புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: Poll_c10திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: Poll_m10திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram

T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
Shivanya

1 Post - 1%
D. sivatharan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

189 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:

Page 1 of 3 1, 2, 3  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 23, 2014 2:24 pm

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: 10253837_665874780154077_777656135566174634_n

தமிழகத்தில் பாஜக இரு இடத்தை தவிற மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியிருக்கிறது. ஆனால் வட மாநிலங்களில் பெருவாரியாக வெற்றியை மக்கள் தழுவச்செய்திருக்கிறார்கள். அதற்க்காக அந்த மாநில மக்கள் நாங்கள் தான் உங்களை வெற்றி அடையச்செய்தோம். தமிழக மக்களால் உங்களுக்கு என்ன பயன்? அதனால் உங்களுக்கு ஓட்டு போட்ட எங்கள் ஆன்மாவிற்க்கு மதிப்பளித்து தமிழகத்திற்க்கு எந்த ஒரு சலுகையோ, உதவியோ செய்யாதீர்கள் என சொன்னால் பிரதமர் நரேந்திரமோடி இதை ஏற்க்க முடியுமா?

சரி.... மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தையும், தமிழர்கள் நலனையும் காப்பேன் என சொல்லியும் அவரின் மீது நம்பிக்கை வைக்காமல் பாஜகவை இரு இடங்களில் தவிற அனைத்து இடங்களிலும் தோற்க்க வைத்திருக்கிறீர்கள். பிறகு நான் (மோடி) ஏன் தமிழகத்திற்க்கு செய்யவேண்டும் என உங்களைப்போல் கேடுகெட்ட சுய நலமாக மோடி சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?

உலகமே மோடி அவர்களை உற்று நோக்கும் இந்த வேலையில் இப்படி அவதூறு கிளப்பி குளிர் காய்வது நல்லதில்லை...

பக்குவப்பட்ட அரசியல்வாதிகளாக யாராக இருப்பினும் அவர்கள் இந்நாட்டின் சம்பிருதாயங்களையோ அல்லது இதற்க்கு முன்னால் இருந்த அரசு உருவாகிய ஒரு சில சட்டங்களை மதித்துத்தான் ஆகவேண்டிய நிலை.... அதன் படித்தான் நடக்க முடியும். அதை மாற்றுவதோ மாற்றாததோ பிறகு எடுக்கும் முடிவில் இருக்கும்.

உதாரணத்திற்க்கு.... அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் உலகமே உற்று நோக்கும் ஒரு மாநாட்டில் (சார்க்காக இருக்கலாம்) அனைவரின் முன்னிலையில் பர்வேஸ் முஷ்ரப் கை கொடுத்தும் கொடுக்கமல் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் பயந்து போன பாகிஸ்தான் அதிபர் தான் இருக்கும் இடத்தை விட்டு எழுந்து எதிர்பாராதவிதமக சென்று வாஜ்பாயின் கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதன் பிறகுதான் வாஜ்பாய் தான் அரசாங்க அதிகாரிகளின் உதவியோடு மாநாட்டில் என்ன பேசுவது என எழுதி எடுத்துவந்திருந்ததை பேசாமல் தன்னுடைய சொந்த கருத்தை பேசி அனைவரையும் கவர்ந்து பர்வேஸ் முஷ்ரப்புக்கு தகுந்த செருப்படி கொடுத்தார். அந்த கால கட்டத்தில் வாஜ்பாயே அப்படி இருக்கும் போது முஸ்லிம்களின் கொட்டத்தை அடக்கி உலக நாடுகளிடம் இரும்பு மனிதராக திகழும் மோடி எப்படி இருப்பார் என யூகித்துக்கொள்ளுங்கள்...

ஆகவே நான்தான் அறிவாளி என நினைத்துக்கொண்டு எனக்கு மட்டும்தான் தமிழ் உணர்ச்சி இருக்கிறது என்று சில அரசியல் கட்சி அல்லக்கைகளின் உதவியுடன் விவாதம் பன்னுவதை நிருத்திவிட்டு ஆக்கபூர்வமாக யோசியுங்கள் நண்பர்களே!!!

மேலும் ராஜ பக்ஷேவை யார் அழைத்தார்கள் என்ற விவரம் இந்த படத்திலேயே கீழே கொடுக்கபட்டிருக்கிறது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!!

புரிந்துகொண்டு புத்திசாலிதனமாக செயல்படுங்கள்...!!!

வாழ்க பாரதம்!!!

நன்றி: ரவி

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 3:08 pm

விமந்தனி wrote:[link="/t110452-topic#1065367"]திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: 10253837_665874780154077_777656135566174634_n
நன்றி: ரவி

இந்தப் படத்திலேயே முதல்முறையாக அழைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில்லாமல் அழைத்தது ஜனாதிபதி என்றும் சப்பைக்கட்டு வேறு.

ஜனாதிபதி அவராகவே அழைத்தாரா?...மோடியின் ஆலோசனையின்றி...
அதுவே உண்மையாக இருந்தாலும் அத்துணை சக்தி வாய்ந்ததா அப்பதவி?...அவர் சொல்படிதான் மோடி அரசு இனி நடக்குமா?...
என்னங்க இது?...

எப்போதுமே...கருத்து மறுப்பும் சரி...எதிர்க் கருத்தும் சரி...எதிப்புக் கருத்தும் சரி...இருக்கத்தான் செய்யும்...அது அவரவர் மனநிலை-நிலைப்பாடு சார்ந்தது...அதில் எந்தத் தவறும் இல்லை...

ஆனால் இந்தப் பதிவில் எந்த நிலையும் நிலைப்பாடும் இல்லை...வெறும் முகத்திலடித்தாற்போன்ற முரட்டு விதண்டாவாதமே தெரிகிறது...

பதவியேற்பு நிகழ்வுக்கும் மற்ற நிகழ்வுக்கும் வேறுபாடு உண்டு...வாஜ்பாய் கைகொடுக்காமல் போனது பதவியேற்பு நிகழ்வன்று...
வேறு நிகழ்விலோ வேறு நாட்டிலோ உங்கள் பண்பாட்டையும் உணர்வையும் அறிவையும் மேதைமையையும் காட்டுங்கள்...அது உங்களின் உயரிய பண்பு...
ஆனால் இப்போதைய விஷயமே வேறு?...

இனத்தையே அழிக்கத் துடிப்பவனை இங்கு அழைத்துதான் விருந்தளித்து சாமரசம் வீசித்தான் மிரட்டுவோம்...அதுவே ராஜதந்திரம் என்று நீங்கள் சொன்னால்...மன்னிக்கவும்...அது எங்களுக்கு ஏற்புடையதன்று...

முடிந்தால் அந்நாட்டுக்கே சென்று சந்தித்து நேரில் எச்சரித்துவிட்டு வாருங்கள்...உங்கள் கால்களில் பாதம் பணிகிறோம்...அப்டி செய்வதும்கூட ராஜதந்திரம்தான்...

அதைவிடுத்து...?????????????????????????????

இதைப் பதிவிட்ட நண்பருக்கு வேண்டுமானால் இதில் உடன்பாடு இருக்கலாம்...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 3:15 pm

விமந்தனி wrote:
..........
ஆகவே நான்தான் அறிவாளி என நினைத்துக்கொண்டு எனக்கு மட்டும்தான் தமிழ் உணர்ச்சி இருக்கிறது என்று சில அரசியல் கட்சி அல்லக்கைகளின் உதவியுடன் விவாதம் பன்னுவதை நிருத்திவிட்டு ஆக்கபூர்வமாக யோசியுங்கள் நண்பர்களே!!!
................
புரிந்துகொண்டு புத்திசாலிதனமாக செயல்படுங்கள்...!!!

நன்றி: ரவி

சில அரசியல் கட்சிகள் என்றும் அல்லக்கைகள் என்றும் பொத்தாம்பொதுவாகப் பூடகமாகப் பேசி பொய் நாகரிகம் பூசிக்கொள்ள வேண்டாம்...

அந்த அரசியல் தலைவர்களையும் அல்லக்கைகளையும் அடையாளம் காட்டுங்கள்...உங்களின் மேதைமையையும் மேலான தைரியத்தையும் உச்சி மோந்து மெச்சுவோம்...

எதிர்க்கருத்து என்ற பெயரில் விதண்டாவாதம் பேசியே விளம்பரம் தேடும் முயற்சியே இது என்பதே என் கருத்து...

இந்தப் பதிவை இங்கு பகிர்ந்த நண்பரை அவருக்கு அந்தக் கருத்தில் உடன்பாடென்றாலும் ,இதில் எங்கும் நான் குறை சொல்லவில்லை...மாறாக...கருத்துப் போராளி திரு.ரவி அவர்களின் கருத்தைத்தான் மறுக்கிறோம்...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 23, 2014 3:57 pm

தமிழ் நாட்டில் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று எப்படி தெரிந்து கொள்வது/// இது போன்ற விசயங்களை ஊதி பெரிசாக்கி குளிர் காய்வது இங்கொன்றும் புதிதில்லையே

சதாசிவம்
திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 23, 2014 11:12 pm

ரா.ரா3275 wrote:இந்தப் பதிவை இங்கு பகிர்ந்த நண்பரை அவருக்கு அந்தக் கருத்தில் உடன்பாடென்றாலும் ,இதில் எங்கும் நான் குறை சொல்லவில்லை...மாறாக...கருத்துப் போராளி திரு.ரவி அவர்களின் கருத்தைத்தான் மறுக்கிறோம்...
இதில் உடன் பாடு என்று சொல்ல முடியாது. ஆனால், வார்த்தைகளில் முரட்டுத்தனமான விதண்டாவாதம் இருப்பது தெரிகிறது.

ரா.ரா3275 wrote:ஜனாதிபதி அவராகவே அழைத்தாரா?...மோடியின் ஆலோசனையின்றி...
அதுவே உண்மையாக இருந்தாலும் அத்துணை சக்தி வாய்ந்ததா அப்பதவி?...அவர் சொல்படிதான் மோடி அரசு இனி நடக்குமா?...
என்னங்க இது?...
நிஜம் தான். பிரதமர் பதவியை விட ஜனாதிபதி பதவி அத்தனை சக்தி வாய்ந்தது இல்லை என்று நிரூபித்த பிரதமர்களே இங்கு அதிகம்.

ரா.ரா3275 wrote:எப்போதுமே...கருத்து மறுப்பும் சரி...எதிர்க் கருத்தும் சரி...எதிப்புக் கருத்தும் சரி...இருக்கத்தான் செய்யும்...அது அவரவர் மனநிலை-நிலைப்பாடு சார்ந்தது...அதில் எந்தத் தவறும் இல்லை...
பிறகென்ன? கருத்து சுதந்திரம் உள்ளவரை, அவரவர் கருத்து அவரவர்க்கு சரியே!

திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 11:22 pm

விமந்தனி wrote:[link="/t110452-topic#1065446"]
ரா.ரா3275 wrote:இந்தப் பதிவை இங்கு பகிர்ந்த நண்பரை அவருக்கு அந்தக் கருத்தில் உடன்பாடென்றாலும் ,இதில் எங்கும் நான் குறை சொல்லவில்லை...மாறாக...கருத்துப் போராளி திரு.ரவி அவர்களின் கருத்தைத்தான் மறுக்கிறோம்...
இதில் உடன் பாடு என்று சொல்ல முடியாது. ஆனால், வார்த்தைகளில் முரட்டுத்தனமான விதண்டாவாதம் இருப்பது தெரிகிறது.

நன்றி...பிறகெப்படி எந்தக் கருத்திடாமலே பகிர்ந்தீர்கள் என்று சொல்வீர்களா?...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 11:24 pm

விமந்தனி wrote:

ரா.ரா3275 wrote:எப்போதுமே...கருத்து மறுப்பும் சரி...எதிர்க் கருத்தும் சரி...எதிப்புக் கருத்தும் சரி...இருக்கத்தான் செய்யும்...அது அவரவர் மனநிலை-நிலைப்பாடு சார்ந்தது...அதில் எந்தத் தவறும் இல்லை...
பிறகென்ன? கருத்து சுதந்திரம் உள்ளவரை, அவரவர் கருத்து அவரவர்க்கு சரியே!

உங்களின் இந்தக் கருத்தும் முந்தைய கருத்துக்களுக்கும் முரண்பாடு தெரிகிறது நண்பரே...

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Fri May 23, 2014 11:31 pm

ரா.ரா3275 wrote:[link="/t110452-topic#1065378"]
விமந்தனி wrote:[link="/t110452-topic#1065367"]திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: 10253837_665874780154077_777656135566174634_n
நன்றி: ரவி

இந்தப் படத்திலேயே முதல்முறையாக அழைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில்லாமல் அழைத்தது ஜனாதிபதி என்றும் சப்பைக்கட்டு வேறு.

ஜனாதிபதி அவராகவே அழைத்தாரா?...மோடியின் ஆலோசனையின்றி...
அதுவே உண்மையாக இருந்தாலும் அத்துணை சக்தி வாய்ந்ததா அப்பதவி?...அவர் சொல்படிதான் மோடி அரசு இனி நடக்குமா?...
என்னங்க இது?...

திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்னமும் பாரத நாட்டின் பிரதமர் ஆகவேயில்லை. அவரால் நடுவண் அரசிற்கு உத்தரவுகளை போட முடியுமா? குடியரசு தலைவர் அழைத்தார் என்பதில் ஒரு உண்மை இருப்பதாகவே உணர்கிறேன். ஏனெனில் பதவியேற்பு விழா என்பது குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் விழா ஆகும். இதில் குடியரசு தலைவருக்கும் இன்னாரை அழைக்க வேண்டும் என்ற அவா இருக்கும். அதே போல் பாஜக விற்கும் இன்னாரை அழைக்க வேண்டும் என்ற அவா இருக்கும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் குடியரசு தலைவர் ராச பக்சேவை தாம் அழைக்க வில்லை என மறுப்பும் கூறவில்லை. அதே போல் மோடி அவர்களும் தாம் ராச பக்சேவை அழைத்ததாகவும் கூறவில்லை. நடுவில் இருக்கும் சில அரசு அதிகாரிகள் இது போன்ற சேட்டைகளை செய்வது உண்டு.

ராச பக்சேவை குடியரசு தலைவர் அழைத்தார் என்பது உண்மையெனில் நம் தமிழக தலைவர்கள் அனைவரும் குடியரசு தலைவரை சந்தித்து தமது எதிர்ப்பை தெரிவிக்க தயாராக இருக்க வேண்டும். அதை விடுத்து பாஜக தலைவர்களையோ அல்லது மோடி அவர்களையோ சந்தித்து எதிர்ப்பை தெரிவிப்பது எப்படி சரியாகும்?

சரி... குடியரசு தலைவர் ராச பக்சேவை அழைத்தால் இது போன்ற பிரச்சனைகள் எழும் என்று குடியரசு தலைவருக்கு தெரியாதா? எல்லோரும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விடுத்து நேரடியாகவே குடியரசு தலைவரை அணுகுவதே சிறந்தது. குடியரசு தலைவரும், பிரதமராக பதவியேற்க இருப்பவரும் மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு உண்மை தெரியவரும். அதை விடுத்து அமைதியாக இருப்பது இந்த பிரச்சனையை சிக்கலாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 11:39 pm

கோ. செந்தில்குமார் wrote: குடியரசு தலைவரும், பிரதமராக பதவியேற்க இருப்பவரும் மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு உண்மை தெரியவரும். அதை விடுத்து அமைதியாக இருப்பது இந்த பிரச்சனையை சிக்கலாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

சூப்பருங்கதிரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு: 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 24, 2014 12:19 am

இங்கு விவாதம் பண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்,

இலங்கை நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களை கொன்றான் , இன அழிப்பு செய்தான் என்பதற்காக அவனை இந்தியா வர கூடாது , அவனை ஏன் அழைத்தார்கள் என்று கேள்வி கேட்கும் நபர்களுக்கு.

உங்கள் நாட்டின் குடிமகன் உங்களுக்காக தன் பெற்றோர் , மனைவி , குழந்தை என்று அனைத்து உறவுகளையும் துறந்து நீங்கள் நிம்மதியாக உறங்க வேண்டுமென எல்லையில் தூங்காமல் காவல் காத்த ஒரு இந்திய குடிமகனை கழுத்தை அறுத்து (உண்மையிலேயே கழுத்தை அறுத்து  அழுகை  சோகம் ) கொன்ற ஒரு நாட்டின் தலைவனையும் அழைத்துள்ளார்கள் , அதற்கு ஏன் ஒருவருமே எதிர்ப்பு காட்டவில்லை ?!!

இதை பார்க்கும் போது தான் இதில் ஏதும் அரசியல் இருக்குமோ என எண்ண தோன்றுகிறது?! சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக