புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது -கருணாநிதி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக என்னை பற்றி பலரும் குறிப்பிட்டு பல்வேறு ஏடுகளில் எழுதியிருக்கிறார்கள். செய்தியாளர்கள் பலரும் என்னை சந்தித்த போது அதைப்பற்றி கேட்டார்கள்.
இந்த சினிமா விழா பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை என்றாலும், என் கருத்தை வெளியிடவேண்டுமென்று பலரும் பெரிதும் வலியுறுத்தியதின் பேரில், நான் படித்த, கேள்விப்பட்ட செய்திகளை மட்டும் தொகுத்து வெளியிடுகின்றேன். இது யாரையும் குற்றம் சாட்டுவதற்காகவோ, தவறு காண்பதற் காகவோ அல்ல.
அரசின் சார்பில், ஓர் அமைப்பின் சார்பில் பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து அரசு தரும் நிதி உதவியோடு இதுபோன்ற விழாக்களை நடத்தும் போது, மற்றவர்கள் குற்றம் சொல்வதற்கு சிறிதும் வாய்ப்பளிக்காத வகையில் பார்த்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் கர்நாடக கலாசாரத் துறை அமைச்சர், இந்த விழாவிற்கு கர்நாடகாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த திரைத் துறை கலைஞர்கள் இடவசதி, போக்குவரத்து வசதி உரிய அனுமதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்; அதற்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்திருப்பதாக செய்தி வந்துள்ளது.
குறிப்பாக 24ம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவிற்குத் தலைமை ஏற்றவர் யார்? அரசு சார்பிலோ, தனியார் சார்பிலோ இதுபோல விழாக்கள் நடத்தப்படுமேயானால் அதற்கு ஒருவர் தலைமை தாங்கு வதுதான் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு. ஆனால் இந்த விழாவிற்கான முழுப்பக்க விளம்பரங்களில் தலைமை ஏற்போர் என்று குறிப்பிட்டு, தமிழக ஆளுநர் கே. ரோசய்யா, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
எனவே இந்த விழாவிற்கு 3 பேர் தலைமை வகித்துள்ளார்கள். குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர்கள் இதுபோன்ற விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்றால், தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவரும், நிகழ்ச்சிக்குத் தலைவராக ஆளுநரும், முன்னிலை வகிப்பவர்களாக முதல்வர்கள் பெயரும் வெளியிடுவதுதான் ப்ரோட்டாகால்படி சரியான நடைமுறை. ஆனால் இந்த விழாவில் ஆளுநரும், முதல்வர்களும் தலைமை ஏற்போர்களாக வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். ஒரு விழாவிற்கு எத்தனை தலைவர்கள் என்பதை நிகழ்ச்சியை நடத்தியவர்கள்தான் கூற வேண்டும்.
மேலும் 4 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர். போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல, அவர்கள் முன்வரிசையில் சென்று அமர்ந்த பிறகு, அவர்களை இருந்த இடத்திலிருந்து எழுப்பி பின் வரிசையில் அமரச் செய்தது, ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமானப்படுத்திய அநாகரிகச் செயலாகும்.
விழாவிற்கான அழைப்பிதழ்கள் ஜனநாயகத்தின் நான்காவது எஸ்டேட் என்று பெருமையோடு சொல்லப்படும் பத்திரிகைத் துறையினரில் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு அனுப்ப ப்படவில்லை. தொலைக்காட்சி யினர் பலருக்கும் உள்ளே செல்லவே அனுமதி இல்லை.நிகழ்ச்சிக்குக் குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்களை மட்டுமே அனுமதித்தனர். நடிகர் ரஜினிகாந்த், அவர் மகள் சௌந்தர்யாவுடன் வந்தார். ரசிகர்கள் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். ரஜினி மேடைக்கு சென்று ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் தெரிவித்தவுடன் முன்வரிசையில் அமர்ந்தார்.
அவரிடம், புரோட்டோகால்படி உங்களுக்கு 3ம் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் அவரை அங்கு அனுப்பி வைத்தனர். (இது எந்த வகை புரோட்டோகால் என்பதை விழா அமைப்பாளர்கள்தான் விளக்க வேண்டும்) விழா மேடைக்கு கீழே, சசிகலா, அமைச்சர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
தமிழக அரசு சார்பாக 10 கோடி நிதி உதவி அளித்ததை வைத்து, நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமை அப்படியே ஜெயா டி.வி.க்குப் போனது. இதனால் மற்ற சேனல்களுக்கு விழாவில் அனுமதி இல்லை. கடைசி நேரம் வரை பத்திரிகையாளர்களுக்கும், அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அழைப்பிதழும், அனுமதிச் சீட்டும் இல்லாமலேயே பலரும் அரங்கில் நுழைந்தனர்.
விஜயகாந்த் நடித்த 2 திரைப்படங்களில் சில காட்சிகளைக் காண்பித்தார்களே தவிர, அவரின் முகத்தை தப்பித் தவறியும் காட்டவில்லை. பி. சுசீலா, எஸ். ஜானகி என தமிழ் சினிமாவுக்குப் பெரும் பங்காற்றிய பெரும்பாலானவர்கள் வர வில்லை. இவர்களில் பலர் விழாவுக்கு அழைக்கப்படவே இல்லையாம்.
இந்த விழாவிற்கு என்னை அழைக்கவில்லை என்பது பற்றி வார இதழ்கள் எழுதியதோடு, அங்கே நடைபெற்ற சில சம்பவங்களை எழுதியிருப்பதைப் பார்க்கும் போது அவர்களுக்கெல்லாம் என்ன நேரிடுமோ என்ற கவலைதான் எனக்கு ஏற்படுகிறது. ஆனால் அங்கே அழைக்கப்பட்ட சில பெரிய கலைஞர்கள் நடத்தப்பட்ட விதத்தை இந்த ஏடுகளின் மூலம் படிக்கும் போது, நல்லவேளை நம்மை அழைக்காமல் விட்டார்களே நம் தன்மானம் காப்பாற்றப்பட்டதே என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். அழைக்காமல் பலரையும், அழைத்து பலரையும் பெருமைப்படுத்தி (?) இருப்பதே இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா.
நன்றி தினகரன்

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
குப்புற விழுந்தும் மீசையில மண் ஒட்டல தலிவரே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உங்களுக்கு கதை கட்டி விடுறதுக்கு சொல்லியா தரணும் தலிவரே..
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இல்லையே முடிஞ்சிருச்சேரேவதி wrote:தன்மானம் காப்பாற்றபட்டதாம் ..முடியல
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
ஆமாம் தலைவரே, என்னையும் அவர்கள் அழைக்கவில்லை, இல்லையென்றால் என் தன்மானமும் போயிருக்கும்!
நம்மைப் போன்ற நாதாரிகளுக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு!
(ஹலோ நான் என்னையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கேன், அதனால் இதில் தனிமனித தாக்குதல் உள்ளது என்று யாரும் தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம்)

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உங்கள் மீது அவதூறு வழக்கு பாயும் என சொல்லிக்கொள்கிறேன் ,சிவா wrote:ஆமாம் தலைவரே, என்னையும் அவர்கள் அழைக்கவில்லை, இல்லையென்றால் என் தன்மானமும் போயிருக்கும்!
நம்மைப் போன்ற நாதாரிகளுக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு!
(ஹலோ நான் என்னையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கேன், அதனால் இதில் தனிமனித தாக்குதல் உள்ளது என்று யாரும் தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம்)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செத்த பாம்ப அடிக்கிறதில நீங்க புலி ஆச்சே!!!சிவா wrote:ஆமாம் தலைவரே, என்னையும் அவர்கள் அழைக்கவில்லை, இல்லையென்றால் என் தன்மானமும் போயிருக்கும்!
நம்மைப் போன்ற நாதாரிகளுக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு!
(ஹலோ நான் என்னையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கேன், அதனால் இதில் தனிமனித தாக்குதல் உள்ளது என்று யாரும் தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம்)
எங்க பாப்போம் - பலரை அவமானப்படுத்திய தமிழக அன்னையை ஏதாவது சொல்லுங்க பார்ப்போம்???
சும்மாவே அவதூறு வழக்கு காட்டாற்று வெள்ளம் போல் அனைவர் மீதும் பாய்கிறது, இதில் நானும் சிக்கிக் கொள்ள வேண்டுமா? எனக்கு விஜயகாந்த் போல் நாக்கைக் கூட துருத்தத் தெரியாது!யினியவன் wrote:செத்த பாம்ப அடிக்கிறதில நீங்க புலி ஆச்சே!!!
எங்க பாப்போம் - பலரை அவமானப்படுத்திய தமிழக அன்னையை ஏதாவது சொல்லுங்க பார்ப்போம்???
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அவர் பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மகான் அல்லவா அதனால் இது தனிமனிதத் தாக்குதல் ஆகாதுபூவன் wrote:உங்கள் மீது அவதூறு வழக்கு பாயும் என சொல்லிக்கொள்கிறேன் ,சிவா wrote:ஆமாம் தலைவரே, என்னையும் அவர்கள் அழைக்கithutha, இல்லையென்றால் என் தன்மானமும் போயிருக்கும்!
நம்மைப் போன்ற நாதாரிகளுக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு!
(ஹலோ நான் என்னையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கேன், அதனால் இதில் தனிமனித தாக்குதல் உள்ளது என்று யாரும் தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம்)
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 87 வயதானாலும் தமிழர் தன்மானம் காப்பதில் நான் இளைஞனே: கருணாநிதி
» வெள்ளத்தில் மக்கள்-சினிமா விழாவில் கருணாநிதி :ஜெயலலிதா
» என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி
» "மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" - ஜெ.வுக்கு போனில் ரஜினி வாழ்த்து
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2