புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
68 Posts - 53%
heezulia
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
9 Posts - 2%
jairam
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
4 Posts - 1%

Jenila
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_m10தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jun 26, 2013 11:05 am

தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Tamil_News_large_743005

தன்னிடம் படிக்கும் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற, கேரளாவை சேர்ந்த ஒரு வகுப்பாசிரியர், கரைபுரண்டோடும் ஆற்று தண்ணீருடன் தினமும் போரிட்டு தோற்கடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மஞ்சேரி யானைக்கயம் பெரும்பலத்தைச் சேர்ந்தவர் அப்துல் மாலிக். இவர் இரும்பழி எனுமிடத்தில் உள்ள பள்ளியில் 1992ல் ஆசிரியராக சேர்ந்தார். வீட்டிலிருந்து மூன்று பஸ்கள் மாறினால்தான் பள்ளியை அடைய முடியும். அதுமட்டுமின்றி பஸ் ஏறுவதற்கு வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடக்கவும் வேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த ரூட்டில் பஸ் சர்வீஸ் மிக குறைவு. எப்படிதான் வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்தாலும் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு அப்துல் மாலிக்கால் வரமுடியவில்லை. வேலையில் சேர்ந்து முதல் கல்வியாண்டு முடிந்த பிறகுதான் பள்ளிக்கு எளிதில் வர கடலுண்டி ஆற்றை கடந்தால் போதும் என்ற யோசனை பிறந்தது.

அன்று முதல் இன்று வரை கடலுண்டி ஆறு, மாலிக்கின் தினசரி போக்குவரத்து வழியாக மாறிவிட்டது. மாலிக்கின் வீடும் அவர் பணியாற்றும் பள்ளியும் கடலுண்டி ஆற்றின் இருகரைகளில் உள்ளது. இதன் அருகே பாலங்கள் எதுவும் இல்லை. வீட்டிலிருந்து நேராக யானைக்காயம் பெரிம்பலம் ஆற்றின் கரையோரம் வந்து, அணிந்துள்ள ஆடைகள், டிபன் பாக்ஸ், குடை மற்றும் புத்தகங்களை பிளாஸ்டிக் பையில் வைத்து இடுப்பில் துண்டால் இறுக்க கட்டிக் கொள்கிறார். இந்த பையையும் செருப்பையும் ஒரு கைய்யால் ஏந்தி, மறுகையால் டயர் டியூபில் நீச்சலடித்து ஆற்றை தாண்டி அக்கரை சென்றடைகிறார். பிறகு ஆடைகளை அணிந்து டியூபை அருகிலுள்ள வீட்டில் வைத்து விட்டு பள்ளிக்கு செல்கிறார். மாலையிலும் இதேபோல் வீடு திரும்புகிறார். தற்போதுள்ள கனமழையிலும் மாலிக் இந்த கடின பாதையை வழிதான் பள்ளிக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாலிக் குறுகையில், ""இதுவரை எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. வெள்ளம் அதிகரித்துள்ளதால் தற்போது ஆற்றின் தரை மட்டத்தை தொடமுடியவில்லை. நீச்சலடித்து செல்லும்போது ஆற்றின் இடையே உள்ள பாறைகளிலோ, கற்களிலோ நின்று சிறிது நேரம் ஒய்வெடுப்பேன். தற்போது 12 ஆடி உயரத்தில் ஆற்றில் நீர் உள்ளது. கன மழை தொடர்ந்தால் 36 ஆடி உயரத்துக்கு தண்ணீர் பாய்ந்து செல்லும். அப்போதுதூன் ஆற்றைக் கடப்பது சிறிது சிரமமாக இருக்கும்,'' என கூலாக கூறுகிறார்.

-- தினமலர்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Jun 26, 2013 1:24 pm

அறிமாயன ஆசிரியரை அடையாளப் படுத்தியதற்கு மிக்க நன்றி தோழர்..

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 06, 2013 8:17 am

பேருந்திலும், ரயிலிலும் பயணிக்கும் நாமே பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்தும், கால தாமதம் குறித்தும் வெறுப்படைகிறோம்.

ஆனால், கேரள மாநிலத்தில், ஒரு ஆசிரியர் தினமும் கழுத்தளவு ஆழம் உள்ள ஆற்றில் நீந்தி பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தி விட்டு, மீண்டும் ஆற்றில் நீந்தி வீட்டுக்கு திரும்பி வருகிறார்.

ஆசிரியர் தினமான இன்று இப்படி ஒரு வியப்பான ஆசிரியரைப் பற்றி நாம் பார்க்கலாம்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளியில் பணியாற்றும் அப்துல் மாலிக் (40) என்ற ஆசிரியர், தினமும் காலை 9 மணிக்கு தனது உடமைகளை பாலிதீன் கவரில் போட்டு எடுத்துக் கொண்டு, காற்று நிரப்பப்பட் டயர் ட்யூப்பை நெஞ்சுப் பகுதியில் போட்டுக் கொண்டு ஆற்றில் இறங்குகிறார். சுமார் 15 நிமிடம் நீந்தி மறு கரையை அடைந்து, உடைகளை அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்கிறார். மீண்டும் மாலையில் இதே முறையில் வீட்டுக்கு திரும்புகிறார்.

இது பற்றி அவரிடம் கேட்டால், எனது வீட்டில் இருந்து பள்ளிக்கு இந்த ஆற்றை சுற்றிக் கொண்டு செல்ல 12 கி.மீ. தூரம் உள்ளது. அந்த தூரத்தை நான் பேருந்தில் சென்றால் உரிய நேரத்துக்கு பள்ளிக்குச் செல்ல இயலாது. எனவே தான் இந்த வழியை கண்டுபிடித்தேன் என்கிறார் சிரித்துக் கொண்டே.

சுமார் 20 ஆண்டுகளாக இந்த முறையில்தான் இவர் பள்ளிக்குச் சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 10:42 am

தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் 1005123_365630320227119_1608256700_n

இவர் தான் அந்த அப்துல் மாலிக்..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 11:31 am

தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் 1239037_210915929032195_79942157_n

பெளஷான் கட்டார்
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மாலிக் என்ற இந்த ஆசிரியர் தினந்தோறும் ஆற்றில் இறங்கி டியூப் மூலம் கரையை கடந்து, பள்ளிக்கு சென்று பாடம் நடத்துகிறார்.

பஸ் மூலம் சென்றால் 3 மணி நேரம் ஆகும் என்று ஆற்றின் வழியாக 15 நிமடத்தில் பள்ளிக்கு சென்று பாடம் எடுக்கிறார்.

இன்று அவர் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்ற போது ஏரளமான மாணவர்கள் வாழ்த்து அட்டையுடன் காத்திருந்து அவருக்கு அசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஜாஹாங்கீர் என்ற ஏழு வயது மாணவனிடம் பெரியவனாகி என்னவாவாய் என்று கேட்டதற்கு ’மாலிக் சார்’ மாதிரி ஆசிரியர் ஆவேன் என்று கூறியுள்ளான்.

இன்று ஒரு சில ஆசிரியர்கள் காலையில் பள்ளிக்கு சென்று கையெழுத்து போட்டதோடு சரி பிறகு எங்கு போனார் என்று யாருக்குமே தெரியாது,ஒரு சில ஆசிரியர்கள் 12 மணிக்கு மேல் தான் பள்ளிக்கே வருவர்.இப்படிப்பட்ட ஆசிரியர்களிடையே அப்துல் மாலிக்கின் சேவையை பாராட்டத் தான் வேண்டும். -

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 11:35 am

கலைமகளின் மைந்தன்
வணங்குகிறேன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Sep 06, 2013 12:25 pm

ஏற்கனவே ஒரு பதிவு உள்ளது

http://www.eegarai.net/t100582-topic

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 06, 2013 12:30 pm

soplangi wrote:ஏற்கனவே ஒரு பதிவு உள்ளது

http://www.eegarai.net/t100582-topic
பதிவுகள் இணைக்கப்பட்டது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 06, 2013 12:32 pm

வாழ்த்துகள் அப்துல் மாலிக்..

வணங்குகிறேன்...தேசிய நல்லசிரியர் விருதை பெற அன்பு வாழ்த்துகள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 12:46 pm

இவரை எப்படித்தான் பாராட்டுவது? 100 நல்லாசிரியர் விருது கொடுத்தாலும் தகும். பாராட்டுக்கள் ஆசிரியரே!

தினமும் நதியில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக