புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
1 Post - 1%
Guna.D
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
1 Post - 1%
Shivanya
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
12 Posts - 2%
prajai
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
9 Posts - 2%
Jenila
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_m10“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே”

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 23, 2015 11:15 pm

சினிமா என்றதும் நடிகர்கள், வசூல், வெற்றி ஆகியவற்றைவிட, சுவாரசியமான விஷயம் சாப்பாடு. மென்பொருள் நிறுவனங்களில் நவீன கேண்டீன்களில் அது கிடைக்கும் என்றாலும், அதற்குரிய பணத்தை அவர்களின் சம்பளத்தில் பிடித்துக் கொண்டுதான் கொடுப்பார்கள். உலகிலேயே சாப்பாடும் போட்டு, சம்பளமும் கொடுக்கிற ஒரே இடம் சினிமாவாக மட்டுமே இருக்கும். பத்திரிகைகளில் ஆகட்டும், ஊடகமாகட்டும், எம்.ஜி.ஆர். தன்னுடன் நடிக்கும், வேலை பார்க்கும் அனைவருக்கும் தனக்குக் கிடைக்கும் சாப்பாடே கிடைக்க வேண்டும் என்று சொல்வாராம். அஜித் படப்பிடிப்பின்போது பிரியாணி செய்து போடுவார் என்பது சினிமா பக்கத்துக்கு எப்போதும் சூடான செய்தி.

காலையில் டீ, காபி, சிற்றுண்டி வகையில் இட்லி, தோசை, வடை, கோதுமை உப்புமா, ராகி, பூரி மசால், அல்லது சென்னா மசாலா, மூன்று வகை சட்னி, வடைகறி, இத்துடன் பழைய சோறு வெங்காயமும் கிடைக்கும். இதற்கெனத் தனிக் கூட்டம் ஒன்று உண்டு. இது துணை நடிகர்கள் உள்ளிட்ட பொதுப்பிரிவினருக்கு. தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர்களுக்குத் தனி.

உணவுக் குழு படப்பிடிப்புத் தளத்துக்குக் காலையில் வந்தவுடன் இளநீரில் ஆரம்பிப்பார்கள். குடிப்பதற்கு கேன் தண்ணீர். இட்லி கொஞ்சம் சின்னதாய், வெள்ளையாய், பூப்போல இருக்கும். சில சமயங்களில் காலையில் அசைவப் பிரியர்கள் கூட்டத்தில் இருந்தால் சிக்கன் குழம்போ, பாயாவோ நிச்சயம் வெளியிலிருந்து வாங்கி வைக்கப்படும்.

வெயில் காலமாயிருந்தால் மதிய உணவு இடைவேளைக்கு முன் பொதுப் பிரிவினருக்கு மோர், சிறப்புப் பிரிவினருக்குப் பழச்சாறு/ குளிர்பானம் தரப்படும், இது தவிர காபி டீ என்பது பட்டியலில் வராமல் எப்போதும் கிடைத்துக்கொண்டேயிருக்கும். மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளையென்றால் பதினோரு மணிக்கே தயாரிப்பாளர் தயாராகிவிடுவார்.

மெஸ்ஸிலிருந்து வாங்கி வந்த உணவுகளைப் பிரிப்பது என்பது ஒரு பெரிய வேலை. பொதுப் பிரிவினருக்கு அடுத்த நிலையில், இரண்டாவது உதவி இயக்குநர் மற்றும், மற்ற தொழில்நுட்ப உதவியாளர்களை மூன்றாம் நிலையில் வைப்பார்கள். இரண்டாம் நிலையில் முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இருப்பார்கள்.

ஒரு பொரியல், கூட்டு, கலந்த சாதம், அப்பளம், சாம்பார், மோர்க் குழம்பு (அ) காரக்குழம்பு, ரசம், மோர் எனச் சைவ வகைகளும், உடன் ஒரு சிக்கன் குழம்பு அல்லது மீன் குழம்பும் பொதுப் பிரிவினருக்கு மதிய உணவாகக் கிடைக்கும். சமயங்களில் ஊறுகாய்க்குப் பதிலாக பீட்ரூட்டுடன் மிளகாயை வைத்து அரைத்துக் கொடுக்கப்படும் சட்னி அட்டகாசமாய் இருக்கும். இரண்டாம் நிலைப் பிரிவினருக்கு இதே அயிட்டங்களுடன் விருப்பத் தேர்வாக மேலும் ஒரு குழம்பு வேறு ஏதாவது பொறித்த அசைவ உணவு சேர்ந்திருக்கும்.

முதல் நிலையில் இருப்பவர்களுக்கு இரண்டு மூன்று அசைவ அயிட்டங்கள், சப்பாத்தி, தால், நல்ல சாதம், அப்பளத்துடன் கொஞ்சம் சிப்ஸ் எனப் பிரித்து வைப்பார்கள். இடங்களுக்கு ஏற்பப் பரிமாறும் முறையில் கொஞ்சம் கொஞ்சமாய் மரியாதையும், கூடும்.

மதிய சாப்பாடு முடிந்த மாத்திரத்தில் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு டீ, காபி களேபரங்கள் ஆரம்பமாகிவிடும். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது போல் கொஞ்சம் அதிகமாய்ச் சாப்பிட்டவர் களுக்கென்றே எலுமிச்சை டீ போட்டுத் தருவார்கள். அதை அருந்திய மாத்திரத்தில் நிச்சயமாய் தூக்கம் போய்விடுவது உறுதி. பிறகு படப்பிடிப்பு முடியும்போது ஒரு இனிப்பு, காரத்தோடு முடிப்பார்கள். அது சுவீட் பணியாரம், மசால் வடையாய் இருக்கலாம்.

அல்லது காராசேவுடன், உதிரி பூந்தியாகவும் இருக்கலாம். வழக்கமாய் மாலையோடு படப்பிடிப்பு முடிந்துவிடும். சமயங்களில் இரவு படப்பிடிப்பு தொடரும் போது இரவு உணவும் அதே போல வந்துவிடும். சப்பாத்தி, இட்லி, சட்னி, பரோட்டா, குருமா, சமயங்களில் இடியாப்பம், நான், சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் என தகுதி வாரியாய்ப் பிரித்துக் கொடுப்பார்கள். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் தயிர் சாதம் நிச்சயம் உண்டு.

படப்பிடிப்பின் போது உணவு என்பது கல்யாண வீட்டின் பரபரப்பு போன்றது. தயாரிப்பாளர், பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பரிமாறுதல் என்பது மாப்பிள்ளை வீட்டார் கவனிப்பு போல. கொஞ்சம் கூடக் குறைந்து இருந்தால் பஞ்சாயத்து ஆரம்பமாகிவிடும். இந்தப் பொறுப்பை வகிப்பவர்களை ‘புரொடொக்‌ஷன்’என்று அழைப்பார்கள். இவர்களது வேலை படக் குழுவில் இருப்பவர்களுக்கான உணவு மற்றும் தண்ணீரை அவர்கள் இருந்த இடத்திலேயே கொடுத்துப் பரிமாறுவது மட்டுமே. ஒரு சாப்பாட்டுக்குக் குறைந்தபட்சம் 125 ரூபாயிலிருந்து 250 ரூபாய்வரைகூட ஆகும்.

படப்பிடிப்புக்கு என்றே சமையல் செய்து கொடுக்கும் மெஸ்கள் சாலிகிராமம் முழுவதும் நிறைய உள்ளன. காரக்குழம்பை வைத்துப் பார்த்தாலே சொல்லிவிடலாம் யார் மெஸ்ஸிலிருந்து சாப்பாடு வந்திருக்கிறது என்று. பெரும்பாலும் ஒவ்வொரு படத்துக்கும் புரொடக்‌ஷன் பார்ப்பவர்களுக்கும் மெஸ்களுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் இருக்கும். இவர்கள் தரும் உணவைத் தவிர, சைடு டிஷ்ஷாக சிக்கன், மட்டன், டிபன் வகையறாக்களை ஓட்டலிருந்தும் வாங்கி வரச் சொல்லுவார்கள்.

உதாரணமாகப் பிரபல அசைவ உணவகங்களிலிருந்து விதவிதமாய் உணவு வாங்கி வரச் சொல்லி எல்லாவற்றிலும் செல்லமாய் ஒரு கடி கடித்துச் சாப்பிடும் ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நடிகர் பிரபு படப்பிடிப்பில் இருந்தால் அவரது வீட்டிலிருந்து உணவு சமைத்து வந்துவிடுமாம். அதுவும் ஊர்வன, பறப்பன, என வகை வகையாய். சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டால் நாக்கில் நீர் ஊறும்.

இப்படி வகை வகையாகச் சாப்பாடு போட்டால் நல்லாத்தானே இருக்கும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு விஷயம். மெஸ்களின் கைமணத்தில் என்னதான் விதவிதமான உணவுகளை மாறி மாறிப் போட்டாலும், சினிமா சாப்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும், மெஸ்களின் பெயர்கள் மட்டுமே வேறு வேறு என நொந்து நூடுல்ஸ் ஆகி, “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” என்று நாற்பது நாள் படப்பிடிப்பில் ஐந்தாவது நாளே சொல்லாதவர்கள் மிகச் சொற்பமே. -thehindutamil

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 12:55 am

//இப்படி வகை வகையாகச் சாப்பாடு போட்டால் நல்லாத்தானே இருக்கும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு விஷயம். மெஸ்களின் கைமணத்தில் என்னதான் விதவிதமான உணவுகளை மாறி மாறிப் போட்டாலும், சினிமா சாப்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும், மெஸ்களின் பெயர்கள் மட்டுமே வேறு வேறு என நொந்து நூடுல்ஸ் ஆகி, “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” என்று நாற்பது நாள் படப்பிடிப்பில் ஐந்தாவது நாளே சொல்லாதவர்கள் மிகச் சொற்பமே. //

அச்சச்சோ பாவமே !..பேசாம நாம் ஒருநாள் போய் .சமைத்து போட்டுவிடலாமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 24, 2015 4:47 am

நல்ல உதவி கிருஷ்ணம்மா............இப்படியாவது............சினி பீல்டுக்கு உதவ..............

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 24, 2015 7:47 am

krishnaamma wrote://இப்படி வகை வகையாகச் சாப்பாடு போட்டால் நல்லாத்தானே இருக்கும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு விஷயம். மெஸ்களின் கைமணத்தில் என்னதான் விதவிதமான உணவுகளை மாறி மாறிப் போட்டாலும், சினிமா சாப்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும், மெஸ்களின் பெயர்கள் மட்டுமே வேறு வேறு என நொந்து நூடுல்ஸ் ஆகி, “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” என்று நாற்பது நாள் படப்பிடிப்பில் ஐந்தாவது நாளே சொல்லாதவர்கள் மிகச் சொற்பமே. //

அச்சச்சோ பாவமே !..பேசாம நாம் ஒருநாள் போய் .சமைத்து போட்டுவிடலாமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122332

அந்த ஒரு நாள் ,சொன்னால்
நானும் வருவேன் ,கை மணம் அறிய ,
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 9:43 am

P.S.T.Rajan wrote:நல்ல உதவி கிருஷ்ணம்மா............இப்படியாவது............சினி பீல்டுக்கு உதவ..............
மேற்கோள் செய்த பதிவு: 1122337

ஹா.ஹா.ஹா.............. நன்றி ராஜன் அண்ணா புன்னகை .எல்லோருமே ஒழுங்காய் ஒருவாய் சாப்பிடத்தானே உழைக்கிறோம்? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 9:45 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote://இப்படி வகை வகையாகச் சாப்பாடு போட்டால் நல்லாத்தானே இருக்கும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு விஷயம். மெஸ்களின் கைமணத்தில் என்னதான் விதவிதமான உணவுகளை மாறி மாறிப் போட்டாலும், சினிமா சாப்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும், மெஸ்களின் பெயர்கள் மட்டுமே வேறு வேறு என நொந்து நூடுல்ஸ் ஆகி, “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” என்று நாற்பது நாள் படப்பிடிப்பில் ஐந்தாவது நாளே சொல்லாதவர்கள் மிகச் சொற்பமே. //

அச்சச்சோ பாவமே !..பேசாம நாம் ஒருநாள் போய் .சமைத்து போட்டுவிடலாமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122332

அந்த ஒரு நாள் ,சொன்னால்
நானும் வருவேன் ,கை மணம் அறிய ,
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1122354

அதுக்கெதுக்கு நீங்க காத்திருக்கணும் ஐயா? புன்னகை ................. பெங்களூர் வந்ததும் சொல்கிறேன் மாமியுடன் வந்துடுங்கோ என்காத்தில் தங்கலாம்..பெங்களுரை சுற்றி பார்க்கலாம்...வேளா வேளைக்கு வகை வகையாய் சமைக்கறேன்.................இப்போ ஆர்த்தியையும் ரெடி பண்ணிட்டேன்.......சூப்பர் ஆக டைம் பாஸ் ஆகும்...................நிஜமாகத்தான் சொல்கிறேன் ஐயா..................யோசியுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா/சுமதிசுந்தர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 24, 2015 9:57 am

krishnaamma wrote://இப்படி வகை வகையாகச் சாப்பாடு போட்டால் நல்லாத்தானே இருக்கும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு விஷயம். மெஸ்களின் கைமணத்தில் என்னதான் விதவிதமான உணவுகளை மாறி மாறிப் போட்டாலும், சினிமா சாப்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும், மெஸ்களின் பெயர்கள் மட்டுமே வேறு வேறு என நொந்து நூடுல்ஸ் ஆகி, “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” என்று நாற்பது நாள் படப்பிடிப்பில் ஐந்தாவது நாளே சொல்லாதவர்கள் மிகச் சொற்பமே. //

அச்சச்சோ பாவமே !..பேசாம நாம் ஒருநாள் போய் .சமைத்து போட்டுவிடலாமா? புன்னகை

ஒரு நாள் போதுமா.....? உங்கள் சமையலை சாப்பிட ஒரு நாள் போதுமா....? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 10:00 am

விமந்தனி wrote:
krishnaamma wrote://இப்படி வகை வகையாகச் சாப்பாடு போட்டால் நல்லாத்தானே இருக்கும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு விஷயம். மெஸ்களின் கைமணத்தில் என்னதான் விதவிதமான உணவுகளை மாறி மாறிப் போட்டாலும், சினிமா சாப்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும், மெஸ்களின் பெயர்கள் மட்டுமே வேறு வேறு என நொந்து நூடுல்ஸ் ஆகி, “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” என்று நாற்பது நாள் படப்பிடிப்பில் ஐந்தாவது நாளே சொல்லாதவர்கள் மிகச் சொற்பமே. //

அச்சச்சோ பாவமே !..பேசாம நாம் ஒருநாள் போய் .சமைத்து போட்டுவிடலாமா? புன்னகை

ஒரு நாள் போதுமா.....? உங்கள் சமையலை சாப்பிட ஒரு நாள் போதுமா....? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122376

இப்படி virtual treat ஐ பார்த்துவிட்டு சொல்லக்கூடாதுகூடாது கூடாது கூடாது .................சாப்பிட்டுவிட்டு சொல்லணும் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 24, 2015 10:11 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote://இப்படி வகை வகையாகச் சாப்பாடு போட்டால் நல்லாத்தானே இருக்கும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு விஷயம். மெஸ்களின் கைமணத்தில் என்னதான் விதவிதமான உணவுகளை மாறி மாறிப் போட்டாலும், சினிமா சாப்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும், மெஸ்களின் பெயர்கள் மட்டுமே வேறு வேறு என நொந்து நூடுல்ஸ் ஆகி, “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” என்று நாற்பது நாள் படப்பிடிப்பில் ஐந்தாவது நாளே சொல்லாதவர்கள் மிகச் சொற்பமே. //

அச்சச்சோ  பாவமே !..பேசாம நாம் ஒருநாள் போய் .சமைத்து போட்டுவிடலாமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122332

அந்த ஒரு நாள் ,சொன்னால்
நானும் வருவேன் ,கை மணம் அறிய ,
ரமணியன்  
அதுக்கெதுக்கு நீங்க காத்திருக்கணும் ஐயா? புன்னகை ................. பெங்களூர் வந்ததும் சொல்கிறேன் மாமியுடன் வந்துடுங்கோ என்காத்தில்  தங்கலாம்..பெங்களுரை சுற்றி பார்க்கலாம்...வேளா வேளைக்கு வகை வகையாய் சமைக்கறேன்.................இப்போ ஆர்த்தியையும் ரெடி பண்ணிட்டேன்.......சூப்பர் ஆக டைம் பாஸ் ஆகும்...................நிஜமாகத்தான் சொல்கிறேன் ஐயா..................யோசியுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா/சுமதிசுந்தர் புன்னகை
அப்புறமென்ன ஐயா? இப்போதே கிளம்ப ஆயத்தமாகி விடுங்கள்......“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Auto மாமியிடம் சொல்லி இன்றிலிருந்தே இருவரும் வழக்கமாய் சாப்பிடுவதை விட குறைவாக சாப்பிட ஆரம்பித்து விடுங்கள். ஜாலி  ஜாலி

அப்புறம் இன்னொரு ஐடியா ஐயா. எதுக்கு கிருஷ்ணாம்மா பெங்களூர் வர்ற வரை காத்திருக்கணும்....?  ஜாலி நேரா சவுதிக்கே போயிடுங்களேன்.....“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” Enavion நீங்க வறீங்கன்னா air ticket எடுத்து அனுப்ப மாட்டாங்களா என்ன...? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 24, 2015 10:16 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote://இப்படி வகை வகையாகச் சாப்பாடு போட்டால் நல்லாத்தானே இருக்கும் என்று நினைக்கிறவர்களுக்கு ஒரு விஷயம். மெஸ்களின் கைமணத்தில் என்னதான் விதவிதமான உணவுகளை மாறி மாறிப் போட்டாலும், சினிமா சாப்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும், மெஸ்களின் பெயர்கள் மட்டுமே வேறு வேறு என நொந்து நூடுல்ஸ் ஆகி, “அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” என்று நாற்பது நாள் படப்பிடிப்பில் ஐந்தாவது நாளே சொல்லாதவர்கள் மிகச் சொற்பமே. //

அச்சச்சோ பாவமே !..பேசாம நாம் ஒருநாள் போய் .சமைத்து போட்டுவிடலாமா? புன்னகை

ஒரு நாள் போதுமா.....? உங்கள் சமையலை சாப்பிட ஒரு நாள் போதுமா....? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

இப்படி virtual treat ஐ பார்த்துவிட்டு சொல்லக்கூடாதுகூடாது கூடாது கூடாது .................சாப்பிட்டுவிட்டு சொல்லணும் ஜாலி ஜாலி ஜாலி
அச்சச்சோ.... நான் தப்பா ஏதும் சொல்லலையே கிருஷ்ணாம்மா...
ஒரு நாள் உங்கள் சமையலை சாப்பிட்டவர்கள்... மீண்டும், மீண்டும்... சாப்பிட கேட்பார்களே...? அதை தான் சொன்னேன்.... ஒரு நாள் போதுமா என்று.

“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312“அண்ணே தயிர் சாதம் மட்டும் போதும்ணே” EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக