புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்
Page 1 of 1 •
கோவை, செப். 4–
கோவை சாய்பாபா காலனி பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விக்னேஷ் (வயது 21) பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது.
அதன் பின்னர் விக்னேஷ் தனது வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் போனில் பேசி வந்தார். இப்படி ஆசையை வளர்த்துக்கொண்ட விக்னேசுக்கு பேரிடியாக திடீரென்று மணப்பெண் திருமணம் செய்ய மறுத்தார்.
விக்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம். விக்னேஷ் பெண்ணிடம் திருமணத்துக்கு பின்னர் நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார். ஆனால் மதுபோதைக்கு அடிமையாகி உள்ள என்னை திருமணம் செய்யமுடியாது என்று மறுத்து விட்டார்.
இதனால் மனம் விரக்தியடைந்த விக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டார். ஆனால் மின் விசிறி கழன்று கீழே விழுந்தது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். விக்னேசுக்கு ஆறுதல் கூறி சமாதனம் செய்தனர். எனினும் விக்னேஷ் மனம் மாறவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்து மின்சார மீட்டர் பெட்டியை மற்றும் வயர்களை பிடித்து இழுத்தார். அது வரை இருந்த மின்சாரம் விக்னேஷ் தொட்டதும் வினியோகம் நின்றது. இதிலும் தப்பித்தார். எனினும் வாழ அவருக்கு பிடிக்கவில்லை.
அடுத்ததாக வீட்டில் இருந்த கண்ணாடியை உடைத்து அரைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் வலியால் துடித்தார். விபரம் அறிந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். வயிற்றில் இருந்த கண்ணாடி துண்டுகள் அனைத்தும் வெளியேறி விட்டது.
இனி எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர். எனினும் அவள் இல்லாத வாழ்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று தனது தற்கொலை முயற்சியை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக வீட்டில் இருந்த பல்பை கடித்து சாப்பிட்டார். இதிலும் பிழைத்துக்கொண்டார். விக்னேஷ் எடுத்த 4 தற்கொலை முயற்சியும் படுதோல்வியில் முடிந்ததால் அதிகம் விரக்தியடைந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தீர்க்கமாக முடிவெடுத்தார். ரெயில் விழுந்தால் உடல் சிதைந்து இறந்து விடலாம். யாரும் காப்பாற்ற முடியாது என்று வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் சாய்பாபா காலனியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு வந்தார்.
திடீரென தண்டவாளத்தின் நடுவே படுத்துக்கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டு ரெயில் வருகிறது வந்துவிடு என்று கத்தினர். அதற்குள் ரெயில் வந்து விட்டது. பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்தனர். ரெயில் கட கட வென கடந்து போனது. உடல் துண்டு துண்டாக கிடக்கும் என்று பீதியுடன் பொதுமக்கள் நின்றனர்.
ரெயில் கடந்ததும் விக்னேஷ் தண்டாவாளத்தின் நடுவில் இருந்து எழுந்து சே! என்ன இது நிம்மதியாக சாக கூட முடியவில்லையே!? என்று சலித்துக்கொண்டு ரெயிலின் பின்புறத்தை ஏக்கமாய் பார்த்தார். இது குறித்து விக்னேஷ் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விக்னேசை மீட்டு சாய்யபாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகனிடம் நடந்த விபரங்களை கூறி என் மகனை எப்படியாவது தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கேட்டனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வாலிபர் விக்னேசை அழைத்துக்கொண்டு கமிஷனர் அலுவலகம் வந்தார்.
கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரைகளையும், தன்னம்பிக்கையும் வழங்கி அனுப்பி வைத்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விக்னேசை குடிநோய் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தார். நிச்சயமான பெண் கிடைக்காததால் 5 முறை தற்கொலைக்கு முயன்று தப்பித்த வாலிபரை பொதுமக்கள் அதிசயமாக பார்த்தனர்.
நன்றி: மாலைமலர்

ஒரு தடவை விஜய் படம் பார்திருந்தா இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது பாஸ்
பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
எப்படியோ அவன் செய்தியாக வேண்டுமென்பது விதியாக இருந்திருக்கிறது.யினியவன் wrote:மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
வேறொரு செய்தியாக வந்திருக்க வேண்டியவன், வேறொரு செய்தியாக வந்துவிட்டான்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரயில் போகாத தண்டவாளத்தில் எப்படி உயிர் போகும் ...யினியவன் wrote:மத்ததெல்லாம் நம்பலாம் - ட்ரெயினில் இருந்து தப்பித்ததாக சொல்றது
தண்டவாளத்தில் படுக்க தெரியாத படுபாவி
ரயிலை குத்தம் சொன்னானாம்...
ராஜு சரவணன் wrote:ஒரு தடவை விஜய் படம் பார்திருந்தா இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது பாஸ்
பார்த்த அடுத்த நிமிடமே பரலோகத்தில் பத்மினி டான்ஸ் பாத்திருக்கலாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
தமிழ்நாட்டில் யார்தான் குடிக்காமல் உள்ளார்கள்! இப்பொழுது பெண்களும் குடிக்கிறார்களே!க்னேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையாக இருந்ததே அதற்கு காரணம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்
» 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1