புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
56 Posts - 50%
heezulia
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
12 Posts - 2%
prajai
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
9 Posts - 2%
Jenila
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
4 Posts - 1%
jairam
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தனிமையும் சுகமே. !! Poll_c10தனிமையும் சுகமே. !! Poll_m10தனிமையும் சுகமே. !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையும் சுகமே. !!


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Feb 13, 2014 12:57 pm

தனிமை

 
அது ஒரு நள்ளிரவு நேரம். பாழடைந்த ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு இடத்தில் இருளின் ஒவ்வொரு அசைவும் திகிலை கிளப்பும் சூழ்நிலையில் இரண்டு பேர் அமர்ந்து இருந்தனர். அவர்களில் ஒருவன் முழு போதையில் இருந்தான். மற்றவன் தெளிவோடிருந்தான்.
 
தெளிவாயிருப்பவன் மிகவும் அஞ்சுகிறான். மரத்தின் சிறு அசைவுகள் கூட அவனுக்கு பிசாசுகள் அசைவது போல் தெரிகிறது. தரையில் இருப்பவை எல்லாம் பாம்புகள் போல் தென்படுகின்றன. அவன் திகிலின் உச்சத்தில் இருக்கிறான்.
 
அதே சமயம் போதையில் இருப்பவன் இதுபற்றி கவலையே படவில்லை. அவனை எந்த இருளோ, நிழலோ அச்சுறுத்தவில்லை. போதையிலிருப்பவர்கள் ஒன்று தூங்குவார்கள். அல்லது பிதற்றுவார்கள். அவர்கள் உலரல்கூட நான் யார் தெரியுமா? என்பது போன்ற உளறலாக இருக்குமே தவிர என்ன ஆகுமோ என்ற புலம்பலாக இருக்காது.
 
இந்த சூழ்நிலையில் இவர்கள் இருவரும் இருப்பது ஒரே இடத்தில்தான் ஒரே சூழ்நிலையில் தான். ஆனால், ஒருவனது மனமானது தெளிவாக இருக்கிறது. மற்றொருவன்  மனம்அற்ற  நிலையில் இருக்கிறான். தெளிந்த மனத்துடன் இருப்பவன் அவன் மனதின் எண்ணங்களாலேயே தாக்கபடுகிறான். மனமற்று போதையில் இருப்பவன் கற்பனை பயங்களால் பாதிக்கபடுவதில்லை.
 
பிறவியில் மனிதன் கூடிவாழும் இயல்பினன். சந்தோசம் வந்தாலும் சரி. துக்கம் வந்தாலும் சரி, பகிர்ந்து கொள்ள அடுத்தவனை நாடி ஓடுவான். யாரையுமே பார்க்க முடியாமல் ஒருவனை தனிமை படுத்தினால், அவன் விரைவில் பைத்தியமாகி விடுவான்.
 
கூட்டத்தில் கோழையும் வீரனாகி விடுவது நடக்கிறது. தனிமையில் வீரனும் கோழையாகிவிடுவதையும் நாம் பார்க்கத் தான் செய்கிறோம். அவன் எண்ணங்களில் ஏற்படும் கிலியே அவனை கோழையாக்கிவிடும். வெள்ளையர் நமது நாட்டை ஆள கையாண்ட தந்திரங்களில் ஒன்றுதான் தனிமைபடுத்துதல்.
 
தனிமை என்பது அவ்வளவு கடுமையானது. கொடுமையானது. மனம் என்பது வலுவானதுதான்.  ஆனால், மன வலிமை இல்லாதவன் தான் மனதின் எண்ணங்களிலிருந்து  தப்பவே புகை, போதை எனப் பல்வேறு வடிகால்களை நாடுகின்றான்.
 
ஞானிகள் பெரும்பாலும் தனிமையில் இருப்பார்கள்.மனதை சந்திக்க அவர்கள் அஞ்சமாட்டார்கள். நிஜத்தில் அவர்களை சந்திக்க மனம் தான் அஞ்சும்.
 
வனாந்தரத்துக்கு ஓடிப்போன மோசஸ் 40 ஆண்டுகாலம் தனிமையில் தான் இருந்தார். இறைவனை நேருக்கு நேர் கண்டு பேசி,10 கட்டளைகளை பெற்றவர் இவரே. புத்தர், மகாவீரர், சங்கரர், ஏசு,நபி இவர்கள் அனைவருமே நெடுங்காலம் தனிமையில் இருந்தவர்கள்தான்.
 
தனிமையும் சுகமே. அப்போதுதான் நம்மை நாம் அளவிடமுடியும்.

 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 13, 2014 5:49 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Thu Feb 13, 2014 5:57 pm

தனிமையும் சுகமே. !! 103459460 தனிமையும் சுகமே. !! 103459460 தனிமையும் சுகமே. !! 103459460 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 13, 2014 6:55 pm

தனிமையும் சுகமே. !! 3838410834 
-
தனிமை குறித்து நிறைய சிந்தனைகள் உள்ளன...
-

தனிமையில்தான் நாம் நம்மை அடையாளம்
கண்டுகொள்ள முடிகிறது.
நம் சுயத்தின் முகம் நமக்கே தரிசனமாகும்
கண்ணாடியாகத் தனிமை இருக்கிறது.
கூட்டத்தில் பெரும்பாலும் நாம் நம் சுயத்தை
மிக எளிதாக இழந்து விடுகிறோம்.

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Feb 13, 2014 7:34 pm

தண்ணியப் போட்டா எல்லாம் போயிரும்னு சொல்ற மாதிரி ஒரு ஓப்பனிங் ?

போதை ஆசாமி தவிர்த்து வேறு ஒரு விதமான களத்தில் சொல்லி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட் கருத்து.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக