புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பூமிக்கு அருகே   சுற்றிவரும்  மிக   அபாயகரமான   விண்பாறை:  நாசா   செயற்கை  கோள்   கண்டுபிடிப்பு Poll_c10 பூமிக்கு அருகே   சுற்றிவரும்  மிக   அபாயகரமான   விண்பாறை:  நாசா   செயற்கை  கோள்   கண்டுபிடிப்பு Poll_m10 பூமிக்கு அருகே   சுற்றிவரும்  மிக   அபாயகரமான   விண்பாறை:  நாசா   செயற்கை  கோள்   கண்டுபிடிப்பு Poll_c10 
47 Posts - 51%
heezulia

37 Posts - 40%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

239 Posts - 48%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை: நாசா செயற்கை கோள் கண்டுபிடிப்பு

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Jan 09, 2014 8:14 am

விண்வெளியை பற்றி ஆராய
நாசா ஏவிய நியோவைஸ்
என்ற செயற்கைகோள்
பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய
அறிய
புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

இது, கடந்த மாதம் 29-ம்
தேதி அன்று பூமியில்
இருந்து 43 மில்லியன்
மைலுக்கு அப்பால்
சுற்றிவரும்
விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பிவைத்துள்ளது.

2013 ஒய்.பி. 139
என்றழைக்கப்படும் இந்த
விண்பாறையானது நிலையான
நட்சத்திரங்களின்
பின்னணியில்
நகர்ந்துசெல்வதை இந்த விண்கலம்
படம்பிடித்துள்ளது.
அரிசோனா பல்கலைக்கழகம்
பயன்படுத்தும்
விண்வெளியை படபிடிக்கும்
டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

650 மீட்டர் விட்டத்துடன்
நிலக்கரி போன்று கருப்பாக
இருக்கும் இந்த
விண்பாறையின் அளவு,
வெளிச்சம் மற்றும்
நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும்.

சூரியனை சுற்றிவரும் இந்த
விண்பாறை மிக
அபாயகரமானது என்று விண்பாறை மற்றும்
வால்
நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள்
கருதுகின்றனர்.

-மாலைமலர்

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Jan 09, 2014 8:27 am

பூமியை பற்றி ஆராய்வதற்காக
அமெரிக்கா, ரஷ்யா, கனடா,
ஜப்பான் மற்றும் ஐரோப்பிய
யூனியன் நாடுகளின்
கூட்டு முயற்சியில்
சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ம்
ஆண்டு கட்டும்
பணி தொடங்கப்பட்டது.
பூமிக்கு மேலே 400
கிலோ மீட்டர் தொலைவில்
சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையமானது வரும்
2020-ம் ஆண்டு வரை செயல்பட
முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன்
ஆயுளை 4
வருடங்களுக்கு நீட்டித்து 2024
ஆண்டுகள் வரை நீடிக்க
அமெரிக்காவின்
ஒப்புதலை நாசா நிறுவனம் பெற்றுள்ளது.
இதைப்போன்று மற்ற
நாடுகளும் ஒப்புதல்
வழங்கவேண்டும்.

100 பில்லியன் டாலர்
திட்டத்தில் உருவாக்கப்பட்ட
இந்த
விண்வெளி நிலையத்திற்கு அதிக
நிதி வழங்கியுள்ள ஜெர்மனி,
அது நீண்டகாலத்திற்கு பணியாற்ற ஆர்வம் காட்டியுள்ளது. மற்ற
ஐரோப்பிய யூனியன்
நாடுகளும்
இதற்கு நிதிவழங்க
ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 10:27 am

இது பூமிய இடிக்குமா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Jan 09, 2014 11:36 am

2032–ம் ஆண்டில் பூமியின்
மீது இராட்சத விண்கல்
மோதி உலகம் அழியும்
ஆபத்து இருப்பதாக
விஞ்ஞானிகள்
எச்சரித்துள்ளனர்.

மாயன் காலண்டர்
முடிவுக்கு வந்ததால் கடந்த
ஆண்டில் (2012) உலகம்
அழியும் என்ற பீதி எழுந்தது.
ஆனால்
அது போன்று எதுவும் நடைபெறவில்லை.

ஆனால், இன்னும் 19
ஆண்டுகளில் உலகம்
அழியும்
ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இதை ஜோதிடம்
தெரிவிக்கவில்லை. அறிவியல் உலகின்
மேதாவிகளான
விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.

அண்டவெளியில் எரிகல்
எனப்படும் ஆயிரக்கணக்கான
விண்கற்கள் மிதக்கின்றன.
அவற்றில் சில
பூமியை நோக்கி பாய்ந்து வருகின்றன.
அவற்றில் பெரும்பாலானவை வரும்
வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஆனால், அவற்றில் ஒரு சில
இராட்சத கற்கள் பல
துண்டுகளாக
சிதறி பூமியில்
விழுந்துள்ளன.

சமீபத்தில்
ரஷ்யாவின் சைபீரியாவில் ஒரு விண்கல்
விழுந்து சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னும் 19
ஆண்டுகளில்
மற்றொரு இராட்சத விண்கல்
பூமியை தாக்கும் அபாயம்
உள்ளது. 1300 அடி அகலம்
கொண்ட இந்த விண்கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. அது 2032–ம் ஆண்டு ஆகஸ்ட்
26–ம்
திகதி பூமியை தாக்கும்
ஆபத்து உள்ளது.

இதை உக்ரைன்
விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு வேளை இக்கல்
பூமியை தாக்கினால்
ஒரு மிகப் பெரிய
அணுகுண்டு வெடித்தால்
ஏற்படும் பாதிப்பை விட
இது 50 மடங்கு கூடுதலாகும்.

அதனால் உலகின்
பெரும்பாலான பகுதிகள்
அழியும் ஆபத்து ஏற்படும்
என
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விண்கலுக்கு 2013 டி.வி 135 என
பெயரிடப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு இராட்சத
விண்கல் விண்வெளியில்
சுற்றி வருவதாகவும்,
பூமியை தாக்கும் அபாயம்
இருப்பதாகவும்
நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 130 மீட்டர் அகலம் கொண்ட இந்த
விண்கலுக்கு 2007 வி.கே 184
என பெயரிடப்பட்டுள்ளது.

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Thu Jan 09, 2014 11:41 am

கிரிமீன் தீபகற்பத்தின்
விண்வெளி
கண்காணிப்பு
நிலையத்திலிருந்து அவத
ானிக்கப்பட்டிருக்கும்
இந்த விண்கல் 1,345 அடி விட்டம் கொண்டதென
குறிப்பிடப்பட்டுள்ளது.

2013 TV 135 என
பெயரிடப்பட்டிருக்கும்
இந்த விண்கல் பூமியுடன்
மோதினால் பேரழிவை ஏற்படுத்தும்
என எச்சரிக் கப்பட்டுள்ளது. இது 2032 ம் ஆண்டு ஓகஸ்ட்
26 ம் திகதி பூமியுடன்
மோதுவதற்கான
வாய்ப்பு இருப்பதாக
வானியலாளர்கள்
கணித்துள்ளனர்.

ஆனால் இது பூமியுடன்
மோதுவதற்கு 63,000 ல்
ஒரு வாய்ப்பே உள்ளது என
கணிக்கப்பட்டுள்ளது.

இந்த
விண்கல் பூமியுடன்
மோதும் பட்சத்தில் சுமார் 2,500 மெகா தொன்
டி.என்.டி.
வெடி பொருளின்
சக்தி பிறப் பிக்கப்படும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை
கண்காணிக்கப்பட்ட இந்த
விண்கல்லை ரஷ்யாவின்
இரு அவதான நிலையங்கள்
மற்றும் இத்தாலி,
பிரிட்டன், ஸ்பெயின் நாட்டு
வானியலாளர்களும்
உறுதி செய்திருப் பதாக
ரஷ்ய செய்திச் சேவை
குறிப்பிட்டுள்ளது.

அடுத்த 50 ஆண்டுகளில்
பூமி மீதான விண்கல்
அச்சுறுத்தலை தடுக்க
மனிதன் இன்னும்
வலுப்பெறவில்லை என்று
ரஷ்ய நாட்டின் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர்
இகோர் கொரோசென்கோ
எச்சரித்துள்ளார்.

மனிதராகிய நாம்
ஏவுகணைகள் மற்றும்
விமானங்களை தயாரிக்க
முடியுமான நிலையில்
இருந்த போதும்
எமது ராடார்களும் ஏவுகணைகளும் விண்
கல்லின் முன்
பலமிழந்தே இருக்கின்றன.
விண்கற்கள்
வினாடிக்கு பல மைல்கள்
வேகத்தில் பயணிக்கக்கூடியவை.
அவை பல பயணப்
பாதைகளை
கொண்டிருக்கின் றன. நாம்
இன்று பயன்படுத்தும்
ஏவுகணைகளை விடவும் அவை மிக சக்திவாய்ந்தது”
என்று கொரோசென்கோ
குறிப்பிட்டார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 09, 2014 11:51 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jan 09, 2014 1:43 pm

krishnaamma wrote:இது பூமிய இடிக்குமா? சோகம்
அக்கா, நீங்களே இந்தப் பாறைய தடுத்து தூர எறிஞ்சிடுங்க. நீங்க இருக்கும் போது எங்களுக்கு பயம் இல்ல.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக