புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram

51 Posts - 43%
T.N.Balasubramanian

3 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Poll_c10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Poll_m10ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Poll_c10 
417 Posts - 48%

288 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 27, 2014 11:00 pm

First topic message reminder :

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 8211-48

ஹலோ...ஈகரை நிர்வாக மக்களே...எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்...இந்த போட்டோல இருக்காங்களே இந்த அம்மா...ஆமா...இவங்க யாரு?...இவங்க யேபாரம்தான் என்ன?...எப்ப பாரு...எங்க போனாலும்...ஒரு மைக் புடிச்சிகினு மேடைல பேசிக்கினே இருக்காங்க...அதெல்லாம் சரி...இங்க பாருங்க ஒரு அநியாயம்...போட்டோவுக்கு போஸ் குடுக்கறப்ப கூட மைக்கோடயே போஸ் குடுக்குறாங்க...ஏம்ப்பா...இத ஏன்னு கேட்க ஆளே இல்லையா?...என்ன கொடும சார் இது?...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 14526-44

அப்றம்...இன்னோரு சேதி...இவரு சமாச்சாரம்தான் என்ன?...எப்ப பாரு...இருட்டுக் காட்டுல ஒரு ஓரமா மரத்தடில குந்திகினு வைரமுத்து கெணக்கா வானம் எனக்கொரு போதி மரம்னு பாட்டு எழுதிகினே கீராரு...
பாட்டு எழுதும்போது எடுத்திகினு போன கிளாஸ யாரோ லவட்டிகினு பூட்டாங்களாம்?...அட அத்து யாருன்னு பார்த்தா...அந்த கூத்த ஏன் கேட்குறப்பா...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 4963-39

தோ...இங்க தாடி மீசையோட கூலிங் கிளாஸ் போட்டவருதான் அந்த கிளாஸ லவட்டுனது...இவருக்கு பாட்டுச் சத்தமும் பாட்டில் சத்தமும் இன்னமும் ஒரே கொழப்பமா கீதாம்...
இந்த போட்டோல கீரவரு மாதிரியே இவரும் கவுந்துட்டாருன்னா ’கவு கவு’ன்னு அந்தப் பழைய நடிகை பேரையே பாராயணம் சாரி பீராயணம் பாடிகினே பக்கத்துல இருக்கவங்கள ரவுசு பண்ணியே டவுசர் கழட்டிடறாராம்...வேட்டி அவுந்தாலும் பரவாயில்லன்னுட்டு ஒருத்தர் பட்டாபட்டியோட படுவேகமா அப்பீட் ஆனாராம்...அவரு...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 2710-76

இவருதாங்க அந்த பட்டாபட்டி பைரவன்...ஈகரையோட கிங்கு...வெளிநாட்ல ஏதோ ஒரு கம்பெனில பெஞ்ச் தேச்சிகினு கீரார்னு ஒரே புகாரு...கோட்டாபடி வேல செய்றாரோ இல்லியோ கோட்டரு இல்லாம கோட்டர்சு பக்கமே போமாட்டாரு...அதுக்கப்றம் அடி வாங்குறது அவரு சொந்த சமாச்சாரம்னு ஒரு பெரியவரு சொன்னாரு...அந்தப் பெரியவரு யாருன்னு கேட்டீங்கன்னா...அம்புட்டுதான் வுழுந்து வுழுந்து சிப்பீங்க...அப்டி சிப்பு சிப்பா வரும்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 1-18

ஏன் சிப்பு சிப்பா வரும்னு கேட்கலியே...இவரு தலையிலே சீப்பா போட்டு சீவ முடியாதாம்...பாலீஸ் பன்னா மாதிரி பளபளன்னு கீதாம் தல...அவரு வயச மறைக்க இதோ பாருங்க இந்த குட்டி பாப்பா போட்டாவ மாட்டி வெச்சிகினு நம்மள டபாய்ச்சிகினு கீரார்...இவரு வயசு ரகசியத்த எங்க புடிச்சினு வந்தேன்னு கேட்குறீங்களா?....கொஞ்சம் அப்பாலிக்கா ஒங்க காத தூக்கினு வாங்க...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Eegara10

இவருதாங்க அந்த ரகசியத்த ஒடைச்சவரு...ரன்னிங் ரேஸ் பார்ட்டி...இளைய திலகம் நம்ம மாணிக்கம் நடேசன் அய்யா...இவருக்கே அவரு மாமான்னா அவரு வயச நீங்களே கூட்டிக் கழிச்சி பாருங்கோ...சரியா வரும்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 12292-44

அட...இன்னாப்பா இது...இதோட போயிடலாம்...இதுக்கு மேல இருந்தா டின்னு கட்டிடுவாங்கோன்னு போவசொல்ல ஏருகலப்பைய தூக்கினு நம்ம எம்சியாரு கெணக்கா ஒரு தம்பி வந்துச்சி...இன்னாப்பா இது...எம்பிஏ படிச்சினு இப்டி வயல்ல ஏரு ஓட்டி பொழைக்கப் போறியேன்னு கேட்கலாம்னு நெனச்சா...அத எறக்கி வெச்ச வொடனே புத்தூர் கட்டு போடுறவரு அவருக்கு தோள எண்ணை போட்டு நீவிகினு கீராரு...அவ்ளோ கெனமாப்பா அந்த கலப்பைன்னு கேட்டா...அட போப்பா...சும்மா செட்டப்பு...காயிதப் புட்டி செய்ற மாதிர் காயிதத்துல செஞ்ச கலப்ப அது...தம்பிக்கு அந்த கெனம் தாங்கலேன்னு கூவுனதும் வுட்டேன் பாரு ஒரு ஓட்டம்...

ஓடுற வழில ஒரு பெரிய கூட்டமே நம்மள வளைச்சிகினு உன் போட்டாவ போடுறா...இல்ல...ஒன்ன ஒரே போடா போட்டுருவோம்னு அட்டக்கத்திய வெச்சிகினு மெர்சலா பேசசொல்ல இன்னா பண்றது..அதான் போட்டுட்டேன்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 14404-42

இந்தப் போட்டாவ பாத்ததும்...எல்லாத்துக்கும் திகில் ஆவும்னு பாத்தா...பிகிலு ஊது ஊதுறாங்க...ஒனக்கெதுக்குடா இந்த வேலைன்னு கேட்டாங்க...பெக்கே பெக்கேன்னு முழிச்சிகினே...அது வந்துங்க...அது வந்து...அப்டின்னு சொல்லிகினே அப்பாலிக்க தூரமா ஓட ஆரம்பிச்சிகிட்டே உண்மைய சொல்லிட்டேன்...

அந்த உண்ம ஒண்ணும் இல்லீங்க...இதான்...இந்த வேலையாவது செய்றேனேன்னு சந்தோஷப்படுங்க...
சும்மாவே இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு இருந்து பாத்தாதாங்க தெரியும்...யாருக்காவது இந்த கஷ்டம் இஷ்டம்னா என்கைல கேளுங்க...டிப்சுக்கு 7000 மிலி சார்ஜ்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 28, 2014 10:57 pm

பிஜிராமன் wrote:ஐயகோ என நினைத்து உள்ளே வந்தேன்...........
எல்லாரையும் கலாய்ச்சதுல சந்தோசப் பட்டு  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி  கீழ பார்த்த..அந்த பயலையும் சேத்து கலாய்ச்சிருகீங்க  பைத்தியம்  பைத்தியம் .....சும்மா இருந்தா இப்டிலாம் தோனத்தான் செய்யும்...

மிக்க மகிழ்வைத் தந்த பதிவு அண்ணா  மகிழ்ச்சி  மகிழ்ச்சி .........நன்றிகள்.....

ரிகேதரிங் போல உள்ளது......... சியர்ஸ் 

நன்றி பிஜிராமன்...அண்ணா டவர் பார்க்ல அடிக்கடி அதிகாலை 6 மணிக்கு பார்த்தப்பவே உன்ன கலாய்ச்சிருக்கணும்...அப்ப விட்டுட்டேன்...அதான் இப்போ இப்டி...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 28, 2014 10:59 pm

Aathira wrote:இதுக்குத்தான் உங்களயெல்லாம் ஃபுல் மயக்கத்திலயே வைத்திருக்கிறது. கொஞ்சம் தெளிஞ்சா இப்புடித்தான்....

//ஏன் சிப்பு சிப்பா வரும்னு கேட்கலியே...இவரு தலையிலே சீப்பா போட்டு சீவ முடியாதாம்...பாலீஸ் பன்னா மாதிரி பளபளன்னு கீதாம் தல...இவரு வயசு ரகசியத்த எங்க புடிச்சினு வந்தேன்னு கேட்குறீங்களா?....கொஞ்சம் அப்பாலிக்கா ஒங்க காத தூக்கினு வாங்க...

ரன்னிங் ரேஸ் பார்ட்டி...இளைய திலகம் நம்ம மாணிக்கம் நடேசன் அய்யா...இவருக்கே அவரு மாமான்னா அவரு வயச நீங்களே கூட்டிக் கழிச்சி பாருங்கோ...சரியா வரும்...//

இதைத்தான் ஏற்கனவே நான் சொன்னேன். கேட்டீங்களா..

நீங்க சும்மா டபாய்க்காதீங்க மேடம்...ஒரு கோட்டருக்கு கூட காசு தந்ததில்ல...இதுல மயக்கத்துல வெச்சிருக்கணுமாம்ல...

 அய்யோ, நான் இல்லை 

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 28, 2014 11:01 pm

பாலாஜி wrote:தலைப்பை பார்த்தவுடன் திகைத்துவிட்டேன் .... ஆனால் உள்ளே களைகட்டிவிட்டது .

என்னுடைய ரகசியங்கள் எப்படியோ வெளியாகிவிட்டது ... இதற்கு யார் காரணம் .

கலக்குங்கள் ரா.ரா  சூப்பருங்க

நன்றி பாலாஜி...

ஆமா எப்ப பாரு...கலக்குறது மிக்ஸ் பண்றதுன்னு சதா சரக்கு நெனப்புலதானா?...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 28, 2014 11:03 pm

விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:
விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:சும்மாவே இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு இருந்து பாத்தாதாங்க தெரியும்...யாருக்காவது இந்த கஷ்டம் இஷ்டம்னா என்கைல கேளுங்க...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?...
அதான் நீங்க இருக்கீங்களே? போதாதா?
ஏற்கனவே சும்மா இருந்து கஷ்டப்படறீங்க. இதுல கூட்டணிக்கு ஆள் சேர்க்கறீங்களா?

உண்மைய வெளிய சொன்னது எவ்ளோ தப்பா போச்சு பாருங்க...
இருந்தாலும் அதானே உண்மை...

நன்றி நண்பரே...

ஓ...! கலியுக அரிச்சந்திரர்...! நீங்கள் தானா அது?

"வா வா" --வாறும் வாரியத் தலைவர் பட்டம் வேறு... ரமணீயன் ஐயா கொடுத்துவிட்டார்.

ம்...!!!!!
ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 WlfFoSbaR920RNjjHbhy+1360217068vadivelu-pulikesi

ம்ம்க்கும்...தோ பார்றா...வந்துட்டாங்கடா வஸ்தாது...சும்மாவே முல்லுவாங்க...இதுல சூயிங்கம் வேற ரமணீயன் அய்யா கொடுத்துட்டாரா...கேட்கவே வேணாம்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 29, 2014 6:52 am

ராவோடு ராவா 32 படிகள் ஏறி 75 கிளாசை எகிறி உதச்சி, எக்கச்சக்கமான போதையில இப்படி எகத்தாள மா என்னுமோ எழுதி எங்க கிட்ட மாட்டின்டாரு இந்த ரா ரா 3275. 3275 என்ன அவரு பொறந்த நாளா? அப்படித்தான் இருக்கனும்னு நெனைக்கிறேன்.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu May 29, 2014 9:36 am

என்னமோனு நினைச்சு வந்தா ஏதேதோ நடக்குது  மகிழ்ச்சி 

கிருஷ்ணா
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 29, 2014 12:30 pm

கிருஷ்ணா wrote:என்னமோனு நினைச்சு வந்தா ஏதேதோ நடக்குது  மகிழ்ச்சி 

அது அப்டித்தாங்க...ஏதேதோ நெனைச்சு வந்தாலும் என்னமோனுதான் இருக்கும்...எப்பூடி?...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 29, 2014 12:31 pm

மாணிக்கம் நடேசன் wrote:ராவோடு ராவா 32 படிகள் ஏறி 75 கிளாசை எகிறி உதச்சி, எக்கச்சக்கமான  போதையில இப்படி எகத்தாள மா என்னுமோ எழுதி எங்க கிட்ட மாட்டின்டாரு இந்த ரா ரா 3275.  3275 என்ன அவரு பொறந்த நாளா? அப்படித்தான் இருக்கனும்னு நெனைக்கிறேன்.

அய்யா...கட்டிங் சங்கத் தலைவர் நீங்க கெஸ் பண்ணா கரெக்டாத்தானே இருக்கும்...

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 29, 2014 12:42 pm

பைத்தியம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 29, 2014 12:45 pm

ஜாஹீதாபானு wrote:பைத்தியம் 

 என்ன கொடுமை சார் இது 

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 224747944

ஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Aஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Emptyஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 Rஈகரையில என்ன நடக்குது?....கேட்க ஆள் இல்லையா?... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக