புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
17 Posts - 89%
Manimegala
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
1 Post - 5%
ஜாஹீதாபானு
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
11 Posts - 4%
prajai
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
10 Posts - 4%
Jenila
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
4 Posts - 1%
Baarushree
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
3 Posts - 1%
Rutu
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
3 Posts - 1%
jairam
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10நாம ஒண்ணு நினைச்சா... Poll_m10நாம ஒண்ணு நினைச்சா... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம ஒண்ணு நினைச்சா...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 19, 2015 6:40 pm

பாதாம் பார்த்தால் மூளை வளருமாம்..!
பாதாம் பார்த்ததே காலேஜ் படிச்ச முடிச்ச அப்புறம்தான்..!
-
znrc
-
---------------------------------------
-
நாம ஒண்ணு நினைச்சா, நாமளே வேற ஒண்ணும்
நினைக்கிறோம்
-
mrithula

-
-------------------------------------
-
கடவுள் உலகத்தைக் கண்காணிக்கிறார்.
கடவுளை கேமரா கண்காணிக்கிறது..!
-
thotta
-
-------------------------------------
-
பொய் சொல்றப்ப குழந்தைகளுக்கு சிரிப்பு வந்துருது,
பெரியவங்களுக்கு பதற்றம் வந்திருது..!
-
arattaigirl

-
---------------------------------------
-
எனக்கு முன்பாக செல்லும் சமூகம் இண்டிகேட்டரை
போட்டால் நன்றாக இருக்கும்..!
-
k7ganapathy
-
--------------------------------------
ட்விட்டரில் ரசித்தவை-
நன்றி - ஆனந்தவிகடன்


 


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 6:42 pm

பாதாம் பார்த்தால் மூளை வளருமாம்..!
பாதாம் பார்க்காத காலேஜ் படிச்ச முடிச்ச அப்புறம்தான்..!
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



நாம ஒண்ணு நினைச்சா... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாம ஒண்ணு நினைச்சா... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாம ஒண்ணு நினைச்சா... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 19, 2015 6:49 pm

பாதாம் பார்த்தால் மூளை வளருமாம்..!

என்ன சொல்ல வரார் ??

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Feb 20, 2015 11:48 am

ஒரே குழப்பமாய் உள்ளதே????????



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நாம ஒண்ணு நினைச்சா... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 20, 2015 11:10 pm

//பாதாம் பார்த்தால் மூளை வளருமாம்..!
பாதாம் பார்த்ததே காலேஜ் படிச்ச முடிச்ச அப்புறம்தான்..!//


புரியலையே ராம் அண்ணா....................விளக்கம் ப்ளீஸ்..................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 21, 2015 5:35 am

பாதாம் சாப்பிட்டால் ....
என்பதைத்தான் அப்படி
நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள்...!!

-
ஆய்வு ஒன்றில், பாதாமில் ரிபோஃப்ளேவில் மற்றும்
எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை
அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும், தினமும் காலையில்
நீரில் ஊற வைத்த 5 பாதாம் சாப்பிட்டு வந்தால், மூளையின்
சக்தி அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக