புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
46 Posts - 48%
heezulia
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
17 Posts - 2%
prajai
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 27, 2014 11:00 pm

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 8211-48

ஹலோ...ஈகரை நிர்வாக மக்களே...எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்...இந்த போட்டோல இருக்காங்களே இந்த அம்மா...ஆமா...இவங்க யாரு?...இவங்க யேபாரம்தான் என்ன?...எப்ப பாரு...எங்க போனாலும்...ஒரு மைக் புடிச்சிகினு மேடைல பேசிக்கினே இருக்காங்க...அதெல்லாம் சரி...இங்க பாருங்க ஒரு அநியாயம்...போட்டோவுக்கு போஸ் குடுக்கறப்ப கூட மைக்கோடயே போஸ் குடுக்குறாங்க...ஏம்ப்பா...இத ஏன்னு கேட்க ஆளே இல்லையா?...என்ன கொடும சார் இது?...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 14526-44

அப்றம்...இன்னோரு சேதி...இவரு சமாச்சாரம்தான் என்ன?...எப்ப பாரு...இருட்டுக் காட்டுல ஒரு ஓரமா மரத்தடில குந்திகினு வைரமுத்து கெணக்கா வானம் எனக்கொரு போதி மரம்னு பாட்டு எழுதிகினே கீராரு...
பாட்டு எழுதும்போது எடுத்திகினு போன கிளாஸ யாரோ லவட்டிகினு பூட்டாங்களாம்?...அட அத்து யாருன்னு பார்த்தா...அந்த கூத்த ஏன் கேட்குறப்பா...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 4963-39

தோ...இங்க தாடி மீசையோட கூலிங் கிளாஸ் போட்டவருதான் அந்த கிளாஸ லவட்டுனது...இவருக்கு பாட்டுச் சத்தமும் பாட்டில் சத்தமும் இன்னமும் ஒரே கொழப்பமா கீதாம்...
இந்த போட்டோல கீரவரு மாதிரியே இவரும் கவுந்துட்டாருன்னா ’கவு கவு’ன்னு அந்தப் பழைய நடிகை பேரையே பாராயணம் சாரி பீராயணம் பாடிகினே பக்கத்துல இருக்கவங்கள ரவுசு பண்ணியே டவுசர் கழட்டிடறாராம்...வேட்டி அவுந்தாலும் பரவாயில்லன்னுட்டு ஒருத்தர் பட்டாபட்டியோட படுவேகமா அப்பீட் ஆனாராம்...அவரு...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 2710-76

இவருதாங்க அந்த பட்டாபட்டி பைரவன்...ஈகரையோட கிங்கு...வெளிநாட்ல ஏதோ ஒரு கம்பெனில பெஞ்ச் தேச்சிகினு கீரார்னு ஒரே புகாரு...கோட்டாபடி வேல செய்றாரோ இல்லியோ கோட்டரு இல்லாம கோட்டர்சு பக்கமே போமாட்டாரு...அதுக்கப்றம் அடி வாங்குறது அவரு சொந்த சமாச்சாரம்னு ஒரு பெரியவரு சொன்னாரு...அந்தப் பெரியவரு யாருன்னு கேட்டீங்கன்னா...அம்புட்டுதான் வுழுந்து வுழுந்து சிப்பீங்க...அப்டி சிப்பு சிப்பா வரும்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 1-18

ஏன் சிப்பு சிப்பா வரும்னு கேட்கலியே...இவரு தலையிலே சீப்பா போட்டு சீவ முடியாதாம்...பாலீஸ் பன்னா மாதிரி பளபளன்னு கீதாம் தல...அவரு வயச மறைக்க இதோ பாருங்க இந்த குட்டி பாப்பா போட்டாவ மாட்டி வெச்சிகினு நம்மள டபாய்ச்சிகினு கீரார்...இவரு வயசு ரகசியத்த எங்க புடிச்சினு வந்தேன்னு கேட்குறீங்களா?....கொஞ்சம் அப்பாலிக்கா ஒங்க காத தூக்கினு வாங்க...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Eegara10

இவருதாங்க அந்த ரகசியத்த ஒடைச்சவரு...ரன்னிங் ரேஸ் பார்ட்டி...இளைய திலகம் நம்ம மாணிக்கம் நடேசன் அய்யா...இவருக்கே அவரு மாமான்னா அவரு வயச நீங்களே கூட்டிக் கழிச்சி பாருங்கோ...சரியா வரும்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 12292-44

அட...இன்னாப்பா இது...இதோட போயிடலாம்...இதுக்கு மேல இருந்தா டின்னு கட்டிடுவாங்கோன்னு போவசொல்ல ஏருகலப்பைய தூக்கினு நம்ம எம்சியாரு கெணக்கா ஒரு தம்பி வந்துச்சி...இன்னாப்பா இது...எம்பிஏ படிச்சினு இப்டி வயல்ல ஏரு ஓட்டி பொழைக்கப் போறியேன்னு கேட்கலாம்னு நெனச்சா...அத எறக்கி வெச்ச வொடனே புத்தூர் கட்டு போடுறவரு அவருக்கு தோள எண்ணை போட்டு நீவிகினு கீராரு...அவ்ளோ கெனமாப்பா அந்த கலப்பைன்னு கேட்டா...அட போப்பா...சும்மா செட்டப்பு...காயிதப் புட்டி செய்ற மாதிர் காயிதத்துல செஞ்ச கலப்ப அது...தம்பிக்கு அந்த கெனம் தாங்கலேன்னு கூவுனதும் வுட்டேன் பாரு ஒரு ஓட்டம்...

ஓடுற வழில ஒரு பெரிய கூட்டமே நம்மள வளைச்சிகினு உன் போட்டாவ போடுறா...இல்ல...ஒன்ன ஒரே போடா போட்டுருவோம்னு அட்டக்கத்திய வெச்சிகினு மெர்சலா பேசசொல்ல இன்னா பண்றது..அதான் போட்டுட்டேன்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 14404-42

இந்தப் போட்டாவ பாத்ததும்...எல்லாத்துக்கும் திகில் ஆவும்னு பாத்தா...பிகிலு ஊது ஊதுறாங்க...ஒனக்கெதுக்குடா இந்த வேலைன்னு கேட்டாங்க...பெக்கே பெக்கேன்னு முழிச்சிகினே...அது வந்துங்க...அது வந்து...அப்டின்னு சொல்லிகினே அப்பாலிக்க தூரமா ஓட ஆரம்பிச்சிகிட்டே உண்மைய சொல்லிட்டேன்...

அந்த உண்ம ஒண்ணும் இல்லீங்க...இதான்...இந்த வேலையாவது செய்றேனேன்னு சந்தோஷப்படுங்க...
சும்மாவே இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு இருந்து பாத்தாதாங்க தெரியும்...யாருக்காவது இந்த கஷ்டம் இஷ்டம்னா என்கைல கேளுங்க...டிப்சுக்கு 7000 மிலி சார்ஜ்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 27, 2014 11:18 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 27, 2014 11:18 pm

ரா.ரா3275 wrote:சும்மாவே இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு இருந்து பாத்தாதாங்க தெரியும்...யாருக்காவது இந்த கஷ்டம் இஷ்டம்னா என்கைல கேளுங்க...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...
அதான் நீங்க இருக்கீங்களே? போதாதா?
ஏற்கனவே சும்மா இருந்து கஷ்டப்படறீங்க. இதுல கூட்டணிக்கு ஆள் சேர்க்கறீங்களா?

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 27, 2014 11:27 pm

விமந்தனி wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

 ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 1571444738 ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 1571444738 ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 1571444738 ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 1571444738 ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 1571444738 ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 1571444738 ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 1571444738 

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 27, 2014 11:29 pm

விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:சும்மாவே இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு இருந்து பாத்தாதாங்க தெரியும்...யாருக்காவது இந்த கஷ்டம் இஷ்டம்னா என்கைல கேளுங்க...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...
அதான் நீங்க இருக்கீங்களே? போதாதா?
ஏற்கனவே சும்மா இருந்து கஷ்டப்படறீங்க. இதுல கூட்டணிக்கு ஆள் சேர்க்கறீங்களா?

உண்மைய வெளிய சொன்னது எவ்ளோ தப்பா போச்சு பாருங்க...
இருந்தாலும் அதானே உண்மை...

நன்றி நண்பரே...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 27, 2014 11:59 pm

அடப்பாவி ஏற்கனவே லேசா கண்ணை கட்டுது , சரி மட்டையாகுறதுக்கு முன் ஈகரையை ஒரு ரவுண்டு வந்துடலாம்னு உள்ள வந்தா இவர் பண்ணுற பேஜார்ல போட்டது எல்லாம் தெளிஞ்சுடுச்சுபா ......

யப்பா டயர்-டக்கரு இப்படியா அர்த்த ராத்திரியில் பீதிய கிளப்புறது புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 12:00 am

ஏதோ வில்லங்கமான பதிவை யாரோ எழுதியுள்ளார்கள் என்று அவசரமாக ஓடோடி வந்து பார்த்தால் இவர் வாரிய வாரலில் வழுக்கை ஸாரி வழுக்கி விழுந்தது தான் மிச்சம்!

அனைவரையும் கலகலப்பாகக் கலாய்த்துள்ளீர்கள்! அருமை ராரா!

சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 28, 2014 12:08 am

சிவா wrote: ஏதோ வில்லங்கமான பதிவை யாரோ எழுதியுள்ளார்கள் என்று அவசரமாக ஓடோடி வந்து பார்த்தால் இவர் வாரிய வாரலில் வழுக்கை ஸாரி வழுக்கி விழுந்தது தான் மிச்சம்!

அனைவரையும் கலகலப்பாகக் கலாய்த்துள்ளீர்கள்! அருமை ராரா!

அதே தான் தல ... நானும் தூங்குவதற்கு முன் , அலுவலக மின்னஞ்சல்களை பார்த்துவிட்டு அப்படியே ஈகரையை ஒரு சுற்று பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் , பகீரென்று ஆயிடுச்சு தூக்கமெல்லாம் பறந்துடுச்சு புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 28, 2014 2:08 am

*வா .வா* தலைவர் ரா ரா வாழ்க !

ரமணியன்

"வா வா" --வாறும் வாரியத் தலைவர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 28, 2014 5:15 am

தலைப்பு வில்லங்கமா இருந்தாலும் எழுத்தாளர் ராரா ன்னு பார்த்தவுடனேயே தெரிஞ்சிடிச்சு இது தமாசா தான் இருக்குமுன்னு.

நக்கல் நரம்பா உடம்பு முழுக்க ஓடினா இப்படித்தான் நகைச்சுவை ரத்த பெருக்கெடுத்து ஓடும்.

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக