த கேள்வித்தாளை நிரப்புவதற்கு சில அமெரிக்க ‘நன்’கள் மறுத்ததும் வாடிகனை எரிச்சல் கொள்ள வைத்துள்ளது.

‘’ஏழைகளுக்கு உதவுவதற்காகவே நீங்கள் நிதியை அதிகம் செலவு செய்கிறீர்கள். வாடிகனின் கொள்கைகளைப் பரப்ப அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை’’ என்று கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

"நகரத்துக்குள் ஒரு நாடு - வாடிகன்" என்ற கட்டுரையிலிருந்து (தெஹிண்டு வில் வந்தது)
மேற்கோள் செய்த பதிவு: 1122513

நான் எதை குறித்தும் இங்கு பேச வில்ல ஹிந்து  கிறிஸ்தவம் இல்லை முஸ்லிம் எதைப் பற்றியும்

அப்பாவி மக்களுக்காக சேவை செய்த ஒரு பெண் மணியை பற்றி அவரது பணியைப் பற்றி எதுவும் சொல்லாமல் கூட இருக்கலாம் .. அனால் அதில் ஒரு மத சாயம் பூசி வேடிக்கை பார்ப்பது தான் வேதனை தருகிறது.!!

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Feb 24, 2015 10:21 pm

.

நம்மில் எத்தனை பேர் வழியில் இருக்கும் ஒரு தொழு நோயாளியை வீட்டிற்கு அழைத்து வந்து அவரது புண்ணைக் கழுவி மருந்து போட்டிருப்போம்

வேண்டாம் சுலபமாக கேட்கிறேன்.. எத்தனை பேர் ரத்த தானம் செய்திருக்கிறோம்..!! குறிப்பிட்ட மதத்தினருக்கு தான் நமது ரத்தத்தை செலுத்த வேண்டும் என்று கூறுகிறோமா..

இல்லை பிரதி பலனாக எங்கள் மதத்திற்கு வா என்று தான் நிபந்தனை வைக்கிறோமா.. ஆமாம் என்று சொல்லி அதற்க்கு வாதாடவும் செய்தால் யார் மனது கஷ்டப்படும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Feb 24, 2015 10:31 pm

அன்னை தெரஸா குறித்து கருத்து தெரிவிக்க   ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்துக்கு எந்த தகுதியும் கிடையாது .,,,, அன்னை தெரஸா குறித்து விமர்சிக்க  இங்கும் யாருக்கும் தகுதி கிடையாது,,,,,,,,,,,,,,,,,,,,, புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Feb 24, 2015 10:36 pm

டார்வின் wrote:அன்னை தெரஸா குறித்து கருத்து தெரிவிக்க   ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்துக்கு எந்த தகுதியும் கிடையாது .,,,, அன்னை தெரஸா குறித்து விமர்சிக்க  இங்கும் யாருக்கும் தகுதி கிடையாது,,,,,,,,,,,,,,,,,,,,, புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122525

உண்மை . அவரைப் போல சேவை செய்து விட்டு அவரைப் பற்றி விமர்சிக்கலாம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Feb 24, 2015 11:03 pm

இந்தியாவின் மறைக்கப்பட்ட வரலாற்றினை தான் மோகன் பகவத் பேசியுள்ளார்.  உண்மைகள் வெளியே வந்தால் நாடு தாங்காது.  மதமாற்றம் இல்லாமல் சேவை செய்யப்படவில்லை என்பதே உண்மை.  இதே போல் எங்கள் ஊரின் அருகில் ஒரு மருத்துவமனையில் உள்ளவர்கள் சேவை என்ற போர்வையில் பணத்திற்காக கஷ்டப்படும் அப்பாவி மக்களை தங்களின் மதத்திற்கு மதமாற்றம் செய்கின்றனர்.  மதம் மாறியவர்களுக்கு மருத்துவம் இலவசமாக பார்க்கப்படுகிறது. மருத்துவத்திற்காகவும், மதமாற்றம் செய்வதற்காகவும் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. மருத்துவம் என்ற போர்வையில் சேவை செய்பவர்கள் மதம் மாற்றம் செய்யாமல் சேவை செய்யலாமே...! ஈகரையின் மாண்பு கருதி அந்த மருத்துவமனையின் பெயரையும், அதன் ஊரையும் குறிப்பிடவில்லை.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Feb 25, 2015 8:28 am

கோ. செந்தில்குமார் wrote:
இந்தியாவின் மறைக்கப்பட்ட வரலாற்றினை தான் மோகன் பகவத் பேசியுள்ளார்.  உண்மைகள் வெளியே வந்தால் நாடு தாங்காது.  மதமாற்றம் இல்லாமல் சேவை செய்யப்படவில்லை என்பதே உண்மை.  இதே போல் எங்கள் ஊரின் அருகில் ஒரு மருத்துவமனையில் உள்ளவர்கள் சேவை என்ற போர்வையில் பணத்திற்காக கஷ்டப்படும் அப்பாவி மக்களை தங்களின் மதத்திற்கு மதமாற்றம் செய்கின்றனர்.  மதம் மாறியவர்களுக்கு மருத்துவம் இலவசமாக பார்க்கப்படுகிறது.  மருத்துவத்திற்காகவும், மதமாற்றம் செய்வதற்காகவும் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது.    மருத்துவம் என்ற போர்வையில் சேவை செய்பவர்கள் மதம் மாற்றம் செய்யாமல் சேவை செய்யலாமே...! ஈகரையின் மாண்பு கருதி அந்த மருத்துவமனையின் பெயரையும், அதன் ஊரையும் குறிப்பிடவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1122529

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல தான்.

தெரசா பற்றி அதிகம் தெரியுமா, அல்லது நான் ஒரு RSS தொண்டன். அதற்காக அவர் பேச்சுக்கு நானும் ஆதரவளிக்கிறேன் என்று கூறுங்கள் , தேவை இல்லாமல் 70 வருடம் ஏழைகளின் உதவிக்காக அர்ப்பணித்த அந்த மங்கையின் சேவையை கொச்சைப்படுத்தாதீர்கள்.

ஜாதி மதம் பார்த்தல்ல அவர்கள் செய்த சேவை. ஜாதி மதம் பார்த்து அல்ல மக்கள் தெரசாவிற்கு உதவியது. அதிகபட்சமாக தெரசாவிற்கு உதவியது அங்கு உள்ள இந்து மக்களே  

எனக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டைக் கூறுங்கள்,  உலகில்  யார்  வழியில் இருக்கும் ஒரு தொழு நோயாளியை வீட்டிற்கு அழைத்து வந்து அவரது புண்ணைக் கழுவி மருந்து போடுவார்கள் ..

கூறி விட்டு தொடருங்கள் ..!!

-------------------------------------

ரேஷன் கார்ட் தருகிறோம் 5 லட்சம் பணம் தருகிறோம் என்று கூவி கூவி மத மாற்றம் செய்வது யார்.?
தாய் மதம் திரும்புங்கள், திர்ம்புங்கள் என்று கூவுவது யார்..?
2000 பேர் தாய் மதம் திரும்பும் நிகழ்சிகளை நடத்துவது யார் ..?

-------------------------------

இதைப் பற்றியும் கூறுங்கள்

எத்தனை பேர் ரத்த தானம் செய்திருக்கிறோம்..!! குறிப்பிட்ட மதத்தினருக்கு தான் நமது ரத்தத்தை செலுத்த வேண்டும் என்று கூறுகிறோமா..

இல்லை பிரதி பலனாக எங்கள் மதத்திற்கு வா என்று தான் நிபந்தனை வைக்கிறோமா.. ஆமாம் என்று சொல்லி அதற்கு வாதாடவும் செய்தால் யார் மனது கஷ்டப்படும்

உங்களால் முடியுமா ..?

கிறிஸ்தவத்தை வெறுப்பது பற்றியோ அல்லது அதை பற்றியோ என்ன வேண்டுமானாலும் கூறுங்கள் அதைப் பற்றி நான் எதுவுமே கேட்க மாட்டேன் .

அன்னை தெரேசா யார். அவர்களைப் பற்றி இப்படி அவதூறு கூற உங்களால் எப்படி முடிகிறது..!! உங்கள் மனதில் இப்படி தான் பதிய வைக்கப்பட்டுள்ளதா

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Feb 25, 2015 9:48 am

அன்னை தெரசா அவர்கள் கிருத்துவ மத கொள்கைகளை பரப்புவதற்காகவே இந்தியா வந்துள்ளார். அவருடைய வாழ்க்கை குறிப்பிலிருந்து....

மத கொள்கைகளை பரப்புவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் அவர் மதக் கொள்கைகளை பரப்புவதை காட்டிலும் உன்னதமான உயரிய மருத்துவ சேவையை நம் மக்களுக்கு செய்துள்ளார்....

இதை அரசியல் செய்து பார்க்க கூடாது...என்னுடைய கடுமையான கண்டனத்தையும் நான் தெரிவித்து கொள்கிறேன்......

நண்பர் கேட்டார்....அந்த காலத்தில் ஆர்எஸ் எஸ் எங்கு போனது என்று .... அவர்கள் மதம் பற்றி பேசவே பிரயோஜனம்...வேறு எதற்கும் கிடையாது...

அந்த அம்மையார் மதம் பார்த்தா சேவை செய்தார்கள் ...மனித நேயத்தை அல்லவா அங்கு பார்த்தார்கள்...
அவர்களை போய் இப்படி தரக் குறைவாக பேச எப்படி முடிகிறது இந்த மனிதர்களால்...

மதம் மதம் என்று ஏனப்பா திரிகிறீர்கள்...நாம் மனித நேயத்தை மறந்து போய் கொண்டிருக்கிறோம் ....
என்னை பொருத்தவரை உயரிய மருத்துவ சேவை செய்த அந்த தாயின் மதத்திற்கு அந்த மக்கள் மாறியது தவரே இல்லை என்றே கூறுவேன்....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 25, 2015 12:12 pm

டார்வின் wrote:அன்னை தெரஸா குறித்து கருத்து தெரிவிக்க   ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்துக்கு எந்த தகுதியும் கிடையாது .,,,, அன்னை தெரஸா குறித்து விமர்சிக்க  இங்கும் யாருக்கும் தகுதி கிடையாது,,,,,,,,,,,,,,,,,,,,, புன்னகை

என்னங்க இப்படி சொல்லிட்டிங்க , பொதுவாழ்க்கையில் ஈடுபடும் யாரையும் யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். இதன் மூலம் ஒருவர் செய்துள்ள சேவை / தொண்டு / பங்களிப்பு / உதவி  இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம் இவை உண்மையாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாததாக இருக்கும் பட்சத்தில் அவரின் புகழ் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும்.

ஒருவரை விமர்சிக்க நாமும் அவரை போன்றே திறமை வாய்ந்தவராக தான் இருக்க வேண்டுமென்றால் , யாரும் யாரை பற்றியும் பேச கூட முடியாது.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Feb 25, 2015 12:25 pm

ராஜா wrote:

ஒருவரை விமர்சிக்க நாமும் அவரை போன்றே திறமை வாய்ந்தவராக தான் இருக்க வேண்டுமென்றால் , யாரும் யாரை பற்றியும் பேச கூட முடியாது.

மேற்கோள் செய்த பதிவு: 1122596

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Feb 25, 2015 2:05 pm

தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மதமாற்றம் - Page 2 By4JeebLRkm6eBGQYiCh+10456139_874429502608886_9066309630033426602_n
மேலே உள்ளவர் குணமளிப்பவர்.
கிழே இருப்பவன் குண்டு வைப்பவன்.

அன்னை போகும் இடத்திலெல்லாம் அமைதி இருக்கும்.
இவன் போகும் இடத்திலெல்லாம் கலவரம் வெடிக்கும்.

அன்னையோ தெருவில் கிடக்கும் ஆதரவற்ற எய்ட்ஸ் நோயாளிகளையும்,தொழு நோயாளிகளையும் தாயுள்ளத்தோடு தொட்டு மருத்துவம் பார்த்து காப்பாற்றுவார்.

இவன் சக மனிதனை வர்ணாசிரமம் பேசி அவன் இந்துவாகவே இருந்தாலும் அவனை தொடக்கூட மாட்டான்.

அன்னையோ அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியவர்.
இவனோ சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்புமுதல் மலேகான் குண்டு வெடிப்பு வரை சாமியார் அசீமானந்தாவை வைத்து மக்களை கொன்றொழித்தவன்.

அன்னையோ பாரத ரத்னா விருது பெற்றவர்.
இவன் பாரதத்தை மதத்தால் பிளவுபடுத்துபவன்.

அன்னையால் குணமடைந்தோர் பல்லாயிரம்.
இவனின் சூழ்ச்சியால் இறந்தவர்கள் பல்லாயிரம்.

அன்னையோ சந்தனம் போன்றவர்.
இவனோ சாக்கடை.

இவனுக்கு துணிச்சல் இருந்தால் கொல்கத்தாவுக்கு போய் இதே போன்று அன்னையை பற்றி இவன் பேசட்டும்.அங்கிருக்கும் இந்து பெங்காளியே இவன் வாயில் வெட்டுவான்.
ஒவ்வொரு பெங்காளியும் அன்னை தெரசாவை தன் குடும்பத்தில் ஒருவராக பாவிக்கிறான்.அன்னையை இன்னும் தொடர்ந்து நேசிக்கிறான்.கொல்கத்தா போய் பாருங்கள் உங்களுக்கே புரியும்.

சர் ஜான் பென்னி குவிக்குக்கு நன்றி கடன்பட்ட தமிழன்போல் பெங்காளியும் அன்னைக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறான்.

தீவிரவாதி மோகன் பாகவத்திற்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக