புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி Poll_c10சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி Poll_m10சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி Poll_c10 
69 Posts - 58%
heezulia

41 Posts - 34%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

111 Posts - 59%

62 Posts - 33%

7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி

Page 1 of 2 1, 2  Next

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 12:05 pm

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக என்னை பற்றி பலரும் குறிப்பிட்டு பல்வேறு ஏடுகளில் எழுதியிருக்கிறார்கள். செய்தியாளர்கள் பலரும் என்னை சந்தித்த போது அதைப்பற்றி கேட்டார்கள்.

இந்த சினிமா விழா பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை என்றாலும், என் கருத்தை வெளியிடவேண்டுமென்று பலரும் பெரிதும் வலியுறுத்தியதின் பேரில், நான் படித்த, கேள்விப்பட்ட செய்திகளை மட்டும் தொகுத்து வெளியிடுகின்றேன். இது யாரையும் குற்றம் சாட்டுவதற்காகவோ, தவறு காண்பதற் காகவோ அல்ல.

அரசின் சார்பில், ஓர் அமைப்பின் சார்பில் பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து அரசு தரும் நிதி உதவியோடு இதுபோன்ற விழாக்களை நடத்தும் போது, மற்றவர்கள் குற்றம் சொல்வதற்கு சிறிதும் வாய்ப்பளிக்காத வகையில் பார்த்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் கர்நாடக கலாசாரத் துறை அமைச்சர், இந்த விழாவிற்கு கர்நாடகாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த திரைத் துறை கலைஞர்கள் இடவசதி, போக்குவரத்து வசதி உரிய அனுமதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்; அதற்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்திருப்பதாக செய்தி வந்துள்ளது.

குறிப்பாக 24ம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவிற்குத் தலைமை ஏற்றவர் யார்? அரசு சார்பிலோ, தனியார் சார்பிலோ இதுபோல விழாக்கள் நடத்தப்படுமேயானால் அதற்கு ஒருவர் தலைமை தாங்கு வதுதான் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு. ஆனால் இந்த விழாவிற்கான முழுப்பக்க விளம்பரங்களில் தலைமை ஏற்போர் என்று குறிப்பிட்டு, தமிழக ஆளுநர் கே. ரோசய்யா, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

எனவே இந்த விழாவிற்கு 3 பேர் தலைமை வகித்துள்ளார்கள். குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர்கள் இதுபோன்ற விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்றால், தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவரும், நிகழ்ச்சிக்குத் தலைவராக ஆளுநரும், முன்னிலை வகிப்பவர்களாக முதல்வர்கள் பெயரும் வெளியிடுவதுதான் ப்ரோட்டாகால்படி சரியான நடைமுறை. ஆனால் இந்த விழாவில் ஆளுநரும், முதல்வர்களும் தலைமை ஏற்போர்களாக வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். ஒரு விழாவிற்கு எத்தனை தலைவர்கள் என்பதை நிகழ்ச்சியை நடத்தியவர்கள்தான் கூற வேண்டும்.

மேலும் 4 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர். போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல, அவர்கள் முன்வரிசையில் சென்று அமர்ந்த பிறகு, அவர்களை இருந்த இடத்திலிருந்து எழுப்பி பின் வரிசையில் அமரச் செய்தது, ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமானப்படுத்திய அநாகரிகச் செயலாகும்.

விழாவிற்கான அழைப்பிதழ்கள் ஜனநாயகத்தின் நான்காவது எஸ்டேட் என்று பெருமையோடு சொல்லப்படும் பத்திரிகைத் துறையினரில் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு அனுப்ப ப்படவில்லை. தொலைக்காட்சி யினர் பலருக்கும் உள்ளே செல்லவே அனுமதி இல்லை.நிகழ்ச்சிக்குக் குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்களை மட்டுமே அனுமதித்தனர். நடிகர் ரஜினிகாந்த், அவர் மகள் சௌந்தர்யாவுடன் வந்தார். ரசிகர்கள் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். ரஜினி மேடைக்கு சென்று ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் தெரிவித்தவுடன் முன்வரிசையில் அமர்ந்தார்.

அவரிடம், புரோட்டோகால்படி உங்களுக்கு 3ம் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் அவரை அங்கு அனுப்பி வைத்தனர். (இது எந்த வகை புரோட்டோகால் என்பதை விழா அமைப்பாளர்கள்தான் விளக்க வேண்டும்) விழா மேடைக்கு கீழே, சசிகலா, அமைச்சர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
தமிழக அரசு சார்பாக 10 கோடி நிதி உதவி அளித்ததை வைத்து, நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமை அப்படியே ஜெயா டி.வி.க்குப் போனது. இதனால் மற்ற சேனல்களுக்கு விழாவில் அனுமதி இல்லை. கடைசி நேரம் வரை பத்திரிகையாளர்களுக்கும், அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அழைப்பிதழும், அனுமதிச் சீட்டும் இல்லாமலேயே பலரும் அரங்கில் நுழைந்தனர்.

விஜயகாந்த் நடித்த 2 திரைப்படங்களில் சில காட்சிகளைக் காண்பித்தார்களே தவிர, அவரின் முகத்தை தப்பித் தவறியும் காட்டவில்லை. பி. சுசீலா, எஸ். ஜானகி என தமிழ் சினிமாவுக்குப் பெரும் பங்காற்றிய பெரும்பாலானவர்கள் வர வில்லை. இவர்களில் பலர் விழாவுக்கு அழைக்கப்படவே இல்லையாம்.

இந்த விழாவிற்கு என்னை அழைக்கவில்லை என்பது பற்றி வார இதழ்கள் எழுதியதோடு, அங்கே நடைபெற்ற சில சம்பவங்களை எழுதியிருப்பதைப் பார்க்கும் போது அவர்களுக்கெல்லாம் என்ன நேரிடுமோ என்ற கவலைதான் எனக்கு ஏற்படுகிறது. ஆனால் அங்கே அழைக்கப்பட்ட சில பெரிய கலைஞர்கள் நடத்தப்பட்ட விதத்தை இந்த ஏடுகளின் மூலம் படிக்கும் போது, நல்லவேளை நம்மை அழைக்காமல் விட்டார்களே நம் தன்மானம் காப்பாற்றப்பட்டதே என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். அழைக்காமல் பலரையும், அழைத்து பலரையும் பெருமைப்படுத்தி (?) இருப்பதே இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா.

நன்றி தினகரன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 28, 2013 12:07 pm

குப்புற விழுந்தும் மீசையில மண் ஒட்டல தலிவரே

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 28, 2013 12:13 pm

தன்மானம் காப்பாற்றபட்டதாம் ..முடியல சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி 745155 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 28, 2013 12:24 pm

உங்களுக்கு கதை கட்டி விடுறதுக்கு சொல்லியா தரணும் தலிவரே..சிரி

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 12:28 pm

ரேவதி wrote:தன்மானம் காப்பாற்றபட்டதாம் ..முடியல சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி 745155 
இல்லையே முடிஞ்சிருச்சே

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 28, 2013 4:24 pm

ஆமாம் தலைவரே, என்னையும் அவர்கள் அழைக்கவில்லை, இல்லையென்றால் என் தன்மானமும் போயிருக்கும்!

நம்மைப் போன்ற நாதாரிகளுக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு!

(ஹலோ நான் என்னையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கேன், அதனால் இதில் தனிமனித தாக்குதல் உள்ளது என்று யாரும் தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம்)

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 28, 2013 4:28 pm

சிவா wrote:ஆமாம் தலைவரே, என்னையும் அவர்கள் அழைக்கவில்லை, இல்லையென்றால் என் தன்மானமும் போயிருக்கும்!

நம்மைப் போன்ற நாதாரிகளுக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு!

(ஹலோ நான் என்னையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கேன், அதனால் இதில் தனிமனித தாக்குதல் உள்ளது என்று யாரும் தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம்)
உங்கள் மீது அவதூறு வழக்கு பாயும் என சொல்லிக்கொள்கிறேன் , புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 28, 2013 4:32 pm

சிவா wrote:ஆமாம் தலைவரே, என்னையும் அவர்கள் அழைக்கவில்லை, இல்லையென்றால் என் தன்மானமும் போயிருக்கும்!

நம்மைப் போன்ற நாதாரிகளுக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு!

(ஹலோ நான் என்னையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கேன், அதனால் இதில் தனிமனித தாக்குதல் உள்ளது என்று யாரும் தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம்)
செத்த பாம்ப அடிக்கிறதில நீங்க புலி ஆச்சே!!!

எங்க பாப்போம் - பலரை அவமானப்படுத்திய தமிழக அன்னையை ஏதாவது சொல்லுங்க பார்ப்போம்??? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 28, 2013 4:43 pm

யினியவன் wrote:செத்த பாம்ப அடிக்கிறதில நீங்க புலி ஆச்சே!!!

எங்க பாப்போம் - பலரை அவமானப்படுத்திய தமிழக அன்னையை ஏதாவது சொல்லுங்க பார்ப்போம்??? புன்னகை
சும்மாவே அவதூறு வழக்கு காட்டாற்று வெள்ளம் போல் அனைவர் மீதும் பாய்கிறது, இதில் நானும் சிக்கிக் கொள்ள வேண்டுமா? எனக்கு விஜயகாந்த் போல் நாக்கைக் கூட துருத்தத் தெரியாது!

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 5:20 pm

பூவன் wrote:
சிவா wrote:ஆமாம் தலைவரே, என்னையும் அவர்கள் அழைக்கithutha, இல்லையென்றால் என் தன்மானமும் போயிருக்கும்!

நம்மைப் போன்ற நாதாரிகளுக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு!

(ஹலோ நான் என்னையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கேன், அதனால் இதில் தனிமனித தாக்குதல் உள்ளது என்று யாரும் தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம்)
உங்கள் மீது  அவதூறு வழக்கு  பாயும்  என சொல்லிக்கொள்கிறேன்  , புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
அவர் பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மகான் அல்லவா அதனால் இது தனிமனிதத் தாக்குதல் ஆகாது

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக