புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த காலத்துக்கு ஏற்ற திரி என்றே நினைக்கிறேன் இப்போ விற்கும் விலை வாசி இல் எதையுமே நாம் வீணடிக்காமல் இருந்தால் தான் வாங்கும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்த முடியும். எனவே கூடுமான வரைக்கும் சரியான அளவில் சமைக்கணும். ஆனால் எப்போதும் அப்படி செய்ய முடியாது மிகுதியாக சமைத்துவிடுவோம், மீந்ததை என்ன செய்வது என்று தூர எறிவார்கள் சிலர், பொதுவாகவே அது தப்பு நான் செய்ய மாட்டேன் என்னை பொறுத்தவரை சமைத்த பண்டங்களை வீணடிக்காமல் உபயோகித்துவிடவேண்டும். சமைத்து மீந்தவற்றை சில பொருட்கள் சேர்த்து புதிய உருவில் தந்தால் நம் குடும்பத்தார் விரும்பி உண்பார்கள் எனவே, அதற்கு உதவியாக சில குறிப்புகள் தருகிறேன், பயன் படுத்தி பாருங்கள் நண்பர்களே ! உங்களுக்கு புதிதாக ஏதும் தெரிந்தாலோ அல்லது நீங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தாலோ இங்கு சொல்லுங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதலில் சாதம் இது தான் எப்பவும மீந்து விடும். முன்பெல்லாம் எல்லோரும் காலை il பழயது சாப்பிடுவா....இப்போ ?????????? எனவே அதை என்ன செய்வது என்பது கேள்வி. அதற்கு பதில் தான் இவை. மீந்த சாதத்தில் நிறைய items புதுசு புதுசாக பண்ணலாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
தேவையானவை :
மீந்த சாதம் 1 கப்
கடலை மாவு 1/2 கப்
பச்சை மிளகாய் 4 - 5
தேவையானால் மிளகாய் பொடி போட்டுக்கொள்ளவும்.
வெங்காயம் பொடியாக அல்லது நீள நீளமாக நறுக்கியது 1/2 கப்
உப்பு
பொறிக்க எண்ணை
செய்முறை :
சாதத்தை நன்கு மசிக்கவும் அல்லது துளி தண்ணீர் விட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பிறகு மற்ற எல்லா பொருட்களையும் இத்துடன் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான் வாணலி இல் எண்ணை வைத்து பக்கோடா போடவும்.
சாதம் பக்கோடா ரெடி .
நல்ல கரகரப்பாக வரும்.
மீந்த சாதத்தில் ஒரு வேளை சாயங்கால டிபன் செய்துடலாம்
தேவையானவை :
மீந்த சாதம் 1 கப்
கடலை மாவு 1/2 கப்
பச்சை மிளகாய் 4 - 5
தேவையானால் மிளகாய் பொடி போட்டுக்கொள்ளவும்.
வெங்காயம் பொடியாக அல்லது நீள நீளமாக நறுக்கியது 1/2 கப்
உப்பு
பொறிக்க எண்ணை
செய்முறை :
சாதத்தை நன்கு மசிக்கவும் அல்லது துளி தண்ணீர் விட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பிறகு மற்ற எல்லா பொருட்களையும் இத்துடன் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான் வாணலி இல் எண்ணை வைத்து பக்கோடா போடவும்.
சாதம் பக்கோடா ரெடி .
நல்ல கரகரப்பாக வரும்.
மீந்த சாதத்தில் ஒரு வேளை சாயங்கால டிபன் செய்துடலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை :
மீந்த சாதம் 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
முந்திரி 10 -12 தேவையானால்
பால் 1 கப்
ஏலப்பொடி அல்லது பச்சை கற்பூரம்
திராக்ஷை 10 - 12
கொஞ்சம் நெய்
செய்முறை :
சாதம், சர்க்கரை, பால் மற்றும் முந்திரியை மிசில போட்டு அடிக்கவும்.
வாணலி இல் நெய் விட்டு திராக்ஷை போட்டு பொறிக்கவும்.
அரைத்ததை அதில் கொட்டவும்.
ஒரு கொதி வந்ததும் ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
சுவையான பாயாசம் ரெடி.
ரொம்ப டேஸ்டி யாக இருக்கும் இது
குறிப்பு: இதைப்போலவே புதிய சாதத்திலும் செயாலாம், தேவையானால் குங்குமப்பூ போடலாம்

சாதம் 1 கப்
கோதுமை மாவு 2 கப்
கொத்துமல்லி தழை 2 கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கவும் )
பச்சை மிளகாய் 4 - 6 (பொடியாக நறுக்கவும் )
இஞ்சி ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும் )
பூண்டு 10 பல் (பொடியாக நறுக்கவும் )
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
ஆம்சூர் 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 spoon
உப்பு
எண்ணை மற்றும் நெய் கலந்தது சப்பாத்தி செய்ய
செய்முறை :
கோதுமை மாவைத்தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு நன்கு அரைக்கவும்.
ஒரு பேசினில் போடவும்.
பிறகு கோதுமை மாவை போட்டு உப்பு போட்டு தேவையானால் தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
பிறகு எப்பவும் போல சப்பாத்திகள் செய்யவும்.
சுவையான சாதம் மசாலா சப்பாத்தி தயார்

- ani63பண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009
மீந்த டால் 2 கிண்ணம்
வெங்காயம் நறுக்கியது 1
உப்பு காரம் தேவையான அளவு
கொத்துமல்லி சிறிது
கோதுமை மாவு
சேர்த்து பிசைந்து பரோட்டாவாக பண்ணவும்
வெங்காயம் நறுக்கியது 1
உப்பு காரம் தேவையான அளவு
கொத்துமல்லி சிறிது
கோதுமை மாவு
சேர்த்து பிசைந்து பரோட்டாவாக பண்ணவும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ani63
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் நன்றி ani! உங்க பேர் என்ன ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது கொஞ்சம் 'டெஞ்சர் ' பானு வெய்ய வேளை களில் சில சமையம் பழய சாதத்துடன்ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா பகிர்வுக்கு நன்றி
நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
சேர்ந்து புதுசும் கெட்டுடும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
இது வரைக்கும் அப்படி ஆனதில்லமா. ஆரம்பத்துலயே போட்ட்டுருவேன்.அதுவும் சேர்ந்து வெந்து தானே வடிக்கிறோம். இல்லனா குக்கரில் உள்ளே பாத்திரம் வைத்து அதுல சாத்தை போட்டு 2 விசில் வைத்தால் சாதம் சூடாக இருக்கும்.krishnaamma wrote:அது கொஞ்சம் 'டெஞ்சர் ' பானு வெய்ய வேளை களில் சில சமையம் பழய சாதத்துடன்ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா பகிர்வுக்கு நன்றி
நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
சேர்ந்து புதுசும் கெட்டுடும்
பிரியாணி எல்லாம் இப்படித் தான் சூடு பண்ணி சாப்பிடுவோம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுடவைத்து சாப்பிடலாம் பானு அது பிரச்சனை இல்லை ஏற்கனவே வெந்த சாதத்துடன், அரிசி போட்டு வடிப்பது............... இது தான் கொஞ்சம் இடிக்கிறதுஜாஹீதாபானு wrote:இது வரைக்கும் அப்படி ஆனதில்லமா. ஆரம்பத்துலயே போட்ட்டுருவேன்.அதுவும் சேர்ந்து வெந்து தானே வடிக்கிறோம். இல்லனா குக்கரில் உள்ளே பாத்திரம் வைத்து அதுல சாத்தை போட்டு 2 விசில் வைத்தால் சாதம் சூடாக இருக்கும்.krishnaamma wrote:அது கொஞ்சம் 'டெஞ்சர் ' பானு வெய்ய வேளை களில் சில சமையம் பழய சாதத்துடன்ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா பகிர்வுக்கு நன்றி
நான் சாப்பாடு மீதம் ஆனால் அரிசியை கம்மி பண்ணிட்டு மீந்த சாதத்தை சேர்த்து போட்டு வடிப்பேன்.
சேர்ந்து புதுசும் கெட்டுடும்
பிரியாணி எல்லாம் இப்படித் தான் சூடு பண்ணி சாப்பிடுவோம்.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சப்பாத்தி நூடுல்ஸ்
» பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல்
» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|