புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_c10இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_m10இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_c10இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_m10இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_c10 
213 Posts - 52%
ayyasamy ram
இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_c10இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_m10இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_c10இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_m10இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_c10இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_m10இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_c10இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_m10இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 26, 2013 1:28 pm

சிலாங்கூர், செமிஞி இடைநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர், நாட்டுப்பண்ணைப் பாடவும் மதிக்கவும் மறுத்த மாணவர்களை நோக்கி “இந்தியாவுக்கு அல்லது சீனாவுக்குப் போங்க”, என்று திட்டினாராம்.

எஸ்எம்கே எங்கு உசேன் பள்ளியின் உதவிமுதல்வர் செப்டம்பர் 23-இல், மாணவர்களிடம் மலேசியாவைப் பிடிக்காதவர்கள் “திரும்பிச் செல்லலாம்” என்று கூறியதாக சின் சியு டெய்லி அறிவித்துள்ளது.

இவ்விவகாரம் பள்ளி முதல்வர் காதுக்கு எட்ட, அவர் இப்போது விசாரித்து வருவதாக அந்நாளேடு கூறிற்று. இதனிடையே சீன மாணவர்கள் முகநூலில் அதைப் பதிவு செய்து விட்டனர்.

மாணவர்களில் பலருக்கு பகாசா மலேசியா புரியவில்லை எனப் பள்ளி முதல்வர் அப்துல் கப்பார் குஞ்சி முகம்மட் (வலம்) சின் சியு-விடம் தெரிவித்தார். அது பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லி எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ‘நெகாரா கூ’-வைப் பாட மறுத்தவர்களுக்கும் அதற்கு மதிப்பளிக்கத் தவறியவர்களுக்கும் பிரம்படிகூட கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை என்றாரவர்.

அதனால் பொறுமை இழந்த உதவி முதல்வர் அப்படிச் சொல்லி இருக்கலாம் என்று கப்பார் கூறினார்.

ஒரு பயிற்சிக்குச் சென்றுள்ள அவர் நாளை திரும்பி வந்ததும் அவரிடம் விளக்கம் கோரப்படும் என்றாரவர்.

“என்றாலும், மலாய்க்காரர்களோ, சீனர்களோ இந்தியர்களோ எல்லாரும் மலேசியரே. அவர் இப்படிச் சொல்லி இருக்கக் கூடாது. எனவே, உதவி முதல்வரை மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்வேன்”, என்றவர் தெரிவித்ததாக சின் சியு கூறியுள்ளது.

இவ்விவகாரத்தைக் கல்வி அமைச்சும் விசாரித்து வருவதாக துணை அமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்ததாகவும் அந்நாளேடு கூறியது.

இந்நாட்டு குடிமக்களை இந்நாட்டு மக்களாக, மலாய் மலேசியர்களாக, சீன மலேசியர்களாக மற்றும் இந்திய மலேசியர்களாக கருதாமல் அவர்களை சீனர்களாகவும், இந்தியர்களாகவும் அடையாளம் கண்டு வருவதுதான் இந்தப் பிரச்னைக்கு அடித்தளமாக இருக்கிறது.

இந்த அடையாளம் காணும் பாடத்தை ஆசிரியர்களுக்கும், அரசாங்கப் பணியாளர்களுக்கும், உபராகரச் சம்பளம் பெறும் மாணவர்களுக்கும், அரசாங்க பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஓதுவது பீரோ டாட்டா நெகாரா (பிடிஎன்) என்ற அரசாங்க அமைப்பாகும்.

இந்த பிடிஎன் ஒரே மலேசியா சுலோகத்தை ஊதிக் கொண்டிருக்கும் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் பிரதமர்துறையின் ஓர் அங்கமாகும்.

ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு பிரதமர்துறையின் இந்தப் பிரிவு இனவாத விஷத்தைக் கக்கி வருகிறது.

சிலாங்கூர் மாநில அரசு அதன் ஊழியர்களும், மாநில அரசு சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களின் மாணவர்களும் இந்த பிடிஎன் பயிற்சியில் பங்கேற்பதற்கு தடைவிதித்துள்ளது.

இந்த பிடிஎன் அமைப்பு மூடப்பட வேண்டும். இல்லையேல், ஆசிரியர்கள் தங்களுடைய பாதுகாப்பில் இருக்கும் மாணவர்களை அவமானப்படுத்தும் நோக்கத்தில் இங்கே போ, அங்கே போ என்று இடித்துரைப்பார்கள். பின்னர் மன்னிப்பு கோர பினாமி வருவார். பெரிய பிரச்னை இல்லை என்பார்.

இந்தப் பிரச்னை பல வகைகளில் தலைகாட்டுகிறது. வாழை மரம் கட்டக் கூடாது. பொட்டு வைக்கக் கூடாது என்றெல்லாம் கூறுவதற்கு அடித்தளமே இந்த பிடிஎன்தான்.

பொறுத்திருங்கள். தாலி கட்டக் கூடாது என்பார்கள். தாலி கட்டியிருக்கும் படம் கொண்டு வந்தால் பாஸ்போர்ட் எடுக்க முடியாது என்பார்கள்.

தாலி கட்ட வேண்டும் என்றால், அங்கே போங்கள் என்று கூறும் நாள் வெகுதூரத்தில் இருக்க முடியாது என்பதை மக்கள் உணர வேணும்.

செம்பருத்தி

இன்னுமொரு ஆசிரியர் மாணவர்களை நோக்கி ‘பாலேக் சீனா, இந்தியா’ என்றார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 2:22 pm

எல்லா ஊரிலேயும் இந்த பிரச்சனை தானா ? மண்ணின் மைந்தர்கள் மதிக்கப்படாத ஒரே ஊர் நம்முரு தானா ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக