புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருப்புக்கொடி ஏற்றுவோம் வாரீர்
Page 1 of 1 •
- karaumalaithamizhazhanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014
கருப்புக்கொடி ஏற்றுவோம் வாரீர்
பாவலர் கருமலைத்தமிழாழன்
கருப்புக்கொடி கருப்புக்கொடி வீடு தோறும்
கண்டனத்தைத் தெரிவிக்க ஏற்று வோமே
நறுந்தமிழர் நறுந்தமிழர் உயிரெ ரித்தே
நல்லவன்போல் வேடமிடும் இராச பக்சே
மறுபடியும் மறுபடியும் ஐ நா மன்றில்
மறுத்துரைக்க அனுமதியைத் தந்த தற்கே
கருப்புக்கொடி கருப்புக்கொடி வீடு தோறும்
கண்டனத்தைத் தெரிவிக்க ஏற்று வோமே !
கருஞ்சட்டை அணிந்திடுவோம் ஆண்க ளெல்லாம்
கருஞ்சேலை உடுத்திடுவோம் பெண்க ளெல்லாம்
கருப்புதினம் எனஉலகோர் அறியும் வண்ணம்
கருமுகில்கள் சூழ்ந்ததுவோ என்னு மாறு
தெருவெல்லாம் கருப்புதுணி பதாகை கட்டி
தெரியாமல் தமிழகந்தான் மறையு மாறு
அருந்தமிழா செய்திடுவோம் ! கலைஞர் சொல்லை
அகமேற்று ஐ நாவின் செயல்கண் டித்தே !
கலிங்கத்தை வென்றிட்ட வீரர் நம்மோர்
காண்இமயக் கல்லெடுத்துக் கனக விசயர்
தலைமீது சுமக்கவைத்தும் கடாரத் தையே
தம்மாட்சிக் கீழ்கொணர்ந்த வீரர் நம்மோர்
எலிஉருவ இலங்கையையும் வென்ற வர்நாம்
எக்காள மிடும்இராச பக்சே வுக்குப்
புலிநிகர்த்த வீரர்நாம் என்று ணர்த்த
புறப்படுவோம் கருப்புக்கொடி கையி லேந்தி !
உலகமறைத் திருக்குறளைத் தந்த இனத்தை
உயரியஐந் திலக்கணத்தைத் தந்த இனத்தை
உலகத்தின் மூத்தகுடி தமிழி னத்தை
உருகுலைய வைத்திட்ட இராசபக் சேவை
உலகத்தை மதிக்காத இராசபக் சேவை
உலகின்முன் குற்றவாளி கூண்டில் ஏற்ற
கலைஞர்தம் ஆணையினை சிரமே லேற்றிக்
கருப்புக்கொடி கரத்திலேற்போம் வாரீர்! வாரீர்!
தளபதிதாம் சென்றங்கே ஐ நா மன்றில்
தகுந்தபல ஆதாரம் எடுத்துக் காட்டி
உளம்முழுதும் கொலையுணர்வு அரக்க னாக
உலவுகின்ற இராசபக்சே முகம்கி ழித்தும்
களம்கண்ட வீரன்போல் ஐ நா மன்றில்
காட்சிதர அனுமதியைத் தந்த தற்கே
வளத்தமிழா ஆர்த்தெழுந்தே எதிர்பைக் காட்ட
வான்உயரக் கருப்புக்கொடி ஏற்று வோம்வா !
உலகத்து நாடுகளின் தூதர் கட்கே
உண்மையிளை தளபதிதாம் எடுத்து ரைக்க
உலகத்தின் பலதலைவர் கண்ட னத்தை
உரியவழி தெரிவித்தும் தமிழர் தம்மின்
குலமழித்த இராசபக்சே பேசு தற்கே
குறுமதியால் அனுமதித்த ஐ நா விற்கே
பலமாக நம்எதிர்ப்பைக் காட்டு தற்கே
பாய்ந்தெழுவோம் கருப்புக்கொடி கையி லேந்தி !
உண்மையினைக் கண்டறிய ஐ நா மன்றம்
உரைத்தகுழு இலங்கைக்குள் நுழைவ தற்குத்
திண்ணமுடன் இராசபக்சே தடைவி தித்தும்
திமிராக அனுமதிக்க மறுத்த போதும்
கண்டிக்கத் துணிவின்றி மன்றத் துள்ளே
கருத்துரைக்க அனுமதித்த செயலெ திர்த்தே
பன்னாடும் உணர்தற்கே கருப்புக் கொடியால்
பார்கண்ணை மூடிடுவோம் எழுந்து வாரீர் !
அடலேறே கலைஞர்தம் உடன்பி றப்பே
ஆரியத்ததின் சூழ்ச்சிகளை வென்ற வர்நாம்
கடலலையாய் ஆர்த்தெழுந்தே பகையை வெல்லும்
கனல்வீர மரபினிலே பிறந்த வர்நாம்
விடல்இன்னும் நமக்கிழுக்கு இராசபக் சேவின் பாவலர்
வினைகளுக்கு முடிவுகட்ட ! கலைஞர் தம்மின் கருமலைத்தமிழாழன்
படையாகப் புறப்படுவோம்1 கருப்புக் கொடியால்
பார்உணரத் தமிழினத்தைக் காப்போம் வாரீர் !

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|